Tuesday, July 15, 2008

Wishes: ஹமிட் சுல்தான் @ மனதின் ஓசை


நமது நண்பர் ஹமிட் சுல்தான் @ மனதின் ஓசை அவர்களுக்கு கடந்த ஞாயிறு அன்று (13/07/2008) அழகான குட்டி தேவதை பிறந்திருக்கிறாள். இவ்வேளையில் இந்த குட்டி தேவதை நலமுடனும் கல்விகேள்விகளில் சிறந்து விளங்கவும் வாழ்த்துவோம்.

3 comments:

ஜோ/Joe said...

நண்பர் மனதின் ஓசை அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்!

ILA (a) இளா said...

வாழ்த்துக்கள் ஹமீத்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இனிய வாழ்த்துக்கள் திருமதி-திரு & குட்டி ஹமீத்! :)