Thursday, July 31, 2008

Wishes: கப்பி பய

முன்னாலே உருகுவே சிங்கம். பின்னாலே சென்னையில புலி. உன்னாலே உன்னாலே.. ச்ச... இப்போலே டல்லாஸ் சிறுத்தை. யாருப்பா அது? ஓவர் பில்ட் அப்-ஆ இருக்கு? அப்படின்னு கேட்குறீங்களா?

அதெல்லாம் ஒன்னும் இல்ல. நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையை தவிர வேறெதுவும் இல்லைன்னு முன்னாலேயே சொல்லியிருக்கனும். இன்னும் லேட் ஆகுல. இப்போ சொல்லிக்கிறேன்.

TCS வெற்றிக்கரமா நடக்குதுன்னா அதுக்கு ஆதிமுதல் காரணம் நம்ம அண்ணந்தான்.

காற்றின் மொழி இசையான்னு கேட்குறவங்க ப்ராக்ராம்மிங் மொழி ஜாவா-ன்னு சொல்ற அளவுக்கு அந்த மொழியை வளர்த்த பாவளர் நம்ம அண்ணந்தான்.

தன்னடக்கம் என்பதுக்கு இன்னொரு வார்த்தை என்னன்னு அகராதியில் தேடுனீங்கன்னா அங்கே எழுதியிருப்பதும் நம்ம அண்ணன் பெயர்தான்.

Spirit of Energy எங்கே இருந்து வருதுன்னு ஆராய்ச்சி பண்ணீங்கன்னா அங்கேயும் முதலாவதாக இருப்பது நம்ம அண்ணந்தான்.

யாரிடமும் திட்டு வாங்காமல் கொடுப்பதெல்லாம் (ஆப்புக்கள்)தான் வாங்க்கிக்கிற இன்னொரு கைப்புள்ளையாக வளர்ந்து வருவதும் நம்ம அண்ணந்தான்.

ஜிடால்க்ல, மின்னஞ்சல் கும்மியில, ப்ளாக்ல துவைச்சி, பிழிஞ்சி, காய வச்சாலும் ஸ்டெடியா நிக்கிறவரும் நம்ம அண்ணந்தான்

வளர்ந்து வரும் தேன்கிண்ண சுனாமியும் நம்ம அண்ணந்தான்

பீட்டர் படங்களும் மொக்கை படங்களும் பார்த்துட்டு வந்து ஹாலிவூட் லெவெல்ல விமர்சனம் எழுதி பெயர் வாங்கினவரும் நம்ம அண்ணந்தான்

அட.. அந்த ஹாலிவூட் படங்களில் கதாநாயகனா அழைப்பு வந்தும் வேண்டாம் என நிராகரிச்ச ஹீரோவும் நம்ம அண்ணந்தான்.

டல்லாஸ் பெண்கள் சுத்தி சுத்தி வருவதும் நம்ம அண்ணனைத்தான்.

வருத்தப்படாத வாலிபன் என்றாலும் நம் நினைவில் வருபவர்களில் ஒருவர் நம்ம அண்ணந்தான்.

அபூர்வ சகோதரர்கள் அப்புவும் நம்ம அண்ணந்தான்

தசாவதாரம் அறிவுஜீவியும் நம்ம அண்ணந்தான்

அட அட அட.. நம்ம அண்ணன் பிறந்தநாளுக்கு கொஞ்சமாய் பொய் சொல்லி ரொம்பவே ஐஸ் வச்சாச்சு. அண்ணன் மனசு குளிர்ந்து நமக்கெல்லாம் பொட்டி அனுப்புவாராக. :-))


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அறிவுஜீவி கப்பி!

153 comments:

ஜி said...

Appy burth day Appu....

ILA said...

Happy Birthday Kappi!

நிஜமா நல்லவன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

வெட்டிப்பயல் said...

கப்பி,
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

ஸ்பானிஷ் அழகி said...

பிறந்த நாள் வாழ்த்துகள் ஐத்தான்

மிஸ் சென்னை said...

எனக்கு மிஸ் சென்னை என்ற பட்டத்தை விட மிஸஸ் கப்பி என்ற பட்டம் தான் பிடித்திருக்கிறது.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாம்ஸ்

புதுகைத் தென்றல் said...

