Friday, July 4, 2008

Wishes: வாத்தி


அமெரிக்க ஏகாதிபத்தியம், அடிமைச்சங்கிலியை உடைத்தெரிந்த இந்தத் திருநாளன்று பூலோகத்தில் தரித்து கடமை, சேவை மற்றும் இன்னபிற கெட்ட வார்த்தை, ஹோமோ கதைகளையும் அழுவாச்சி கவிதைகளயும் விடுத்து மூன்றாம் கண்ணில் பார்வை பதித்து வரும் 'சாமுராய்' இளவஞ்சி வாத்திக்கு எங்கள் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

8 comments:

சென்ஷி said...

வாழ்த்துக்கள் இளவஞ்சி அண்ணா :))

சென்ஷி said...

அடடா.. மீ த பர்ஸ்ட்ட்டு மிஸ்(டர்ரு) ஆகிப்போச்சே...

அதனால மீ த செகண்டிலும் வாழ்த்துக்கள் அண்ணா :)

பினாத்தல் சுரேஷ் said...

வாழ்த்துஸ் இளவஞ்சி!

நிலா said...

வாழ்த்துக்கள் இளாவஞ்சி மாமா

இராம்/Raam said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணாச்சி...


என்னையே வாழ்த்துற அளவுக்கு நீ பெரிய ஆளா'ன்னு கேட்டுற கூடாது'கிற முன் எச்சரிக்கை'க்காக...

"வாழ்த்த வயதில்லை... வணங்குகிறேன்..."


:)))

CVR said...

அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள்!! :D

கோபிநாத் said...

அட ஆசானுக்கும் இந்த மாதம் தானா....சூப்பரு ;))

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆசானே! ;))

\\என்னையே வாழ்த்துற அளவுக்கு நீ பெரிய ஆளா'ன்னு கேட்டுற கூடாது'கிற முன் எச்சரிக்கை'க்காக...

"வாழ்த்த வயதில்லை... வணங்குகிறேன்..."


:)))\\

ரீப்பிட்டே ;))

ilavanji said...

பிளாகு மக்களே!

என்னே ஒரு ஆனந்த அதிர்ச்சியப்பா இது?! வாழ்த்துக்களுக்கு நன்றி... சந்தோசமா இருக்கு!

ஆனாலும் ஊடால ஊடால ”வாழ்த்த வயதில்லை”ங்கற பிட்டைப் படிக்கறப்ப எனக்கு ஏதோ 83 வயசானமாதிரி நீங்க சொல்லறதுதான் பகீருங்க்கறது.. :)))