Thursday, May 28, 2009

துயரம்: துளசி டீச்சர் வளர்த்த செல்லம் - GK!

ஒரு துயரச் செய்தி!

நம்ம துளசி டீச்சரின் செல்லக் குட்டியும், துளசி தளம் பதிவின் ஹீரோவுமான கோபால கிருஷ்ணன் என்னும் GK,
நேற்று (May-27) காலமாகிப் போனான் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்!

GK-வின் இன்னுயிர் எம்பெருமான் திருவடியில் அமைதி கண்டு விளையாடி இருக்க வேண்டுகிறோம்!
டீச்சருக்கும் குடும்பத்தாருக்கும் நமது மனம் நிறைந்த இரங்கல்கள்!

வாழிய GK-வின் நினைவுகள்!
கோபியர் கொஞ்சும் ரமணா - GK - கோபால கிருஷ்ணா!

Wishes : ராஜா | KVR

இன்று பிறந்தநாள் கொண்டாடும் ராஜா | KVR அவர்களுக்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


!!!! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராஜா !!!


வாழ்த்துவோர்,
கவிதா & சங்கம்

Wednesday, May 27, 2009

Wishes: லக்கிலுக்


குட்டி தேவதைக்கு தகப்பனாக பதவி உயர்வு பெற்றிருக்கும் பதிவுலகின் சூப்பர் ஸ்டார் லக்கிலுக்/யுவகிருஷ்ணா' அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

Wishes: ஜிரா!

* பதிவுலக மாதவன்
* ஆம்ஸ்டர்டாம் ஆன்ட்டி ஹீரோ
* செஞ்சொற் பொற் கொல்லர்
* சண்முகச் செம்மல்
* வலையுலக வாரியார்-இல் ரிசைன் பண்ணிய வலையுலக ஹாரி பாட்டர்
* தமிழ், தெலுங்கு, மலையாளம், இத்தாலி, லத்தீன் போன்ற ஏராளமான நாடுகளில்....ச்சே....ஏராளமான மொழிகளில் பதிவு "போட்ட" எங்கள் மூ(மு)த்த பதிவர்....

நம்ம ஜிரா என்னும் கோ.இராகவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்க மக்கா! May-27-2009!
முருகனருளால் நீடு பீடு வாழ்க! கண்ணன் அருள் கனிந்து நீங்காத செல்வம் நிறைந்து வாழ்க! :))


ஜிரா வித் சில்க் ஸ்மிதா!
சிறப்புப் பதிவு + கும்மிக்கு இக்கட ஒச்சண்டி :)

Monday, May 25, 2009

Wishes: டுபுக்குபதிவுலக காமெடியின் பிதாமகனாக உலா வந்து கொண்டு இருக்கும் நம்ம லண்டன் கொடுக்கு டுபுக்கு அவர்களின் பிறந்தநாள் இன்று (25.05.09). குறும்படம் எடுக்கும் குபேரனாக இருந்தாலும் காமெடியை விட்டு விலகாமல் நம்மை சிரிக்க வைக்கும் இவர் இன்று போல் என்றும் மகிழ்ச்சி குறையாமல் வாழ வாழ்த்துக்கிறோம்.

வாழ்த்துவோர்,
சங்கம்

Sunday, May 24, 2009

Run For Your Wife - Fund raiser play

BHUMI is organising a special fund-raiser play 'Run for your wife' with ASAP productions.

The show will be on June 14, Sunday 7.30 PM at the Museum Theatre, Egmore. Donor passes are available in denominations of Rs.150, 300 and 500. The proceeds from the show would be utilised for Bhumi's projects for supplementary education of under-privileged Children.

Contact 98942-09741 / 98408-68441 / 98403-16677 for your Donor pass!

Synopsis of the play:

What happens when you have two wives who have no clue that the other exists?
How do you react when your wife thinks you are gay?
Why do you always get into trouble, when all you wanted was to help the poor guy living downstairs?
What do you do when the friendly neighborhood policeman thinks you are IN with a nun and a transvestite?

