Thursday, July 3, 2008

Wishes: டெப்பி

இன்று தன் இரண்டாவது பிறந்தநாளை கொண்டாடும் தேவ் அண்ணாவின் குட்டி தேவதை டெப்பிக்கு சங்கம் சார்பாகவும் அனைவரின் சார்பாகவும் பிறந்தநாள் வாழ்த்துக்களை முத்தங்களுடன் சொல்லுவோம் வாங்க.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டி!

5 comments:

தமிழன்-கறுப்பி... said...

டெப்பி பாப்பாவுக்கு
பிற்நத நாள் வாழ்த்த்துக்கள்...:)

Anonymous said...

இந்த போஸ்டரை ஒட்டின மை பிரண்டு, சாயந்தரம் 5 மணிக்கு ஏதாவது ஹோட்லுக்கு போய் காசு குடுத்து "கேக்" சாப்பிடவும்...:))

இப்படிக்கு 'பொறி' கோபி..

போஸ்டர் ஒட்டினதுக்கு நன்றி...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

டெப்பிக் குட்டிக்கு இனிய Happy Birthday!
Sweet Kisses! கேக் ஒட்டிக்கிச்சி! :-)

தேவ் அண்ணா...
எங்களுக்கு ட்ரீட் எங்கே? அடையார் Shakes and Creams?

ILA (a) இளா said...

Debi, Many more Happy returns of the day!
@ Dev.. 2 Years.. Time flies Man..

கோபிநாத் said...

டெப்பி குட்டிக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)