Wednesday, July 30, 2008

Wishes: புதுகை அப்துல்லா

இன்று தன் பிறந்தநாளை கொண்டாடும் புதுகை எம். அப்துல்லா அவர்களுக்கு நம்முடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.


வாழ்த்துவோர்,
சங்கம் & புதுகைத் தென்றல்

22 comments:

pudugaithendral said...

இங்கேயும் என் வாழ்த்துக்கள் அப்துல்லா.

நிஜமா நல்லவன் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா!

புதுகை.அப்துல்லா said...

மிகவும் நன்றி மைஃபிரண்ட்.

புதுகை.அப்துல்லா said...

புதுகைத் தென்றல் said...
இங்கேயும் என் வாழ்த்துக்கள் அப்துல்லா.
//

மிகவும் நன்றி அக்கா. மைபிரண்டோட பதிவுலேயே நீங்க மீ த ஃபர்ஸ்டா?

புதுகை.அப்துல்லா said...

நிஜமா நல்லவன் said...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா!

வெட்டிப்பயல் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அப்துல்லா...

கோவி.கண்ணன் said...

புதுகை அப்துல்லாவிற்கு அண்ணன் கோவியின் பிறந்த நாள் வாழ்த்துகள் !

Unknown said...

WISH YOU HAPPY BIRTHDAY ABDUL.

MANY MORE HAPPY RETURN OF THE DAY.

MAY ALMIGHTY GOD GIVES YOU PEACEFUL AND HEALTHY LIFE.

--Mastan

Anonymous said...

இங்கேயும் என் வாழ்த்துக்கள் அப்துல்லா.

ஆயில்யன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அப்துல்லா :)

ஆயில்யன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அப்துல்லா :)

நானானி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
அப்துல்லா!!!மொபாரக்!(சரியாச் சொன்னேனா?)

Unknown said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்துல்லாஹ்..!

ப்ரசன்னா said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அப்துல்லா

ராஜ நடராஜன் said...

வணக்கம்.கைவசம் ஒரு வாழ்த்துக்கார்டுதான் இருந்தது.அதை சி.வி.ஆர்க்கு கொடுத்தாச்சு.முன்னமே தெரிந்திருந்தால் கார்டு? தயாரிச்சிருக்கலாம்.

அண்ணாவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களையும் சொல்லிக்கிறேன்.

ஜோசப் பால்ராஜ் said...

என் இனிய அண்ணணும், அகில உலக ரித்தீஷ் ரசிகர் மன்ற துணைத்தலைவருமான அப்துல்லாவிற்கு அன்பு தம்பி ஜோசப்பின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

rapp said...

அப்துல்லா அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சின்னப் பையன் said...

இங்கேயும் வாழ்த்துறேன்! அப்துல்லா!
வாழ்க வளமுடன்!!

புதுகை.அப்துல்லா said...

இங்கு என்னை வாழ்த்திய என் அன்பு சகோதர,சகோதரிகள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி!நன்றி!

புதுகை.அப்துல்லா said...

ரித்தீஷ் ரசிகர் மன்ற துணைத்தலைவருமான அப்துல்லாவிற்கு //

மன்னிக்கனும்.நான் பொருளாளர்

Thamiz Priyan said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணே!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள்.. அப்துல்லா