RUN FOR YOUR WIFE, a rib tickling comedy by ASAP is the story of taxi cab driver John Smith, his wife Mary, and his other wife Barbara. He is able to get away with this double life because of his irregular work schedule—that is until he is involved in an accident. When the police come to investigate, complications arise as the harried cabbie tries to keep his two lives separate and make sure his wives don’t find out about each other.

The Cast includes Amit Singh, Naveen George, Dipika Pethe, Karan Ram, Venky and others.

Directed By : Amit Singh
Sets Design & Execution : Michael Muthu
Produced By : ASAP Productions

Wishes : திவ்யா

நிறைய குறும்பு ...
குறையா அன்பு ...
துள்ளிச் சிரிக்கும் மத்தாப்பு ...
மின்மினியாய் மத்தாப்பு ...
மெருகேற்றும் முத்தாய்ப்பு!!!

இப்படினு அவங்களே அவங்கள சொல்லிக்குறாங்க இன்னிக்கு பிறந்தநாள் கொண்டாடும் (24.05.09) நம்ம மனசுக்குள் மத்தாப்பூ திவ்யா. அவர் வார்த்தைகள் என்றும் நிலைக்கவும் என்றும் வளமுடன் வாழவும் வாழ்த்துக்கள்.

வாழ்த்துவோர்,
சங்கம்

Saturday, May 23, 2009

Wishes - ஸ்ரீமதி


தன் பெருமை தானறியாதவளாக இருந்து கரையோரமாக கனவு கண்டு நம்மளையும் கனவு காண வைக்கும் ஸ்ரீமதிக்கு இன்று(23.05.09) பிறந்தநாள். அவர் வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

வாழ்த்துவோர்,

சங்கம்

Friday, May 22, 2009

Wishes - கீதா சாம்பசிவம்

இணையத்தின் எங்கள் 'ஒன் அண்ட் ஒன்லி' தங்கத் தலைவி திருமதி.கீதா சாம்பசிவம் அவர்களின் பிறந்தநாளான இன்று(22-05-2009),பல்லாண்டு வாழ்கவென அவர்களை வாழ்த்த வயதில்லையாதலால் வணங்குகிறோம்.


Tuesday, May 19, 2009

Wishes : சிபி

இன்று பிறந்தநாள் கொண்டாடும் எங்கள் பாசமலர் நாமக்கல் சிபி அவர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள் சொல்ல வயதில்லாத காரணத்தால் அண்ணாச்சியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கறேன் !!!இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிபி !!!

Friday, May 15, 2009

Wishes: அப்பாவிச் சிறுமி துர்கா!

அப்பாவிச் சிறுமி துர்கா!
இனிய பிறந்தநாள் வாழ்த்து!

சிரிக்கும் சிறுமி துர்கா!
இனிய பிறந்தநாள் வாழ்த்து!

"என்" தங்கை துர்கா!
இனிய பிறந்தநாள் வாழ்த்து!

மல் ஏசிய பல் ஏசி...Oooops...சாரி...இதுக்கு மேல பேச அனுமதி இல்லை!
அப்படிப் பேசித் தான் ராயல் ராமுக்கு பொக்கேயில் வேப்பிலை வந்துச்சாம்! ஸோ, மீ தி எஸ்கேப்பு! :))May 15 - 2009

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
to my sweeeeeeeeeeeeeeeeeeeeeeetest sister on earth!

அப்போ sweetest sister on the moon யாரு-ன்னு எல்லாம் கேக்கப்பிடாது! எனக்கு ஒன் & ஒன்லி துர்கா தான்! துர்கா தான்! துர்கா தான்! :))

Selamat Hari Jaadi Thurgah!
பெருமாள் அருளால் பெருவாழ்வு வாழ்ந்து, நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!மலேசிய மட்டன்-பிரியாணி விருந்துக்கு எல்லாரும் மறக்காம வந்துருங்க மக்கா! மாரியாத்தாவுக்கு புடிச்ச பொக்கேயை வாங்கியாங்க! :))


கீழ்க்கண்ட படத்தில் நயன்ஸ், துர்கா மாதிரியே அப்பாவிச் சிறுமியா இருக்குறாங்க-ல்ல? தங்கச்சிக்கு "எடைக்கு எடை" ஏதாச்சும் கொடுக்க ஆசையா இருக்கு! என்ன கொடுக்கலாம் மக்கா? ஐடியாவை அள்ளி வீசுங்களேன்! :)

Tuesday, May 12, 2009

Wishes: பரிசல் (எ) கிருஷ்ணா !

