Saturday, November 29, 2008

Wishes: VSK! பிறந்த நாள் வாழ்த்துக்கள்

* சொந்த புராணத்தில் கந்த புராணம் எழுத முடியுமா?
* "ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்" மெட்டில், என் முருகன் இவனே இவனே-ன்னு ட்யூன் போடும் பதிவர், யாரு மக்களே?

* அவருக்குத் தான் இன்னிக்கிப் பொறந்த நாளு!
* அதுவும் சாதாரண பொறந்த நாளு இல்ல! ஒரு விசேடமான பொறந்த நாளு!

* முருகனுக்குப் புடிச்ச நம்பரையும், பெருமாளின் அவதாரத் தொகையினையும் மல்டிப்ளை சேஸ்கோண்டி! நம்பர் ஒச்சிந்தியா?

* மீதியெல்லாம் நீங்க தான் யூகிச்சிக்கோணும்! ஏன்னா போட்டுக் கொடுப்பது என்றால் என்னவென்றே தெரியாத அப்பாவிச் ஆயர்பாடிச் சிறுவன் அடியேன்! :)

* லார்டு ஆப் தி லப்டப், மன்னாரின் மன்னர்!
* திருப்புகழ்த் தேனீ, நமக்கோ ஆன்மீகத் தீனி!
* புதரகத்தில் (ஓபாமா-அகத்தில்) தமிழ்ச் சங்கப் புரவலர்,DR. VSK
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! - Nov 29th!
இன்னுமொரு நூற்றாண்டு இரும்!


ஆங்...
பிறந்தநாள் தண்ணி பார்ட்டிக்கு ரெடியா?
பின்னால் இருக்கும் Can-ஐ எல்லாம்
ஆடாம அசையாம, ஸ்டெடியா எடுக்க ஆரம்பிங்க, மக்கா!
Happy Birthday SK! Ensoy your day! :)

Wednesday, November 26, 2008

Birthday: அண்ணாச்சியை கலாய்ப்போம் வாழ்த்துவோம் !

இன்று தனது 25வது பிறந்தநாளை (20வது தடவை) கொண்டாட இருக்கும் அன்பு அண்ணாச்சி, உலகம் சுற்றவில்லை யென்றாலும் எப்போதும் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் வாலிபர்..

வடகரைவேலன் அண்ணாச்சி அவர்களுக்கு

இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

குசும்பன் கவனத்திற்கு:- நந்து, சஞ்சய் போல இவரும் ஒரு தொழிலதிபர் என்பதை உங்கள் கவனத்தில் கொள்க.

அளவில்லா அன்போடு
-கிருஷ்ணா (பரிசல்காரன்)

கூடவே வாழ்த்துபவர்கள்.

Sunday, November 23, 2008

Wishes : பாரி.அரசு வாழ்க்கைத்துணை நலன் ஏற்பு விழா !

பதிவர் பாரி.அரசு என்கிற அன்பரசுக்கு இன்று 24/நவம்பர்/2008 வாழ்கை துணை நலன் ஏற்பு விழா.

இடம் : கோமள விலாஸ் ராஜூ திருமண மண்டபம், பட்டுக்கோட்டை
நேரம் : காலை 9 மணி
தொலைபேசி : (+91) 9710556876

பெரியார் வழி சீர்த்திருத்த திருமணம் செய்வதை பற்றுறுதியாகக் கொண்டு, அதன் படியே இல்லற வானில் சிறகு விரிக்கும் பாரி.அரசு இணையர்களை இந்த இனிய பொழுதில் பதிவர்கள் நண்பர்கள் சார்பில் வாழ்த்துகிறேன்.
திருமணத்திற்கு செல்ல சிங்கை விமான நிலையத்தில் வாழ்த்தி வழியனுப்பும் பதிவர் நண்பர்கள்.


வெட்கப்படுகிறார்


பேச்சிலராக பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட்டார் (இடது பக்கம் வரிசையில் ஐந்தாவது)

Thursday, November 20, 2008

Birthday: வெண்பூ !

இன்று பிறந்த நாள் கொண்டாடும் பதிவர் நண்பர், பாசமிகு வெண்பூ அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள் !

வாழ்த்துபவர்கள் கொண்டாடுபவர்கள்,


Wednesday, November 19, 2008

Birthday: 'சிறு முயற்சி' முத்துலெட்சுமிசிறு முயற்சி, சிறு முயற்சி எனக் கூறி கொண்டே பல பெரிய முயற்சிகளை செய்து அதில் வெற்றிக் கொண்டும், நம் மனதில் பல விதமான தாக்கங்களை ஏற்படுத்தும் விதத்தில் பதிவுகளை இட்டும் வரும் நம் சிறு முயற்சி முத்துலெட்சுமி அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.

அவரு எடுக்கும் முயற்சிகள் எல்லாம் என்றும் வெற்றி பெறவும் அவர் தன் வாழ்வில என்றும் வளமோடும், மகிழ்வோடும் வாழ வாழ்த்துகிறோம்.

வாழ்த்துவது

சங்கம்

Tuesday, November 18, 2008

Birthday: ஓசை செல்லாKick off Your shoes,take a break, Crank the tunes, Dance & Shake, light the candles,cut the cake .Make it a day, that's simply Great!!!
Happy B'day....

Saturday, November 15, 2008

Anniversary: திரு & திருமதி 'வெட்டி' பாலாஜி


இன்று (Nov-15) திருமண நாளை கொண்டாடும் திரு & திருமதி வெட்டிக்கு சங்கம் சார்பாக வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ பிரார்த்திப்போமாக.

