Saturday, September 29, 2007

Wishes: குஷ்பூ


பிறந்தது: 29th September 1970.

கணவர்: நடிகரும், சிறந்த நகைச்சுவை இயக்குனருமான சி.சுந்தர்

குழந்தைகள்: 2 பெண்கள்

தம்பியின் பெயர்: Abdullah S. Khan.


கோயில் கட்டப்பட்ட ஒரே நடிகை என்றாலும் கற்பு பற்றி இவர் 2005ல் அளித்த பேட்டியினால் அந்தக் கோயில் இரு அரசியல் கட்சிகளால் இடிக்கப்பட்டது.


Happy Birthday To You Kushboo Sundar!Thursday, September 27, 2007

Wishes: Bhagat Singh 100 Years

Born: September 28, 1907
For more details: Click here

Wishes : பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் திறப்புவிழா !

நாளை மறுநாள் 29/09/2007 , புதிதாக தொடங்கவிருக்கும், பகுத்தறிவு பகலவனின் துணைவியார் பெயரிலான, பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திற்கு வாழ்த்துக்கள்.

அறிவுக்கண்ணை திறந்த பகலவன் தந்தை பெரியாரின் துணைவியார் பெயரில் திறக்கப்படும் இப்பல்கலைகழகம், தமிழர்களின், குறிப்பாக பெண்களின் கல்விக்கண்களை மேலும் ஒளிமிக்கதாக ஆக்கி மென்மேலும் வளர பதிவுலக பெரியார் பற்றாளர்கள் சார்பில் வாழ்த்துகிறேன்.

மேலும் விபரங்களுக்கு விடுதலை நாளிதழ் இங்கேஅன்புடன்
கோவி.கண்ணன்

Wednesday, September 26, 2007

Wishes: ப்ரியா


இன்று பிறந்த நாள் காணும் "காதல் யானை" @ யூனியன் புதுப்பொண்ணு @ ப்ரியா நேரம் ப்ரியா அவர்களுக்கு பிந் நாள் வாழ்த்துக்ள்! புதிதாய் திருமணம் ஆகிய இவருக்கு திருமண வாழ்த்தையும் சேர்த்து தெரிவித்துக்கொள்வோம்.வாழ்த்துபவர்கள்,

ப்ளாக் யூனியன் & சங்கம்

Tuesday, September 25, 2007

Wishes : சிங்கம்லே ஏஸ்


இன்று பிறந்தநாள் காணும் சிங்கம்லே ஏஸ் @ "என்ன கொடுமை" சரவணன் அவர்கள் எல்லாம் வளமும் பெற்று மகிழ்வுடன் வாழ அன்புடன் வாழ்த்துகிறோம்.


வாழ்த்துவது

ப்ளாக் யூனியன் & சங்கம்

Classifieds: Unni Krishnan - Sadhna Sargam -New Jersey


Linus Entertainment in association with IACRF, Inc.
proudly presents

"A Grand Multi-Lingual Musical Extravaganza"

Featuring

Unni Krishnan - Sadhna Sargam
Karthik & Ganga

Tickets also available at:
Lahari (Oak Tree Road): 732-205-9491
Sunshine Video (Piscataway): 732-819-9600
Jhankaar (Rte. 27, North Brunswick): 732-422-3100

BUY TICKETS ONLINE NOW
for more info: www.LinusEnt.com or 732-718-0484
Admission :$60 (VIP), $50, $40, $30 (Kids $20)

Monday, September 24, 2007

Wishes: 20-20 இந்தியா
Pics: Thanks Dinamalar

Saturday, September 22, 2007

Wishes : Sivaji - The BOSS

"என்னை எல்லாருக்கும் புடிக்கும்" - 'அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன்' in தில்லுமுல்லுதலைவர் சூப்பர் ஸ்டாரின் சிவாஜிக்கு 100வது நாள்!!

உலகமெங்கும் 111 திரையரங்குகளில் அதிருதுல்ல!!!
சிவாஜி - சினிமா ரசிகர்களின் திருவிழா!!!

இன்னும் பலநூறு நாட்களைக் காணப்போகும் பெருவிழா!!

Wednesday, September 19, 2007

Wishes: 25 Yrs Smiley

:-) It was a serious contribution to the electronic lexicon.

Carnegie Mellon professor Scott E. Fahlman was the first to use the :-) in a computer message. Twenty-five years ago, Carnegie Mellon University professor Scott E. Fahlman says, he was the first to use three keystrokes -- a colon followed by a hyphen and a parenthesis -- as a horizontal "smiley face" in a computer message.

To mark the anniversary Wednesday, Fahlman and his colleagues are starting an annual student contest for innovation in technology-assisted, person-to-person communication. The Smiley Award, sponsored by Yahoo Inc., carries a $500 cash prize.

Language experts say the smiley face and other emotional icons, known as emoticons, have given people a concise way in e-mail and other electronic messages of expressing sentiments that otherwise would be difficult to detect.

Fahlman posted the emoticon in a message to an online electronic bulletin board at 11:44 a.m. on September 19, 1982, during a discussion about the limits of online humor and how to denote comments meant to be taken lightly.

"I propose the following character sequence for joke markers: :-)," wrote Fahlman. "Read it sideways."

The suggestion gave computer users a way to convey humor or positive feelings with a smile -- or the opposite sentiments by reversing the parenthesis to form a frown.

