Tuesday, July 8, 2008

Wishes: கவிதாயினி காயத்ரி



கவிதைகள் எல்லாம் அதிரடி,
படிக்கிறவங்களுக்கு கன்பார்ம்டு ஏர்வாடி,

கையில வெச்சுக்கிறாங்க மெஹந்தி,
இவுங்க கூட சேட் பண்ணினா நமக்கு வரும் பீதி.

நம்பர் வெச்ச ஜிமெயில் ஐடி,
ஜிடாக்ல லாகின் பண்ணினா போயிருங்க பேசாம ஓடி.

மலையில கிடைக்கும் திணை,
இவுங்க கவிதை படிச்சா நமக்கு வரும் வினை,

டீ ஆத்துறதுல இவுங்க செம கில்லாடி,
பாலை கவிதை படிச்சவன் குடுப்பான் கல்லடி.

பதிவுக்கு வெச்ச பேரு பாலை,
படிச்சா கலங்குறது நம்ம மூளை.

மக்கள் இவுங்களுக்கு குடுத்த பட்டம் கவிதாயினி,
காயத்திரி பதிவு போட்டா, படிப்பியா நீ?

பொண்ணுங்களுக்கு புடிச்ச கலரு பிங்கு,
இவுங்க பிலாக் படிச்சா ஊதுறாங்க சங்கு.

பல்லே லக்கா பல்லே லக்கா சேலத்துக்கா
மதுரைக்கா..
மெட்ராசுக்கா...திருச்சிக்கா..திருத்தணிக்கா..
கவிதை எல்லாம் போட்டு
இனிமே எங்களை கொலை பண்ணவேணாங்க்கா

யானைக்கு இருக்கு தும்பிக்கை,
இவுங்க கவிதை எல்லாம் ஒரே மொக்கை.

தட்டி தட்டி கை யெல்லாம் வலிக்குது,
ஜல்லடை இல்லாமலேயே இவுங்க பதிவு எல்லாம் சலிக்குது.

அம்மணிக்கு கொஞ்சம் தலையில ஓவர் வெயிட்டு,
கலருமட்டும் கிராபிக்ஸ் இல்லாத சிவாஜி ஒயிட்டு.


என்னிக்குமே காளை மாடு பாலு தராது,
நல்லா கலாய்ச்சுக்கோ, சான்ஸ் போனா வராது.


கவிதையாலே எங்களை
கல்லால அடிக்கும்
கவலைப் படாத காரிகை
கவிதாயினி காயத்ரிக்கு பிறந்த நாள்(8-ஜூலை) நல்வாழ்த்துக்கள்





Wishes by
Sangam Groups.


இது பழைய பதிவு தான்.... என்ன பண்ண...!! வருசம் திரும்பிருச்சே....... :)

22 comments:

ILA (a) இளா said...

வாழ்த்துக்கள்!

சென்ஷி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் காயத்ரி அக்கா...

சென்ஷி said...

////இது பழைய பதிவு தான்.... என்ன பண்ண...!! வருசம் திரும்பிருச்சே....... :)//

கலக்கல் :))

தமிழன்-கறுப்பி... said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்
முனைவர் காயத்ரி...

தமிழன்-கறுப்பி... said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

ILA (a) இளா said...

ராம் போன வருஷம் இந்தக் கவிதைய நான் எழுதிட்டு உங்க பேர்ல போட்டேன். இந்த வருஷம் நீங்களே போட்டு இருக்கீங்க. ஒரு வேகத்துல எழுதின கவுஜ இது. இப்போ படிக்கிறப்ப காமெடியா இருக்கு.:)

ஆயில்யன் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா:))

அன்புடன் தம்பி ஆயில்யன்!

இம்சை said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் காயத்ரி அக்கா... அன்புடன் இம்சை & பவன்

rapp said...

வாழ்த்துக்கள்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதாயினியே!
வருமா கவிதை இனியே? :-)

அட ராம், இளாவை எல்லாம் லூசுல விடுங்க! பாலைத் திணையில எப்பவும் போல எங்களை அடிச்சி நீங்க ஆடுங்க! :-)

//ஒரு வேகத்துல எழுதின கவுஜ இது. இப்போ படிக்கிறப்ப காமெடியா இருக்கு.:)//

இளா,
அப்போ இப்ப கவுஜ எழுதினா அது ஒரு வருசத்துல காமெடி ஆகும்-னு சொல்றீங்க? உம்ம்ம்ம்ம்...யோசிக்க வேண்டிய விசயம்! :)

Ramya Ramani said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

MyFriend said...

ராம்.. அதுக்குன்னு இவ்வளவு சோம்பேறித்தனமா உங்களுக்கு? :-))))))

MyFriend said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதாயினி பாட்டி. :-)

Anonymous said...

கவிதாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

நாமக்கல் சிபி said...

மை பிரண்டுக்கே பாட்டின்னா நான் கொள்ளுப் பாட்டின்னுதான் சொல்லணும்!

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கொள்ளுப் பாட்டி!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துகள்.. தமிழம்மா வருவாங்களா கவிதை இனி எழுதுவாங்களா.. பரட்டை யைப் போல விமர்சனம் எழுதுவாங்களான்னு காத்துக்கிட்டு இருக்கோம்ங்கறத எதிர்மறையா எழுதி இருக்கீங்க தானே..

தமிழ் said...

பிறந்த நாள் வாழ்த்துகள்

Divya said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் காயத்ரி!!

கோபிநாத் said...

கவிதாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

இராம்/Raam said...

//ராம் போன வருஷம் இந்தக் கவிதைய நான் எழுதிட்டு உங்க பேர்ல போட்டேன். இந்த வருஷம் நீங்களே போட்டு இருக்கீங்க. ஒரு வேகத்துல எழுதின கவுஜ இது. இப்போ படிக்கிறப்ப காமெடியா இருக்கு.:)//

விவாஜி,

இப்போ இந்த டீடெய்லை யாரு கேட்டா????? அது நாமே எழுதுன கவுஜ'ன்னு சொல்லுங்க..... :))))

நிஜமா நல்லவன் said...

கவிதாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

Thamiz Priyan said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா:))