Saturday, January 31, 2009

Birthday: இனியவள் புனிதா

இன்று பிறந்தாநாள் காணும் அக்கா புனிதாவுக்கு இன்றுப்போல் என்றும் வாழ்க்கை இவரைப்போலவே இனிமையாக இருக்க வேண்டுமென இறைவனை பிரார்த்திப்போம்.



உள்ளம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். :-)

Wednesday, January 28, 2009

Article: அழகிய தமிழ்மகனுக்கு அகவை நூறு

கடந்த ஜனவரி 11-இல் அருணாசலம் பிள்ளை தாத்தா அவர்களின் 100 வயது பிறந்தநாளை கோவையில் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் விழாவாக கொண்டாடினர். (பேரப்பிள்ளைகளில் முத்துலெட்சுமி அக்காவும் ஒருவர்; கொள்ளுப்பேரன் சபரியும் கலந்துகொண்டார்).

வாழ்த்த வயதில்லை என்று பரிசல்காரன் ஒட்டிய சுவரொட்டி இங்கே..

உண்மையிலேயே நம்மில் நிறைய பேர் காணக்கொடுத்து வைக்காத விழாக்களில் இதுவும் ஒன்று. தினத்தந்தியில் இந்த விழாவை பற்றி வந்த ஒரு தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்காக.



(பெரியதாக பார்க்க படத்தை க்ளிக்கவும்)

Saturday, January 24, 2009

wishes:பாலபாரதி



வற்றாத அழகிற்கு சொந்தகாரர்!
பற்றாத தம்'யை ஓசி கேட்பவர்!!
சொற்பொருளோடு பேசும் பேச்சுக்காரர்!!!
கற்காலத்தை இன்னும் நினைவில் கொண்டுவருவபர்!!!

மாம்ஸ் ஒன்ன நினைச்சி இம்புட்டுதான் எதுகை மோனையோடு கவுஜய வடிக்க முடியுது...

பொறந்த நாள் வாழ்த்துக்கள் மாம்ஸ்.

நம்ம பாச(கச)க் கார மக்கள்ஸ் எல்லாரும் வாழ்த்துக்கள் சொல்ல ஓடியாங்கப்பா.....

பெசல் வாழ்த்துக்கள் பிட்

Monday, January 19, 2009

Birthday: தண்டோரா விக்கி

இவரு பதிவு மட்டும் போட மாட்டாரு. ஆனா முதல் ஆளா படம் பார்க்கிறது, பதிவு படிக்கிறது, ட்விட்டரதுன்னு எல்லா வேலையும் இருக்கும். வலைப்பதிவுகளை அடுத்த இடத்துக்காவது நகத்தனும்னு நினைக்கிற பெரிய ஆளு. வாழ்த்துக்கள் விக்கி.

Friday, January 16, 2009

செய்தி: நியுயார்க் விமானம் ஆற்றில் விழுந்தது!

சுமார் அரை மணி நேரத்துக்கு முன்பாக...
நியுயார்க்-சார்லெட் செல்லும்,
US Airways-உள்நாட்டுப் பயணிகள் விமானம்,
நியுயார்க் ஹட்சன் ஆற்றில் விழுந்தது! - 57th Street & 12th Avenue!

150 பேர் விமானத்தில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது! (Thursday Jan. 15, 2009: 16:30) - சுட்டி இதோ!

நியுயார்க் - ல’கார்டியா விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய A-320 ஏர் பஸ் விமானம் சில நிமிடங்களுக்கு எல்லாம், ஆற்றில் விழுந்துள்ளது! பறவை தாக்கியதால் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது!
குளிர் தாங்க முடியாமல், சில பயணிகள், விமானத்தின் இறக்கை மீது, ஏறி நிற்பதை மக்கள் பார்த்துள்ளனர்.

நியுயார்க்கில் பணிபரியும் அல்லது இங்கே வந்துள்ள பதிவுலக நண்பர்கள் யாரேனும் இருந்தால்......
அவர்கள் நலம் குறித்து பெரிதும் கவலைப்படும் படியாக தற்போது ஒன்றும் இல்லை.


மீட்புப் பணிகள் முழு வீச்சில்!
உயிர்ச் சேதங்கள் இன்றி, ஆனால் காயங்களுடன் மீட்கப்படலாம் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.





