சிவாஜி படத்துல ஒரு முக்கியமான காட்சி. ரஜினி தற்கொலை பண்ணிக்குவாருன்னு தண்டவாளத்துல நிப்பாரு. விவேக் ஒரு ரயிலுல ஏறிக்கிட்டு ரன்னிங்க் கமெண்டரி குடுத்துக்கிட்டே வருவாரு. கம்பி புடிச்சு இழுத்தாலும் ரயிலு சலிக்காம ஓஓஓஓடி வரும். அப்போ அக்கா தாவணிய காட்டி நிப்பாட்டிருவாங்க ஒரு பாட்டு வரும். இதெல்லாம் யாருக்கு வேணும், ரயிலு நின்னதுக்கு காரணம் என்ன?.
கழுதை வயசானதுக்கு அப்புறம் தாவணி பார்த்தா நிக்கும், அதில்லே விஷேசம்...எதிர்த்தாப்புல நின்னது கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் ஆச்சே...அதைப்பார்த்து ஜொல்லுவிட நின்னது...சிவாஜி தப்பிச்சிட்டார்.
கிழுமத்தூர் எக்ஸ்பிரசைப் பார்த்து ஏன் நிக்கனும் ? அதுதான் தினம் கிராஸ் பண்ணுகிற இரயிலாச்சே ? எக்ஸ்பிரஸ் ரயிலு அன்னிக்குன்னு புது சொக்கா போட்டு இருந்தது? கையில முட்டாய் வேற. அப்புறம் முன்னால் இருந்த பேனரில் எழுதி இருந்தது "கிழுமத்தூர் எக்ஸ்பிரசுக்கு பிறந்த நாள்" வாழ்த்துக்கள்
வாழ்த்துச் சொல்ல விரும்புறவரு கோவி/சரா/ செந்தழல் மற்றும் எதிரிகள்
By
Sangam Groups
5 comments:
வாழ்த்துக்கள் மகேந்திரன் ;))
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல! :)
வாழ்த்துக்கள் மகி...
வாழ்த்துக்கள்!!!!!!
:)
எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் கிழுமாத்தூராரே...
Post a Comment