அன்புக்குரிய பதிவர் நண்பர் பரிசலுக்கு இன்று 13 மே 2009 பிறந்தநாள். எத்தனையாவதா ? அதுவா மேட்டர் ? வாழ்த்துவோம் !இ(து)வரை மின்னஞ்சல் வழியாக வாழ்த்தியவர்கள் :

Monday, May 11, 2009

Wishes: வெட்டிப்பயல் (எ) வெட்டியப்பா!

ஒரு காலத்துல வலையுலகின் முத்தப் பதிவராய் இருந்து,
போன வருசம் மூத்த பதிவராய் மாறி,
இந்த வருசம் பழம் பெரும் பதிவராய் மாறிவிட்ட...
மாப்பிள்ளை (இன்னுமா?) வெட்டி காருக்கு,
இனிய பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்க மக்கா! (May-11)!


பாலாஜி,
జన్మ థిన సుభ కన్క్షాలు!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! :)

Happy Birthday Vetti Payal! err.....Vetti Appa :)
Just Enjoy your Day!
:)

- From Parmita
& All of us! :)

Thursday, May 7, 2009

Wishes:தேவ்


சங்கத்தின் போர்வாள் அண்ணன் தேவ் தம்பதிக்கு நேற்று (06-05-09) காலை ஆண் மகவு பிறந்துள்ளது.

மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் அண்ணன் & அண்ணி.

Tuesday, May 5, 2009

UN concerned at ongoing military operations in Sri Lanka conflict zone

The United Nations remains concerned that military operations have continued over the past week in the conflict zone in northern Sri Lanka, where an estimated 50,000 people are trapped by fighting between Government forces and the Liberation Tigers of Tamil Eelam (LTTE), a spokesperson for the world body said.

“According to reports from those remaining inside the conflict zone, fighting has intensified with both light and heavy weapons being used,” UN spokesperson Marie Okabe told reporters in New York, citing information from the Office for the Coordination of Humanitarian Affairs (OCHA).

According to OCHA, as of today, more than 188,000 people have crossed out of the conflict zone, with the vast majority accommodated in camps for internally displaced persons (IDPs) in Vavuniya. Over 186,000 are in camps, and some 1,700 wounded and their caregivers are in hospitals.

“There has been no report of displaced persons on their way to the camps since 27 April, although delays in confirming numbers mean that official counts lag behind realities on the ground,” Ms. Okabe said.

Meanwhile, UN agencies are working to meet the basic needs of the arriving IDPs. The World Food Programme (WFP) has been able to accelerate food distribution in Vavuniya, and the Government of Sri Lanka has agreed that cooked meals should be provided at Omanthai screening point.

In Jaffna, response in the camps has been stepped up in the area of health, including the treatment of chicken pox, the provision of toilets, hygiene kits, temporary teaching space and supplementary food. In addition, work to protect civilians and to facilitate family reunifications is ongoing, the UN reported.

Sunday, May 3, 2009

பிறந்தநாள் வாழ்த்துக்கள் : அபி & நிலா

எங்கள் செல்லங்கள் அபிராமி மற்றும் நிலாக்குட்டிக்கு...

Friday, May 1, 2009

Wishes:சென்ஷி

இன்று பிறந்தநாள் கொண்டாடும் அமிரகத்து கவிஜர்களின் வரிசையில் ஒன்றாய் இருக்கும்,காற்றின் எடையை விட சற்று அதிகமாய் இருக்கும் எங்களின் நண்பராய அமைந்து போன சென்ஷி'க்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.