HAPPY BIRTHDAY

ஜெகதீசன் said...

வாழ்த்துக்கள்!!
:)

விஜய டீ ஆர் said...

இவன் ஜாவால சிங்கம்
குணத்துல தங்கம்

கதை எழுதறதல இவன் சூற புலி
இவன் முன்னாடி மத்தவங்க எல்லாம் வெறும் எலி

மக்களுக்கு இவன் அறிமுகப்படுத்தின ஹீரோ சாம் ஆண்டர்சன்
இவன் கிட்ட சண்டை போட்டா தோற்பான் மைக் டைசன்

அடுத்த சூப்பர் ஸ்டார் சிம்பு
கப்பிக்கிட்ட வெச்சிக்காத நீ வம்பு

MGRக்கு ஜெமோ வெச்ச பேரு தொப்பி
தமிழ்நாட்டோட அடுத்த தலைவர் எங்க கப்பி

ஏ டண்டணக்கா ஏ டணக்குணக்கா!

ஆயில்யன் said...

கப்பி அண்ணாச்சிக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

Natty said...

kappi... neengalum athae government company'kku than velai seireengala? me too :) porantha nal vazhthukkal... ensai bossu

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கப்பி ஆண்டர்சன்! :)))

Anonymous said...

அண்ணாச்சி,உங்களுக்கு வயசாச்சி :Dபிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பி

நான் யாருனு தமிழ்நாட்டுக்கே தெரியும் said...

கண்ணா கப்பி,
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

உன் பிறந்த நாள ஷீரும் ஸிறப்புமா கொண்டாடனும்னு தான் குஸேலன் ரிலீஸ் தேதியை இன்னைக்கு வச்சேன்.

சும்மா பறந்து பறந்து கேக் வெட்டு. வர்ட்டா...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

அப்பு, பொறந்த நாளுக்கு "?!" பதிவு ஏதாச்சும் உண்டா?

கூடிய சீக்கிரம் பல சுப நிகழ்ச்சிகள் ஒவ்வொன்னா நடக்க,
இந்த பிறந்த நாளில் வாழ்த்திக்கறேன் ராசா! :))

மனத்துக்கினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

வெட்டிப்பயல் said...

//
கூடிய சீக்கிரம் பல சுப நிகழ்ச்சிகள் ஒவ்வொன்னா நடக்க,
இந்த பிறந்த நாளில் வாழ்த்திக்கறேன் ராசா! :))

மனத்துக்கினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!//

ரிப்பீட்டே!!!

ஜொள்ளுப்பாண்டி said...

Happy B'day To u Kappis.. :)))

Ramya Ramani said...

தமிழ் அய்யா!
கப்பி நிலவரே !

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :))

Anonymous said...

//சும்மா பறந்து பறந்து கேக் வெட்டு. வர்ட்டா....//

யக்கா,எங்க கப்பி அண்ணாச்சி சூப்பர் மேன்னு தெரியமா போச்சு..பறந்து பறந்து கேக் வெட்ட இவரால் மட்டும்தான் முடியும் போல இருக்கே

விஜய் ஆனந்த் said...

கப்பி அவர்களே,
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!!! எல்லா வளமும் பொங்குக!!!

Anonymous said...

//டல்லாஸ் பெண்கள் சுத்தி சுத்தி வருவதும் நம்ம அண்ணனைத்தான்...//


யக்கா என்ன இப்படி சொல்லிட்டீங்க?நம்ப கப்பி அண்ணாச்சி international levelல பிரபலம்..எல்லா நாட்டிலேயும்,முக்கியமா காஞ்சிபுரத்தில் நம்ப அண்ணாச்ச்சிதான் பிரபலம்..அவருக்கு கோவிலு கூட வைக்க போறாங்களாம்

நான் யாருனு சின்ன குழந்தையை கேட்டா கூட சொல்லும் said...

//துர்கா said...

