Thursday, November 29, 2007

Wishes: VSK! பிறந்த நாள் வாழ்த்துக்கள்

லார்டு ஆப் தி லப்டப்,
சித்தர் கதையின் வித்தர்,
சென்னைத் தமிழில் குறளோவியம் படைக்கும் கலைஞர்,
ஆத்திக வலைப்பூவில் திருப்புகழ் தொடுப்பவர்,
புதரகத்தில் தமிழ்ச் சங்கங்களின் தேனீ,
செந்தமிழ்ச் செல்வர்,மருத்துவர் VSK என்று அனைவரும் அழைக்கும்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! - Nov 29th!

மயிலை மன்னாருடன் நாங்களும் வாழ்த்துகிறோம்!
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு
பல பதிவு நூறாயிரம்
சொல்லாண்டு சோர்வில்லாண்டு "சங்கர குமாரா"
நல்லாண்டு நாளும் இரும்!!!

Monday, November 26, 2007

Needs 'O' Negative Blood - Urgent

Contact Person : Bala

Contact No : + 91 98848 02930

Thursday, November 22, 2007

Wishes: செல்லமுத்து குப்புசாமி

இன்று நவம்பர் 22, இல்லற வாழ்வில் இனிதே அடியெடுத்து வைக்கும் நண்பர் செல்லமுத்து குப்புசாமி அவர்களுக்கு வாழ்வில் எல்லா வளமும் சுகமும் பெற்று நீடுழி வாழ உளங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இன்று ஈரோட்டில நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று எங்கள் சார்பாக யாராவது மொய் வெக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

WISH YOU A VERY HAPPY AND BLESSED MARRIED LIFE FOLKS


இவண்

சங்கம் மற்றும் இணைய நண்பர்கள்
கொங்குவாசல் நண்பர்கள்
உதய் குமார்,
பெருந்துறை & பவானி அன்பர்கள்

Wednesday, November 21, 2007

ரஜினி ராம்கிக்கு அப்பா பிரமோஷன்

இனிய இல்லறத்தின் இனிய பயனாய் இன்று அழகான குட்டித் தேவதைக்கு அப்பாவாக வாழ்வில் உயர்வு கண்டிருக்கும் நண்பர் ரஜினி ராம்கி அவர்களை வாழ்த்துகிறோம்.

குட்டித் தேவதைக்கு அன்பான ஆசிகளையும் தம்பதியருக்கு வாழ்த்துக்களையும் சொல்லிக் கொள்கிறோம்.
இவண்

சங்கம் மற்றும் இணைய நண்பர்கள்

Monday, November 19, 2007

Wishes : சிறு முயற்சி முத்துலெட்சுமிசிறு முயற்சி, சிறு முயற்சி எனக் கூறி கொண்டே பல பெரிய முயற்சிகளை செய்து அதில் வெற்றிக் கொண்டும், நம் மனதில் பல விதமான தாக்கங்களை ஏற்படுத்தும் விதத்தில் பதிவுகளை இட்டும் வரும் நம் சிறு முயற்சி முத்துலெட்சுமி அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.

அவரு எடுக்கும் முயற்சிகள் எல்லாம் என்றும் வெற்றி பெறவும் அவர் தன் வாழ்வில என்றும் வளமோடும், மகிழ்வோடும் வாழ வாழ்த்துகிறோம்.

வாழ்த்துவது

சங்கம்

Thursday, November 15, 2007

Wishes: வெட்டி பாலாஜி

இதுவரையில் கொல்டி கதையும், காதல் கதையும் எழுதித்தள்ளிய வெட்டிப்பயல் என்கிற பாலாஜி சிங்கத்திற்கு இன்று (Nov-15) திருமணம். இந்த அழைப்பையே தனிப்பட்ட அழைப்பாக ஏற்று எங்க மாப்பிள்ளையை உங்கள் மெளஸ் மற்றும் கீபோர்ட் மூலம் வாழ்த்தியருளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அழைப்பிதழ்

இவண்
வ.வா சங்கத்து சிங்கங்கள்.

Tuesday, November 13, 2007

Wishes: அபி அப்பா

அபி அப்பாவுக்கு ஒரு வயசு கூடிப்போயிருச்சுன்னு கவலைப்படறார்..அதனால இன்று பிறந்தநாள் கொண்டாடும் அபிஅப்பாவை வாழ்த்தலாம் வாங்க(Nov -13)..

Monday, November 12, 2007

Wishes: தேவ்

கச்சேரியில் கலக்கும் செதுக்கல் மன்னன் அண்ணன் சங்கத்து போர்வாள் தேவ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
வாழ்த்துவோர்,

சங்கம் மற்றும் நண்பர்கள்

Sunday, November 11, 2007

அழகிய தமிழ்மகன் - பாடல்கள் பார்க்க

மதுரைக்கு போவாதடி...வளைய பட்டி
பொன்மகள் வந்தாள்மர்லின் மன்றோ
கேட்டு ரசித்த பாடல்..எல்லாப் புகழும்

Wednesday, November 7, 2007

No Wishes for Diwali

வாழ்த்துறேன் வாழ்த்துறேன்னு எல்லாரும் வாழ்த்த நாம் என்னாத்த வாழ்த்துறது. அதான் தீவாளிக்கு நோ வாழ்த்து.

தலை தீபாவளி கொண்டாடும் நமது நண்பர்களான கைப்புள்ள, 'பிரியமான நேரம்' ப்ரியா, அம்பி, பொற்கொடி, பத்ம ப்ரியா, மணிப்ரகாஷ், கொங்கு "ராசா" ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.

ஜஸ்ட் மிஸ் பண்ணின வெட்டி, செல்லமுத்துவுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

(வருமானத்துல ஒரு பர்சண்டேஜ் இங்கே வந்துரனம் ஆமா..)

Saturday, November 3, 2007

Wishes: தெக்கி


நம்ம நண்பரும் அட்லாண்டாவின் ஹீரோவுமான பதிவர் தெகா என்கிற தெக்கிக்காட்டான் 01.25(IST)க்கு காவ்யான்னு ஒரு குட்டி தேவதையை வரமாய் பெற்றிருக்கார். தாயும் சேயும் நலம். புது வரவுக்கு நல்வாழ்த்துக்கள்.

வாங்க நாமளும் ஒரு வாழ்த்த சொல்லிட்டு வரலாம்

வாழ்த்துச் செய்தி
By மகேந்திரன்.பெ

3:11 PM Snapshot of Chennai in time

-WHAT

On the 3rd of November 2007, we invite every Chennaiite to for one second, at exactly 03:11 PM, stop whatever it is that they are doing, and click, shoot, snap, capture or photograph that moment, just hold that one instant frozen in a picture and send it to us. This is not for any great worthy cause, this is not a competition, it may or may not help charity, it will not prevent global warming, you will gain no medals, no certificates but it is most definitely not a waste.

-WHY

It is to share with so many of your neighbors what was going on in your part Chennai at the same time as something else was going on in theirs. There are no requisites to do this, other than that you be in Chennai, whether it be a fancy SLR or a VGA mobile camera, get the clearest, cleanest shot you can that will suggest what you were doing or what was going on near you, in our lovely city, at that one instant.

-HOW

If you wish to contribute, synchronize your watch, set reminders and alarms and just remember to shoot that moment. Please attach a note, in under 50 words, with your name and where you were when you clicked that snap.

You can also lend a hand by informing your friends and by putting up a link on your website. We wish to make not just a collection but a memory, on the internet and if we can, have it published to share with as many Chennaiites as we can,’03:11 PM’.

For more information - www.311pm.com. Do take part!!

Thanks : Chinmayi