Carnegie Mellon said Fahlman's smileys spread from its campus to other universities, then businesses and eventually around the world as the Internet gained popularity.

Computer science and linguistics professors contacted by The Associated Press said they were unaware of who first used the symbol.

"I've never seen any hard evidence that the :-) sequence was in use before my original post, and I've never run into anyone who actually claims to have invented it before I did," Fahlman wrote on the university's Web page dedicated to the smiley face. "But it's always possible that someone else had the same idea -- it's a simple and obvious idea, after all."

Variations, such as the "wink" that uses a semicolon, emerged later. And today people can hardly imagine using computer chat programs that don't translate keystrokes into colorful graphics, said Ryan Stansifer, a computer science professor at the Florida Institute of Technology.

"Now we have so much power, we don't settle for a colon-dash-paren," he said. "You want the smiley face, so all these chatting softwares have to have them."

Instant messaging programs often contain an array of faces intended to express emotions ranging from surprise to affection to embarrassment.

"It has been fascinating to watch this phenomenon grow from a little message I tossed off in 10 minutes to something that has spread all around the world," Fahlman was quoted as saying in a university statement. "I sometimes wonder how many millions of people have typed these characters, and how many have turned their heads to one side to view a smiley, in the 25 years since this all started."

Amy Weinberg, a University of Maryland linguist and computer scientist, said emoticons such as the smiley were "definitely creeping into the way, both in business and academia, people communicate."

"In terms of things that language processing does, you have to take them into account," she said. "If you're doing almost anything ... and you have a sentence that says 'I love my boss' and then there's a smiley face, you better not take that seriously."

Emoticons reflect the likely original purpose of language -- to enable people to express emotion, said Clifford Nass, a professor of communications at Stanford University. The emotion behind a written sentence may be hard to discern because emotion is often conveyed through tone of voice, he said.

"What emoticons do is essentially provide a mechanism to transmit emotion when you don't have the voice," Nass said.

In some ways, he added, they also give people "the ability not to think as hard about the words they're using."

Stansifer said the emoticon was part of a natural progression in communication.

"I don't think the smiley face was the beginning and the end," he said. "All people at all times take advantage of whatever means of communication they have."
இதே காரணத்தினால் தான் சங்கத்தின் Logoவாக சிரிப்பானை நாங்கள் எங்களது வ.வா.சங்கத்தில் கொண்டுவந்ததை இப்பொழுது நினைவு கூறுகிறோம்.

Smile, It costs nothing :-)

Monday, September 17, 2007

Wishes : விஜிராங்கி, தில்லாலங்கடி, மகாராணி போன்ற வார்த்தைகளுக்கு வாழும் உதாரணமாய் இருக்கும் "Wild Child" விஜி அவர்களுக்கு இன்று பிறந்த நாள்.

அவர் எல்லா வளமும் பெற்று வளமுடன் வாழ வாழ்த்தும் அன்பு உள்ளங்கள்

கொடுமை உஷா
நாட்டாமை ஷாம்
சங்கம் சார்பாக புலி

Wishes:ஈ.வே.ராதோற்றம் - 17-9-1879

Wishes:தமிழ்மணம்

சூடான இடுகைகளை முதல் பக்கத்திலிருந்து நீக்கி தலைப்பை மட்டும் பதிவாக்கி வந்த கலாச்சாரத்துக்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கும் தமிழ்மணம் நிர்வாகத்தினருக்கு நன்றி!. தமிழ்மணத்தின் சேவை மேலும் சிறப்படைய எங்கள் வாழ்த்துக்களும் ஆதரவும்.

சங்கம் சார்பாக
இளா..

Saturday, September 15, 2007

இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

Thursday, September 13, 2007

புனித ரமலான் வாழ்த்துக்கள்


இஸ்லாம் சகோதர சகோதரிகளுக்கு எனது உள்ளம் கனிந்த ரமலான் மாத துவக்கநாள் வாழ்த்துக்கள். உலகில் சமாதானமும் சமத்துவமும் ஓங்கி ஒன்றிணைந்த மக்களாய் வாழ எல்லாம் வல்ல இறைவன் நமக்கு அருள் புரிவாராக. இனி வரும் காலங்களில் இயற்கை நம்மை துன்புறுத்தாமல் இருக்கவும் இந்த ரமலான் மாதத்தில் பிரார்த்திப்போமாக.

Monday, September 10, 2007

பிறந்த நாள் வாழ்த்துக்கள் - மனதின் ஓசை


மனதின் ஓசை அவர்களுக்கு பதிவர்கள் அனைவர் சார்பிலும் பிறந்த நாள் (09-09) வாழ்த்துக்கள்.

Friday, September 7, 2007

Wishes: கால்கரி சிவாஇன்று பிறந்தநாள் காணும் திரு. கால்கரி சிவா அவர்கள் எல்லாம் வளமும் பெற்று வாழ அன்புடன் வாழ்த்துகிறோம்.


வாழ்த்துவோர்,
சங்கம்

Saturday, September 1, 2007

Wishes:G3


G3 நீடுழி வாழ பெரியர்கள் வந்து ஆசிர்வதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ட்ரீட் எல்லாம் உடனே கிடைக்குமாறு G3 ஏற்பாடு செஞ்சு இருக்காங்க. உடனே கேட்டுப் பெறலாம்.