//சும்மா பறந்து பறந்து கேக் வெட்டு. வர்ட்டா....//

யக்கா,எங்க கப்பி அண்ணாச்சி சூப்பர் மேன்னு தெரியமா போச்சு..பறந்து பறந்து கேக் வெட்ட இவரால் மட்டும்தான் முடியும் போல இருக்கே//

எம்மா கொழந்த,
நான் பறந்து பறந்து எதிரிகளை பந்தாடுவேன். என் தம்பி, என் ரசிகன், என்னை வாழ வைக்கும் தெய்வமாகிய தமிழக மக்களின் செல்லப்பிள்ளை கப்பி நிலவன் சும்மா பறந்து பறந்து கேக் வெட்டுவான்.

இதெல்லாம் உனக்கு புரியாது.

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்
பர்த்டேக்கு பீர் வாங்கி கொடுக்காத பசங்களும் கேக் வாங்கி கொடுக்காத பொண்ணுங்களும் நல்லா பர்த் டே கொண்டாடினதா சரித்தரமே இல்லை.

வர்ட்டா...

வினையூக்கி said...

ஸ்பான்சருக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

பழைய NSS பிகரு said...

சீனியர்.. ஹேப்பி பர்த்டே...2003 ல எனக்கு கேண்டீன் ல டிரீட் கொடுத்தீங்க ஞாபகம் இருக்கா

Anonymous said...

//எம்மா கொழந்த,
நான் பறந்து பறந்து எதிரிகளை பந்தாடுவேன். என் தம்பி, என் ரசிகன், என்னை வாழ வைக்கும் தெய்வமாகிய தமிழக மக்களின் செல்லப்பிள்ளை கப்பி நிலவன் சும்மா பறந்து பறந்து கேக் வெட்டுவான்.//

ஒரே இடத்துல நின்னுட்டு/உட்கார்ந்துட்டு வெட்ட வேண்டியதுதானெ :P
ஏதோ நல்ல எண்ணதுல சொன்னேன்...

//இதெல்லாம் உனக்கு புரியாது.//

இந்த கொடுமை எல்லாம் எனக்கு புரியவும் வேண்டாம்,தெரியவும் வேண்டாம்!

//லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்
பர்த்டேக்கு பீர் வாங்கி கொடுக்காத பசங்களும் கேக் வாங்கி கொடுக்காத பொண்ணுங்களும் நல்லா பர்த் டே கொண்டாடினதா சரித்தரமே இல்லை.//

வேண்டும்ன்னா கப்பி பிறந்த நாளுக்கு எல்லாருக்குமே இலவசமாக கஞ்சி ஊத்தலாம் :D
உடம்புக்கு ரொம்ப நல்லது..அதோட நாலு பேர் வயத்தை நிரப்பிய புண்ணியம் வரும்

பிரஞ்சு பேசும் திருப்பரங்குன்றம் முருகன் said...

என் பக்தனுக்கு போன் ஆனிவர்சரி

காலேஜ் ஜூனியர் கீர்த்தனா said...

ஹேப்பி பர்த்டே அமுல் பேபி

Anonymous said...

// பழைய NSS பிகரு said...

சீனியர்.. ஹேப்பி பர்த்டே...2003 ல எனக்கு கேண்டீன் ல டிரீட் கொடுத்தீங்க ஞாபகம் இருக்கா//

கப்பி..நீங்களா இப்படி :D
பாவம் பசங்க..அவங்களுக்கு எல்லாம் ஒன்னுமே டிரீட் வாங்கி தரவில்லையா???என்ன கொடுமை இது?

மின்னலே ரீமாசென் said...

ஹேப்பி பர்த்டே

முன்னாள் கடலைப் பங்காளி said...

டேய் நண்பா ஹேப்பி பர்த்டே..

அணில் கும்பாதேளே said...

வீ வாண்ட் யூ இன் அவர் டீம் பார் ஸ்பின் பவுலிங் அண்ட் அட்டாக்கிங் பேட்டிங். ஹேப்பி பர்த்டே

டிப்பார்ட்மெண்ட் ஜீனியர் கல்பனா said...

//பழைய NSS பிகரு said...

சீனியர்.. ஹேப்பி பர்த்டே...2003 ல எனக்கு கேண்டீன் ல டிரீட் கொடுத்தீங்க ஞாபகம் இருக்கா//

2003ல உனக்கு டீரிட் கொடுத்தாரா?
2004ல எனக்கு டிரீட் கொடுத்தார் :-)

அதுவும் கேண்டீன்ல இல்லை. எங்கனு நான் சொல்ல மாட்டேன். நீயே கண்டுபிடி பார்க்கலாம்.

