Friday, December 7, 2007

Wishes:அபுதாபி ஆணழகர் கதிர்

எழுத்து சுரங்கம், அழுத்தமான சிறுகதைகளின் அரங்கம், பாவானாவின் அன்பு, தம்பி உமா கதிருக்கு இன்னக்கு வயசு இருபத்தியாறு முடிஞ்சு இருபத்தியஞ்சு ஆரம்பிக்குது..... :)

அதுனாலே ஒங்களுக்கு விருப்பப்பட்ட முறையிலே கேக் ரெடி செஞ்சு வாழ்த்துக்களை சொல்லிருங்க.






இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கதிர்.


வாழ்த்துவோர்,

சங்கம் & நண்பர்கள் & அமிரகத்து கோஷ்டிஸ்

17 comments:

ILA (a) இளா said...

ஒரு வயசு ஏறிப்போன தம்பியண்ணன் நல்லா இருக்கனும்னு வாழ்த்துறோம்..

//பாவனாவின் அன்பு தம்பி//
அப்படியா?

இராம்/Raam said...

//பாவனாவின் அன்பு தம்பி//
அப்படியா?//

விவாஜி,

கமா போட்டுருக்கேன்'லே? அதை நீங்க எடுத்துட்டு கேள்வி கேட்கிறதை பார்த்தா கதிரு வருத்தப்படுவாறா இல்லையா??? :))

ஆயில்யன் said...

//பாவானாவின் அன்பு, தம்பி//

//கமா போட்டுருக்கேன்'லே? அதை நீங்க எடுத்துட்டு கேள்வி கேட்கிறதை பார்த்தா கதிரு வருத்தப்படுவாறா இல்லையா??? :))//

வருத்தப்படணும்னு போட்ட மாதிரி இல்லத்தானே..! :)))))

நாகை சிவா said...

தம்பிண்ணா! நீங்க நல்லா இருக்கனும். உங்களுக்கு 27 ஆச்சு.. உங்கள விட வயசு கம்மி தான் அதுனால் இனிமே தம்பிய கட் பண்ணிட்டு அண்ணன் மட்டும் தான்.

யோவ் ராயலு.. அண்ணன் பிறந்தநாளுக்கு போஸ்டர் ஒட்டின சரி. அதுல பாவனா படம் போடாம ஒட்டி இருக்கீயே இது உனக்கே நியாயமா? அண்ணனும் பாவனாவும் பாச மலர் ஆச்சேய்யா?

CVR said...

உளம் கனிந்த திருமணநாள் நல்வாழ்த்துக்கள் தம்பியண்ணே!!
அப்படின்னு சீக்கிரம் உங்களுக்கு சொல்லுறதுக்கு வாய்ப்பு தாங்க!!

இப்போதைக்கு உளம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!! :-)

ஜே கே | J K said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பி அண்ணே...

கப்பி | Kappi said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பியண்ணன்!! நல்லா இருங்க :)

//யோவ் ராயலு.. அண்ணன் பிறந்தநாளுக்கு போஸ்டர் ஒட்டின சரி. அதுல பாவனா படம் போடாம ஒட்டி இருக்கீயே இது உனக்கே நியாயமா? அண்ணனும் பாவனாவும் பாச மலர் ஆச்சேய்யா?//

இதுக்கு ரிப்பீட்டு போடலைன்னா கோபியண்ணன் கோவப்படுவாரு..ரிப்பீட்ட்டு :))

இலவசக்கொத்தனார் said...

தம்பிண்ணா, பிறந்தாள் வாழ்த்துக்களோட வணங்கிக் கொள்கிறேன்.

Anonymous said...

Happy Birthday Big Boy....

cheena (சீனா) said...

கமா படுத்தும் பாடு - ......

இனிய உளங்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

கானா பிரபா said...

வாழ்த்துக்கள் பங்காளி ;-)

பினாத்தல் சுரேஷ் said...

தம்பி அண்ணனுக்கு வாழ்த்துகள்..

பாவனாவின் அன்பு தம்பி விவகாரத்தில் ராயல் ராம் வேண்டுமென்றே கமாவை வைத்து நுண்ணரசியல் செய்திருப்பதாக தீர்ப்பளிக்கப்படுகிறது.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பி!

//பினாத்தல் சுரேஷ் said...
ராயல் ராம் வேண்டுமென்றே கமாவை வைத்து நுண்ணரசியல் செய்திருப்பதாக தீர்ப்பளிக்கப்படுகிறது//

தீர்ப்புக்குத் தல வணங்குகிறோம்!
தல ராயலு...வணங்குப்பா! :-)

வெட்டிப்பயல் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பியண்ணே!!!

//உளம் கனிந்த திருமணநாள் நல்வாழ்த்துக்கள் தம்பியண்ணே!!
அப்படின்னு சீக்கிரம் உங்களுக்கு சொல்லுறதுக்கு வாய்ப்பு தாங்க!!

இப்போதைக்கு உளம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!! :-)//

ரிப்பீட்டே!!!

இராம்/Raam said...

//வருத்தப்படணும்னு போட்ட மாதிரி இல்லத்தானே..! :)))))//

ஆயிலு,

க.க.போ,


புலி,

தேன்கிண்ணத்திலே ஒன்னோட வேலைய காட்டிட்டேலே!!! ;)

இராம்/Raam said...

//பாவனாவின் அன்பு தம்பி விவகாரத்தில் ராயல் ராம் வேண்டுமென்றே கமாவை வைத்து நுண்ணரசியல் செய்திருப்பதாக தீர்ப்பளிக்கப்படுகிறது.//

சுரேஷ்,

நான் அந்த தப்பெல்லாம் பண்ணுவேன்னா? கதிரு விஷயத்திலே நுண்ணரசியல் பண்ண என்ன இருக்கு?? பாவனா அல்ரெடி கதிரு'ஐ சேட்டா'ன்னு கூப்பிட்டுருச்சு, முதலிலே வயசான ஆளுன்னு நினைச்சிட்டு அங்கிள்'னு கூப்பிட்டதுக்கு மாப்பு சேட்டா'ன்னெல்லாம் கேட்டு மெயில் அனுப்பி வைச்சிச்சாம்... :)

அந்த மெயில் BCC நம்ம குசும்பன்'கிட்டே இருக்கு... :)


//
தீர்ப்புக்குத் தல வணங்குகிறோம்!
தல ராயலு...வணங்குப்பா! :-)///

KRS,

ஹா ஹா....

கதிர் said...

ஒங்கள.....

சரி விடு ராயலு எனக்கொரு சந்தர்ப்பம் கிடைக்கும் அப்ப நான் கெடா இல்ல கெடா மந்தையவே வெட்டறேன்.

அனைவருக்கும் நன்றி.