-----------------
16:49 - ABC
'Organized Chaos': Jet Hits Hudson, Lightning-Speed Rescue Saves All - Geese bring down a flight from New York to Charlotte. One passenger called the rescue that saved all 151 aboard "organized chaos," adding, "I'm lucky to be alive."
-----------------
17:11 - CNN
People who believe they may have had relatives on the flight may call US Airways at 1-800-679-8215 within the United States, the airline said
-----------------
17:12 - CNN
A US Airways plane with more than 150 people aboard was down in the Hudson River on Thursday after taking off from LaGuardia Airport, and everyone aboard is off the plane and alive, officials said
-----------------
17.19 - NY1
The FAA says all passengers have been evacuated from a U.S. Airways flight from LaGuardia Airport en route to Charlotte, N.C. that was forced to land in the icy Hudson River shortly after take-off

Thursday, January 15, 2009

Wishes:விவாஜி

அறுக்க தெரியாதவனுக்கு இடுப்பிலே ஆயிரத்தெட்டு அறுவா,

கழட்ட தெரியாதவனுக்கு பல தரப்பட்ட ஸ்பேனர்ஸ்

ஓட்ட தெரியாதவனுக்கு நாலு BMW கார்'கிற மாதிரி

விவசாயமின்னா என்னானு தெரியாமே கடலை வெவசாயத்தை ஒரு காலத்திலே மானவாரியா பண்ணிட்டு, இப்போ குறுக்கு சால் ஓட்டிக்கிட்டு திரியுற விவாஜி'க்கு இன்னிக்கு பொறந்த நாளு..



ஆப்பி பர்த்டே விவாஜி




சிறுகுறிப்பு:- விவாஜி பெயர் விளக்கும் சுட்டி

Sunday, January 11, 2009

100வது பிறந்தநாள் வணக்கங்கள்!


இன்று

நூறாவது பிறந்தநாள்

காணும் முத்துலெட்சுமி கயல்விழி அவர்களது தாத்தா அவர்களின் ஆசிர்வாதம் அவர் தலைமுறையையும், நம்மையும் வாழவைக்கட்டும்!

இன்று கோவையில் நடக்க இருக்கும் அவர்களது குடும்ப விழா சிறக்க பிரார்த்திக்குமாறு வேண்டுகிறேன்!

உண்மையாகவே... வாழ்த்த யாருக்குமே வயதில்லை!!!!

Monday, January 5, 2009

Birthday: ஆயில்யன்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் கத்தார் நாயகன் ஆயில்யனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ஆயில்ஸ்க்காக இந்த பாடலை டெடிக்கேட் பண்ணலாம். :-)


பாட்டுல வர்ற பொண்ணு ஸ்வாதிதான். சந்தேகமே இல்ல..
ஆனால், பாட்டுல வர்ற பையன் ஆயில்ஸ் இல்லை..

சரி, ஆயில்ஸ் எப்படி கத்தாருக்கு போனார்ன்னுங்கிற தகவல் தெரிஞ்சுபோச்சு. அவர் இந்தியாவுல இருந்து துபாய் போய், அங்கிருந்து கத்தாருக்கு போனாராமே!
இந்தியாவிலிருந்து துபாய்க்கு இப்பட்த்தான் போனாராம். ஒரு டாக்குமெண்டரி..


இன்றுபோல் என்றும் ஆயில்யன் நலமுடன் வாழ நண்பர்கள் வாழ்த்துகிறோம்.

வாழ்த்துவோர்,
சங்கம்

Thursday, January 1, 2009

Birthday:Mr.ஜொள்ளு

பாட்ஷா ஸ்டைல்ல: எனக்கு இன்னொரு பேரும் இருக்கு..Mr.ஜொள்ளு
விஜய் ஸ்டைல்ல:ங்ண்ணா, நமக்கேவா? நாமெல்லாம் அடி வாங்கித்தான் பழக்கம்.

நம்ம ஸ்டைல்ல:
தலைவருக்கு அப்போ தெரிஞ்சது
கடலை சாகுபடி, ஜொள்ளு விடறது,
காலேஜ் போறது, லேடிஸ் காலேஞ் வாசலுக்குங்க.

அவரு ஊரு மங்களூரு,நல்லா வாசி”ச்சு தெளிஞ்சு வாழ்த்துங்க.