லாலாக்கு டோல் டப்பிமா said...

அடியே ரீமாசென் , என் ஆளுக்கு நீ எப்படி பர்த்டே விஷஸ் சொல்லலாம் நாந்தான் சொல்லனும்.. ஹேப்பி பர்த்டே செல்லம்

Gaptain said...

Dhambi,
என்னை நானே கருப்பு MGRனு சொல்லிக்கறேன். ஆனா இத்தனை பொண்ணுங்களுக்கு நீ சேவை செஞ்சிருக்கறதை பார்த்தா நீ தான் சிகப்பு MGR

கல்பனாவின் கணவன் said...

பங்காளி பிறந்தநாள் வாழ்த்துகள்

நிஜமா நல்லவன் said...

இங்க என்ன நடக்குது?

நிஜமா நல்லவன் said...

வாழ்த்து பதிவுல கும்மியா?

நிஜமா நல்லவன் said...

நானும் கும்மில ஜாயின் பண்ணிக்கலாமா?

நிஜமா நல்லவன் said...

எனி(மி) அப்ஜக்ஷன்?

நிஜமா நல்லவன் said...

என்ன ஏகப்பட்ட அனானியா இருக்கு?

நிஜமா நல்லவன் said...

அட வந்தவுடனே ரவுண்டா 40 எனக்குதானா?

நிஜமா நல்லவன் said...

யார் யார் இருக்காங்கன்னு பார்ப்போம்:)

வெட்டிப்பயல் said...

நி.ந,
இதுக்கெல்லாமா கேள்வி கேப்பாங்க?

அடிச்சி ஆடுங்க.

நிஜமா நல்லவன் said...

அச்சச்சோ அப்பாவி இங்க கும்மி அடிக்குதா?

நிஜமா நல்லவன் said...

பிஸி பிஸின்னு சொன்னதெல்லாம் இங்க கும்மி அடிக்க தானா?

மஹாராஜா தியேட்டர் ஓனர் said...

தம்பீ நீ மட்டும் தான் அந்த காலத்துல என் தியேட்டருக்கு வரல... நீ ரொம்ப நல்லவன்.. பிறந்தநாள் வாழ்த்துகள் டா ராசா

நிஜமா நல்லவன் said...

//வெட்டிப்பயல் said...
நி.ந,
இதுக்கெல்லாமா கேள்வி கேப்பாங்க?

அடிச்சி ஆடுங்க.
//

சரிங்க அண்ணே. நானும் வெட்டிப்பயல் தான். நீங்க நிஜமா நல்லவனா?

கல்ப்ஸ் said...

//கல்பனாவின் கணவன் said...

பங்காளி பிறந்தநாள் வாழ்த்துகள்//

என்னை தேடிட்டு என் வீட்டுக்காரன் இங்கயே வந்துட்டாரு.

நான் எஸ்கேப்பு
-கல்ப்ஸ் (நீங்க அப்படி தானே செல்லமா கூப்பிடுவீங்க)

நிஜமா நல்லவன் said...

அனானி கமெண்ட் எலாம் சூப்பரு!

நிஜமா நல்லவன் said...

யாருங்க 50?

உயர்ந்த உள்ளம் சிவாஜி said...

//சரிங்க அண்ணே. நானும் வெட்டிப்பயல் தான். நீங்க நிஜமா நல்லவனா?//

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே

நிஜமா நல்லவன் said...

ஆஹா நான் தானா?

நிஜமா நல்லவன் said...

அப்பாடா அனானி யாருன்னு தெரிஞ்சிடுச்சி. நல்லா அடிச்சி ஆடுங்க:)

மோனிகா பெல்லூசி said...

என்னுடைய பரிசாக வாட்ச் ... இங்கே இத்தாலி வந்து வாங்கி கொள்ளவும்

கல்பனாவின் கணவன் said...

// கல்ப்ஸ் said...

//கல்பனாவின் கணவன் said...

பங்காளி பிறந்தநாள் வாழ்த்துகள்//

என்னை தேடிட்டு என் வீட்டுக்காரன் இங்கயே வந்துட்டாரு.

