Saturday, December 1, 2007

Wishes: புதுகைத்தென்றல்


புதுசாய் புயலாய் கிளம்பியிருக்கும் புதுகைத்தென்றல் மற்றும் அவரது கணவருக்கு 13-ஆம் வருட திருமண நாள் வாழ்த்துக்கள்..

8 comments:

Baby Pavan said...

இங்கயும் வாழ்த்துக்கள் தெரிவிச்சிக்கரேன்...

Baby Pavan said...

ஆன்டி wifeology tution எடுக்கறாங்க... அதே மாதிரி இன்னோரு அங்கிள் husbandology tution எடுக்கறாரு...

குட்டீஸ் நாங்க எல்லாம் சேர்ந்து பேரண்ட்ஸ் எப்படி சமாளிக்கரதுன்னனு parentology பாடம் ஸ்டார்ட் பண்ணனும்

ஆயில்யன் said...

புதுகை அக்காவிற்கு எனது இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் :)))

pudugaithendral said...

பவன் குட்டி,

இந்த அத்தை தான் husbandology எடுக்கறேன்.

பேரண்டஸ் சமாளிப்புக்கும் பாடம் போட்டுட்டா போச்சு.

ஆயில்யன் தம்பிக்கு நன்றி

நாகை சிவா said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் புதுகைத்தென்றல் :)

உங்க ஊரு தொண்டைமான் ஊரா?

pudugaithendral said...

ஆமாம் நாகை சிவா,

தொண்டைமான் புதுக்கோட்டை தான் நான் பிறந்த ஊர்.

cheena (சீனா) said...

இல்லறம் சிறக்க இனிய மண நாள் வாழ்த்துகள்

pudugaithendral said...

நன்றி சீனா