குட்டிப்பொண்ணுக்கு என்ன துணி எடுத்தீங்க கொல்டிகாரு?

Thursday, November 13, 2008

Birthday: அபி/நட்டு அப்பா!

Some like Sunday

Some like Monday,

But today is your Birthday!

(அபி அப்பாவுக்குத் தகுந்த மாதிரி ஒரு பஞ்ச் வாழ்த்துக்கள்)

Happy Birthday அபி/நட்டு அப்பா!

Birthday: NimalA prayer: To bless Your way
A wish : To lighten Your moments
A cheer: To perfect Your day
A text: To say HAPPY BIRTH DAY
Happy birthday Nimal!(ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன்)

Wednesday, November 12, 2008

Birthday: Dev


On your birthday We wish you much pleasure and joy;
We hope all of your wishes come true.
May each hour and minute be filled with delight,
And your birthday be perfect for you!

Tuesday, November 4, 2008

Wishes: செந்தில் குமார்

பதிவரும், நண்பர் ஜோசப் பால்ராஜின் ஆருயிர் நண்பருமான செந்தில் குமார் அவர்களுக்கு பிறந்த நாள் மற்றும் 50 ஆவது பதிவிற்கான வாழ்த்துக்கள் !

ah!! wat to say bout me.. I'm a small person in this huge world... - செந்தில் குமார்

ரொம்ப தன்னடக்கமாகச் சொல்றாரு இல்லையா ?

50 ஆவது பதிவா ? கிழே இருக்கிறது...
*****

"superடா trainல circulate பண்ணலாம்.." பால்ராஜ் ஆர்வமானான்..

"போங்கடா நீங்களும் உங்க magazineம்.. train வந்திடுச்சி, வாங்க போகலாம்" என்று சுவாமி குரல் குடுக்க, சபை கலைந்தது..

அம்மாப்பேட்டை நண்பர்களுக்கு டாட்டா காட்டிவிட்டு, அனைவரும் ரயிலுக்கு சென்றனர்..

இந்த மூன்று ஆர்வகோளாரு பசங்களும் ரயிலில் போகும்போதும் நிறுத்தவில்லை..

"மச்சி, நாம இத விடக்கூடாது. கண்டிப்பா magazine... பொடறோம்."
"ஆமம்டா.. "

ரயில் தஞ்சையை சென்றடைய 20 நிமிடங்களாகும்.
ரயில் தஞ்சையை அடைந்தபோது செந்தில், சரவணன், பால்ராஜ் மூவரும் ஒரு வார இதழுக்கு ஆசிரியர் ஆகி இருந்தனர்..

மூவரும் தங்கள் பெயரில் உள்ள எழுத்தகளை வைத்து magazineக்கு ஒரு பெயர் வைத்துவிட்டனர்.. "SenSarPal Weekly"வாழ்த்துகள் செந்தில் குமார்
- கோவி.கண்ணன் மற்றும் ஜோசப் பால்ராஜ்

New Born: வெட்டி பாலாஜி அப்பா ஆயிட்டார்


வெட்டிப்பயல் பாலாஜி அண்ணனுக்கும் சரண்யா அண்ணிக்கும் குட்டி தேவதை பிறந்திருக்கா.
குட்டி தேவதையின் வருகை இவர்கள் அனைவரின் வாழ்க்கையிலும் சந்தோஷங்களை கொண்டு வர வாழ்த்துவோமாக.

வாழ்த்துவோர்,
சங்கம்

Monday, November 3, 2008

Birthday:காவ்யா D/O தெகா

நம்ம நண்பரும் அட்லாண்டாவின் ஹீரோவுமான பதிவர் தெகா என்கிற தெக்கிக்காட்டானின் இளவரசி காவ்யாவுக்கு முதல் பிறந்தநாள். வாங்க நாமளும் ஒரு வாழ்த்த சொல்லிட்டு வரலாம்

வாழ்த்துச் செய்தி
By மகேந்திரன்.பெ

ஒட்டுனது ILA

Wishes: ரிஷான் ஷெரீஃப்! பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

* இணையத்தின் இளைய தளபதி, (இப்படித் தான் சொல்லச் சொன்னாரு)
* ஈடில்லா தமிழ்க் கவிதைகளை, கதைகளை எழுதிக்கிட்டே இருக்கறவரு,
* கதை/கவிப் போட்டிகளில் சொல்லி அடிப்பவரு,
* அஜீத், விஜய், சூர்யா, ஆர்யா-ன்னு இவரு போடுற ஃபோட்டோவுல இவரு மட்டும் எங்க இருக்காருன்னு யாருமே கண்டுபுடிக்க முடியாது!

* ஓர்க்குட்-ல 30000 ஸ்கிராப்பு வாங்கிய அபூர்வ சிகாமணி,
* Forward Mail-களின் முடிசூடா மன்னன், (அடங்க மாட்டீயளோ?)
* மானவல்லை நகர மேயர்
* இலங்கை இளவரசு,

ஆங் வேற என்னாப்பா?...
* த்ரிஷா, அசின் போன்றவர்களின் ஒரே கசின்


கட்டாரின் கிட்டார், ரிஷான் ஷெரீஃப்-க்கு
பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்க மக்கா! (Nov-3)பி.கு, உ.கு, வெ.கு:
Doha, Qatar-இல் பெண்கள் கலைக் கல்லூரி எல்லாத்துக்கும் இன்னிக்கு லீவாம்! :)