நான் எஸ்கேப்பு
-கல்ப்ஸ் (நீங்க அப்படி தானே செல்லமா கூப்பிடுவீங்க)//

கல்பஸ், (நானும் அப்படி தான் செல்லமா கூப்பிடுவேன்)

நான் உன்னை தப்பாவே நினைச்சிக்க மாட்டேன். ஏன்னா என் மனசு ஒரு தினுசு

மீண்டும் கல்பனாவின் கணவன் said...

அடப்பாவி கல்பனாவை கல்ப்ஸ் நு உசார் பண்ணிட்டியா.. இரு டாஸ்மாக் போய் ஒரு கல்ப் அடிச்சுட்டு வரேன்

அனானிகளில் ஒருவன் said...

//நிஜமா நல்லவன் said...

அப்பாடா அனானி யாருன்னு தெரிஞ்சிடுச்சி. நல்லா அடிச்சி ஆடுங்க:)//

அனானி இல்லப்பா.
அனானிகள் :-)

சின்னவீடு கல்பனா said...

டேய் எவண்டா அது என் பேரை வைச்சுட்டுஇங்கே கும்மி அடிக்கிறது

மக்களின் மனசாட்சி said...

அடப்பாவிகளா,
எத்தனை பேர்டா இப்படி கல்பனாவின் கணவனு கிளம்பியிருக்கீங்க?

நிஜமா நல்லவன் said...

//MGRக்கு ஜெமோ வெச்ச பேரு தொப்பி
தமிழ்நாட்டோட அடுத்த தலைவர் எங்க கப்பி//

கப்பி இப்ப தான் ஆயில்ஸ் ப்ளாக்ல தலைவர் வந்துட்டாருன்னு கமண்ட் போட்டாரு.
அப்ப தலைவருக்கு அடுத்த தலைவர் கப்பி தானா?

ரோசாப்பூ சுடிதார் காரி said...

என்னங்க ஏரிக்கரைப் பூங்காற்றே நீ போற வழி தென்கிழக்கோ அப்படின்னு பாடிட்டு நீங்க வடமேற்கு போயிட்டிங்களே

டாக்டர் விஜய் said...

ண்ணா. பிறந்த நாள் வாழ்த்துக்கள்ணா.

நல்லா ஜாலியா பிறந்த நாள் கொண்டாடுங்கணா

அப்லைட் சயின்ஸ் காத்தாயி said...

என்னங்க உங்களுக்கு பிடிச்ச சிவப்பு கலர் சல்வார் கமீஸ் போட்டுட்டு வந்து இருக்கேன்... நீங்க எடுத்து கொடுத்தது... ஹேப்பி பர்த்டே செல்லம் யாஹுல்ல வாங்க சாட் பண்ணலாம்

நிஜமா நல்லவன் said...

///அனானிகளில் ஒருவன் said...
//நிஜமா நல்லவன் said...

அப்பாடா அனானி யாருன்னு தெரிஞ்சிடுச்சி. நல்லா அடிச்சி ஆடுங்க:)//

அனானி இல்லப்பா.
அனானிகள் :-)//

ஒரு குருப்பா தான் கிளம்பி வந்திருக்காங்களா? மெக்ஸிகோகாரி ஏன் இன்னும் கமண்ட் போடலை?

MGR said...

//கப்பி இப்ப தான் ஆயில்ஸ் ப்ளாக்ல தலைவர் வந்துட்டாருன்னு கமண்ட் போட்டாரு.
அப்ப தலைவருக்கு அடுத்த தலைவர் கப்பி தானா?//

தம்பி,
காஞ்சியிலே நான் படிச்சேன் நேத்து
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று

நிஜமா நல்லவன் said...

//மஹாராஜா தியேட்டர் ஓனர் said...
தம்பீ நீ மட்டும் தான் அந்த காலத்துல என் தியேட்டருக்கு வரல... நீ ரொம்ப நல்லவன்.. பிறந்தநாள் வாழ்த்துகள் டா ராசா//

இது எந்த ஊரு மகாராஜா? (தெரிஞ்சவங்களா இருந்துட போறாய்ங்க:)

எஞ்சினியர் அஜீத் said...

ஹேப்பி பர்த்டே அது...

கம்ப்யூட்டர் சயின்ஸ் கனகா said...

//அப்லைட் சயின்ஸ் காத்தாயி said...

என்னங்க உங்களுக்கு பிடிச்ச சிவப்பு கலர் சல்வார் கமீஸ் போட்டுட்டு வந்து இருக்கேன்... நீங்க எடுத்து கொடுத்தது... ஹேப்பி பர்த்டே செல்லம் யாஹுல்ல வாங்க சாட் பண்ணலாம்//

அடியே அவர் ரொம்ப நேரமா என் கூட GTalkல சேட் பண்ணிட்டு இருக்காருடி. பல வருஷத்துக்கு முன்னாடி ஓப்பன் பண்ண யாஹிவே வெச்சிட்டு இருந்த இப்படி தான்.

மெக்சிகோ சலவைக்காரி said...

ஹேப்பி ஹேப்பி பர்த்டே

நிஜமா நல்லவன் said...

///MGR said...
//கப்பி இப்ப தான் ஆயில்ஸ் ப்ளாக்ல தலைவர் வந்துட்டாருன்னு கமண்ட் போட்டாரு.
அப்ப தலைவருக்கு அடுத்த தலைவர் கப்பி தானா?//

தம்பி,
காஞ்சியிலே நான் படிச்சேன் நேத்து
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று///

நீங்க படிச்சதெல்லாம் வெளியில சொல்லிக்கிற மாதிரியா இருக்கு? வேணாம் விட்டுங்க:)

மெக்சிக்கோகாரி said...

//
ஒரு குருப்பா தான் கிளம்பி வந்திருக்காங்களா? மெக்ஸிகோகாரி ஏன் இன்னும் கமண்ட் போடலை?//

ஏன்னா நான் என் அத்தானோட ஃபோன்ல பேசிட்டு இருக்கேன். பிறந்த நாள் வாழ்த்து சொல்லனுமில்லை

நிஜமா நல்லவன் said...

அப்பாடா எதிர்பார்தவங்க வந்துட்டாங்க. ஒத்தை கமெண்ட் போதும். அதோட போய்டுங்க:)

கெ.பி.எஸ்.ஆராதனா said...

நீங்க கொடுத்த லெட்டரை இன்னும் பத்திரமா வச்சு இருக்கேன்

ஆர்குட் பயகொட்டான் said...

தம்பி எனக்கு அடுத்த படியாக உனக்கு தான் ஆர்குட்ல ரசிகைகள் அதிகமாமே

Sanjai said...

Happy Birthday Kappi.. looooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooong live...

கல்பனாவின் கணவன் said...

கல்பனா சரி நான் கிளம்புறேன்.சீக்கிரம் நீ வீட்டுக்கு வந்து சேரு

kappi said...

எல்லாரும் மத்தவங்க ஐடில இருந்து தான் போடறாங்க. நான் அவர் ஐடில இருந்தே போடறேன். இப்ப புரியுதா யார் பெரிய ஆள்னு

அர்ஜண்டினா அழகி

Anonymous said...

எல்லாருமே இருக்கீங்க.ஆனா இன்றைய நாயகன் கப்பி அண்ணாச்சிய காணோமே :P
எங்கே அவரு :))

TCS டிக்கிலோனா said...

மாமா ஆப்பி பர்த்து டே... உம்ம்ம்ம்ம்மாஆஆஆஆ...

மதராஸ் பாபிலோனா said...

அரே ஓய் கப்பி சாமி.. பொறந்த 4 வாழ்த்துக்கள் சாமியோவ்..

நிஜமா நல்லவன் said...

பேசாம நீங்க டல்லாசு பட்டில ஒரு அழகி போட்டி வச்சிடுங்க கப்பி. ஏகப்பட்ட அழகிங்க வந்து இருக்காங்க:)

சரக்கு சரளா said...

கப்பி மாமோய்.. உங்களுக்காக சுண்டங்கஞ்சி பெசலா ஊற வச்சிருக்கேன் மாமோய்... பொறந்த நாளும் அதுவுமா வந்து ஃபுல்லா ஏத்திகிட்டு போங்க மாமோய்..

பாடி ராதா.. said...

என்னை மறந்துடாதீங்க கப்பி ராசா...

மதுர சரவணன் said...

ஏய் புள்ள மீனாட்சி.. என் மாப்ள கப்பி பயலுக்கு உன் கைய்யால கமகமனு சொரு காப்பி போட்டு குடு புள்ள.. (கப்பி)பய புள்ள நல்லா 4 சொம்பு குடிச்சிட்டு போகட்டும்.. இன்னிக்கு அவருக்கு பொறந்த நாளு புள்ள..

அயனாவரம் சாந்தி said...

மாமோய் நீங்க எங்க இருக்கீங்க? வாழ்த்துக்கள் மாமோய்....

மதுர மீனாட்சி... said...

மாமா....எல்லா பய புள்ளைங்களும் என்னையே நினைச்சிட்டு இருக்கானுவ....நான் உங்களை தவிர யாரயும் ஏறெடுத்தும் பார்த்ததில்லை மாமா....என்னை மறந்துடாதீங்க மாம்....

டாக்டர் சாம் ஆண்டர்சன் said...

என்னை மக்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்த கப்பி நிலவர் வாழ்க.

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

JK ரித்திஷ் said...

என் எதிரிக்கு வாழ்க்கை கொடுத்தாலும் நான் உங்களை மதிக்கிறேன் கப்பி

பிறந்த நாள் வாழ்த்துகள்.

உங்களுக்கு பிறந்த நாள் பரிசா நாயகன் படம் DVD அனுப்பி வைத்துள்ளேன். கமல் நடிச்ச படம்னு நம்பி பார்த்தீங்கனா நான் பொறுப்பில்லை

அனானிகளில் ஒருவன் said...

எங்கப்பா போனீங்க எல்லாரும்?

இன்னும் 11 தான்

பிரபு தேவா said...

90, 91, 92, 93, 94...

நக்மா said...

பிரபு தேவாவை விட நீங்க தான் நல்லா ஆடறீங்க கப்பி

சொப்பனசுந்தரி said...

பேராண்டி நல்லா கொண்டாடுய்யா உன் பொறந்த நாளை.. ஹ்ம்ம்.. இப்போவும் நீ என் ரசிகனா இருக்கிறத நெனச்சா அப்டியே..........புல்லரிக்கிதுபா.. :P

ரஜினி said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

நிஜமா நல்லவன் said...

எல்லோரும் அனானியாவே கும்முறீங்களே ஏன்?

ஷில்பா ஷெட்டி said...

கப்பிப்பய ஆட்டம் போட்டா சுத்தும் பூமி சுத்தாதே

உலக நாயகன் கமல் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

வெட்டிப்பயல் said...

வாழ்த்துகள் கப்பி

இளையதளபதி டாக்டர் விஜய் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

வெட்டிப்பயல் said...

99

நிஜமா நல்லவன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கப்பி!!!

வெட்டிப்பயல் said...

100

நிஜமா நல்லவன் said...

ஹையா நானே நானே நானே நூறு:))))))))))

வெட்டிப்பயல் said...

சரிப்பா... நான் கிளம்பறேன் :-)

அல்டிமேட் அல்பம் அஜித் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

நிஜமா நல்லவன் said...

வெட்டியாரே நான் தான் நூறு:)

வெட்டிப்பயல் said...

//நிஜமா நல்லவன் said...

ஹையா நானே நானே நானே நூறு:))))))))))//

நான் தான் 101 (மொய் வெச்சாச்சு) :-))

புரட்சி போலி தமிழன் சத்யராஜ் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

லிட்டில் சப்பை ஸ்டார் சிம்பு said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

செகண்ட் ஹேண்ட் தனுஷ் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

வெட்டிப்பயல் said...

//நிஜமா நல்லவன் said...

வெட்டியாரே நான் தான் நூறு:)//

நன்றி நன்றி...

நூறு வந்துச்சே. அதுவே சந்தோஷம் தான் :-)

மீதியை நாளைக்கு வந்து கும்மறேன் :-)

வரதட்சனை நாயகன் பிரசாந்த் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

தலைவி நமிதா said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

அய்யோ கொடுமை அசின் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

நிஜமா நல்லவன் said...

//வெட்டிப்பயல் said...
//நிஜமா நல்லவன் said...

ஹையா நானே நானே நானே நூறு:))))))))))//

நான் தான் 101 (மொய் வெச்சாச்சு) :-))//

அடடா இது எனக்கு தோணாம போச்சே:)

விஜய திரிஷா said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

சீன் ஸ்ரேயா said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

ஆக்ஷன் டங் அர்ஜுன் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

ஓவர் ஆக்டிங் பிரகாஷ்ராஜ் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

சூப்பர் டான்ஸர் மும்தாஜ் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

கும்பல்ல கோயிந்தா போடும் குஷ்பு said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

10 மார்க் ஸ்பெஷலிஸ்ட் ரம்பா said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

ஈவ்னிங் மசாலா கும்பல் தலைவி கலா மாஸ்டர் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

வசூல் மன்னன் லாரன்ஸ் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

ரீமேக் டைரக்டர் ராஜா said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

ரீமேக் நாயகன் ஜெயம் ரவி said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

டாக்டர் விஜய் கதை குரு மகேஷ் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

CNN-IBN said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

NDTV 24X7 said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

Times Now said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

Headlines Today said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

Zee News said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

Star News said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

BBC World said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

SanJai said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

கொஞ்சமா வேலை இருக்கு.. மிச்சத்தை அப்பாலிக்கா வச்சிக்கிறேன்.. :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

காஞ்சிபுரம் பாலாஜி தியேட்டர் சார்பா அண்ணனுக்கு "ஆளு"-உயர மாலை அணிவிக்கிறோம்! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ஆயிரம் அயனாவரம் சாந்தி வந்தாலும்...
காஞ்சி காஞ்சனா என்னிக்கும் உங்களுக்குத் தான் அண்ணே! :)

காஞ்சி காஞ்சனா said...

தேன் கிண்ணம் சிறப்பு ஒலிபரப்பு

அத்தான்.....
என்னத்தான்
கப்பி, என்னைத் தான்
எப்படி சொல்வேனடி...

ஜெர்மனி மாப்பிள்ளை said...

வாழ்த்துக்கள் கப்பியாரே!!!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

நம்ம கப்பிக்கு பிறந்த நாள் பரிசா எதைக் கொடுக்கலாம்?
இங்கிட்டு மறக்காமச் சொல்லுங்க!

அதிகப்படியாக ஓட்டு விழும் விடையே கப்பிக்குப் பரிசாகக் கொடுக்கப்படும்!

அதை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு-ன்னு, அவரு மறுக்காம வாங்கிக்கிடணும்!:)

ஜெர்மனி மாப்பிள்ளை said...

வாழ்த்துக்கள் கப்பியாரே!!!

கானா பிரபா said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பியாரே...

முத்துலெட்சுமி-கயல்விழி said...

வாழ்த்துகள்.. கப்பி..

மைப்ரண்ட் அடுக்குமொழியில் அடுக்கிட்ட..போ

இராம்/Raam said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்....

போன வருஷம் மாதிரி டெவில்ஷோ போடனுமின்னு நினைச்சு முடியாமே போச்சு... :)

இராம்/Raam said...

MM2,

இந்த அடுக்குமொழி போஸ்ட் எழுதறப்போ பின்னாடி இருந்த culprit யாரு??? :)

தோழி said...

Iniya pirantha naal vaazhthukkal.. Many more happy returns of the day

கப்பி | Kappi said...

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி நன்றி! :)

பாவம் பார்க்காம கும்முன்ன பெருமக்களே நல்லாயிருங்க :))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

150க்கு இன்னும் மூனு கமென்ட் இருக்கு!
அயனாவரம் சாந்தி
காஞ்சி காஞ்சனா
பாடி ராதா
மூனு பேரும் வாங்க அண்ணி...வாங்க!

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணே!

வெட்டிப்பயல் said...

150

வெட்டிப்பயல் said...

150

வெட்டிப்பயல் said...

150 முடிச்சாச்சு :-)

MM2 said...

//இராம்/Raam said...

MM2,

இந்த அடுக்குமொழி போஸ்ட் எழுதறப்போ பின்னாடி இருந்த culprit யாரு??? :)//

நீங்க தானே :-)

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் ராசா ;)