Friday, July 25, 2008

Birthday: 'செந்தழல்' ரவி

விஜய்க்கு குருவி,
விஜய.டீ.ஆருக்கு வீராச்சாமி,
கேப்டனுக்கு கஜேந்திரா,
ரஜினிக்கு பாபா,
கமலுக்கு மைதா மாவு,
சச்சினுக்கு குரலு,
கங்குலிக்கு கண்ணு,
உண்மையாருக்கு டிவிட்டரு,
அப்படியே இன்னிக்கு
செந்தழல் ரவிக்கு பொறந்தநாளு.

15 comments:

வெண்பூ said...

வாழ்த்துக்கள்... செந்தழல் ரவி... இந்த புது வருடம் அவருக்கு எல்லா நலன்களையும், நமக்கு எல்லா மொக்கை பதிவுகளையும் கொடுக்கட்டும்..

Unknown said...

இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் செந்தழல் ரவி :)

வெட்டிப்பயல் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணே!!!

கப்பி | Kappi said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

பாலராஜன்கீதா said...

செந்தழல் இரவி அவர்களுக்கு எங்கள் மனம் நிறைந்த வாழ்த்துகள்

rapp said...

செந்தில் இரவி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சின்னப் பையன் said...

இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் செந்தழல் ரவி :)

Anonymous said...

மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் செந்தழல் ரவி

Natty said...

வளம் சிறக்க, புன்னகை பரப்ப வாழ்த்துக்கள்...

ண்ணா... 'செந்தழல்' ங்கறது புனைப்பெயராண்ணா? தீப்பொறி திருமுகம் மாதிரி நல்லாருக்குன்னா....

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கமலுக்கு மைதா மாவு,
சச்சினுக்கு குரலு,
கங்குலிக்கு கண்ணு,//

திருட்டுவிளையாடல் வஜனம் கேட்டா மாதிரியே இருக்கு :)

//உண்மையாருக்கு டிவிட்டரு//

ஜூப்பரு!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

திருக்கோவிலூர் மலையமான்,
நண்பர் செந்தழல் ரவிக்கு இனிய பிறந்தாள் வாழ்த்துக்கள்! :)

மோகன் கந்தசாமி said...

///கமலுக்கு மைதா மாவு,///
...shshabbaaaaa!

///செந்தழல் ரவிக்கு பொறந்தநாளு.///
Happy Birthday

கோவை விஜய் said...

இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் செந்தழல் ரவி
அண்ணாவுக்கு.

எல்லா வளமும் பெற்று நலமோடு வாழ்க.
தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com/

கானா பிரபா said...

வாழ்த்துக்கள் ரவி, இன்று போல் என்றும் வாழ்க. உங்களை நேரில் சந்தித்த நாள் மறக்க முடியாதது.

Anonymous said...

வாழ்த்துச்சொன்ன அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் !!!!