Tuesday, July 1, 2008

Wishes: தஞ்சாவூரார்

பழகுதலுக்கு இனிய நண்பர்,
வெகுளியாய் தோற்றம்,
நிறை குடமாய்,
வெள்ளை மனதாய்
இருக்கும் தஞ்சாவூரார் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

8 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தஞ்சாவூரான் அண்ணாச்சி! :-)

சிட்டி சென்டர்-ல ட்ரீட் வச்சிக்கலாமா இன்னிக்கி? :-)

பிரேம்ஜி said...

நண்பர் தஞ்சாவூரான் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

கப்பி | Kappi said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Unknown said...

போஸ்டர் ஒட்டுன இளா, தி விவசாயிக்கு நன்றிகள் பல :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தஞ்சாவூரான் அண்ணாச்சி! :-)//

நன்றி, கேயாரெஸ்!

//சிட்டி சென்டர்-ல ட்ரீட் வச்சிக்கலாமா இன்னிக்கி? :-)//

நீங்களே $2000 குடுத்து என் பிறந்த நாளுக்கு வரேன்னு சொல்லும்போது, நான் சிட்டி சென்டர்ல டிரீட் குடுக்கமாட்டேனா? ;)

பிரேம்ஜி said...

//நண்பர் தஞ்சாவூரான் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.//

நன்றி, பிரேம்ஜி!

கப்பி பய said...

//இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!//

கப்பிப்பயலுக்கு நன்றி :)

கானா பிரபா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

தமிழன்-கறுப்பி... said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

இலவசக்கொத்தனார் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Unknown said...

கானா பிரபா,
தமிழன்,
கொத்ஸ்

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி :)