Friday, May 28, 2010

New born wishes - அமுதினி (காயத்ரி - சித்தார்த்)குட்டி தேவதை அமுதினியின் வருகையால் பூரிப்போடும் பெருமிதத்தோடும் இருக்கும் காயத்ரி - சித்தார்த் தம்பதியருக்கு வாழ்த்துகளையும், அமுதினிக்கு ஆசிகளையும் அள்ளி வழங்க வேண்டுகிறோம் .

வாழ்த்துவோர்,
சங்கம்

Thursday, May 27, 2010

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - கே.வி.ராஜா


அன்பின் நண்பனே

இதயம் கனிந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்: !!வாழ்க பல்லாண்டு !! வாழ்க வளமுடன் !!

என்றும் இதே அன்போடும் நட்போடும்.. !

கவிதா
நவீன்
&
பழனி

புது மாப்பிள்ளைக்கு ரிபப்பப்பரி..

இன்று மே மாதம் 27ந்தேதி 2010ம் வருசம் கழுகுப் பார்வைக் கொண்ட வடலூர்க்கார புள்ளாண்டான் அமீரகத்தின் சார்ஜா கிளை மொக்கைப் பார்ட்டி நம்மோட கரும்புத் தோட்ட காவல்காரன் கலையரசன் கண்ணாலம் கட்டிக்கிறாருங்கோ..

அட்சதை போட்டு உங்களோட ஆசிர்வாதத்தை புதுமண வாழ்வில் தொபுக்கடீர்ன்னு குதிக்கப் போகும் அந்த இளஞ்சோடிகளுக்கு அள்ளி வழங்குங்க சாமியோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........

Wishes: ஜிரா!

நம்ம ஜிரா என்னும் கோ.இராகவனுக்கு
இன்று,
(May-27-2010)
இனிய பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்க! :)பதிவுலகில்...
ரொம்ப நாள் கழித்து....
ஜிரா எழுதும் பதிவு...................இங்கே!

Wednesday, May 19, 2010

வாழ்த்துகள் : மதுரை இராம் - ஷாலினி திருமணம் !இன்று திருமணவிழா காணும் இராமசந்திர மூர்த்தி (எ) இராம் - ஷாலினி இணையர்களை வாழ்த்துவோம்.

எல்லா வளமும், நலமும் மேலும் அனைத்தும் 'பெற்று' நல்வாழ்வு வாழ்க வாழ்க !

Sunday, May 16, 2010

Wishes - திவ்யப்ரியா


இன்று பெற்றோர், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களின் ஆசிகளுடன் தங்கள் வாழ்வின் புதிய அத்தியாயத்தை துவக்கும் திவ்யப்ரியா & சரவணன் தம்பதியருக்கு மனமார்ந்த வாழ்த்துகள் !!

வாழ்த்துவோர்,
சங்கம்.

Friday, May 14, 2010

பிறந்தநாள் வாழ்த்துகள் கானா பிரபா!


”ட்விட்டரின் டெரர்”

”பதிவுலகின் இளையராஜா”

”ஈழமுற்றத்தின் இளவரசன்”

”ஆஸ்திரேலியாவின் ஆகாசவாணி”

”தாய்லாந்து தங்கம்”

”இந்தோனேசியாவின் இளஞ்சிங்கம்”

”சிங்கப்பூரின் சிறப்புவிருந்தினர்”

”சேரநன்னாட்டிளம் பெண்களின் சேட்டன்”

நமது

கானா பிரபாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! :-)

Thursday, May 13, 2010

பரிசலை கும்முவோம்..ஜாரி.. வாழ்த்துவோம்


முன்னாள் எழுத்தாளருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

Tuesday, May 11, 2010

wishes - வெட்டிப்பயல்

வெட்டி நியாயம்
வெட்டிப்பேச்சு
வெட்டி விவாதம்
வெட்டி மேட்டர்
வெட்டி லொள்ளு
கூடவே 
வெட்டி ஜொள்ளு (இன்னுமா?!)
வெட்டி வெட்டி வெட்டி வெட்டின்னு 
எந்த இடத்துலயும் 
வெட்டித்தனமா  இல்லாம
எல்லாமே
வெட்டியோடத்தனமா
காட்டுற
(இவங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லையாம்!)
இன்னைக்கு (May-11) 
பொறந்த நாள் வாழ்த்துக்களைக் 
கூவிக்கறேனுங்கோ......

HAPPY BIRTHDAY BALAJI

இப்படிக்கு

வ.வா.ச.

Thursday, May 6, 2010

டாக்டர்.ருத்ரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

டாக்டர்.ருத்ரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! :-)

Monday, May 3, 2010

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - அபி பாப்பா & நிலா பாப்பாவெள்ளைச் சிரிப்பில்
மனதை கொள்ளைஅடிக்கும்
அன்புச்செல்லம் - அபி
தரையில் நடைபழகும்
வெண்ணிலா - நிலா

ஒருவர் முகம் மற்றொருவர்
அறியா அன்புச்சகோதரிகள்
தங்கள் பெயரிலேயே
அப்பாக்களை அகிலம்
அறியச் செய்யும்
அப்பாவி பாப்பாக்கள்

எண்ணற்ற நெஞ்சத்தோட்டங்களில்
இதழ் விரிந்த மொட்டாய்
மலர்ந்து சிரிக்கும்
அன்புச்செல்வங்களுக்கு
பாசக்கார மக்களின்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
வாழிய பல்லாண்டு வளமோடு.

- நிஜமா நல்லவர்


இன்று பிறந்த நாளை கொண்டாடும் அபி பாப்பா மற்றும் நிலா பாப்பாவுக்கு மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

Saturday, May 1, 2010

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - சென்ஷி

நெற்றிப்பொட்டு கதிரென நினைத்து
தாமரை மலர்ந்து சிரிக்கிறது.
நெஞ்சுக்குள்ளே காதலும் அமர்ந்து,
கவிதை வரியாய் வடிக்கிறது!
-சென்ஷி

இன்று [01.05.2010] பிறந்த நாள் கொண்டாடும் சென்ஷிக்கு மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!வாழ்த்துக்களுடன்..
சங்கம்