Monday, December 24, 2007

Wishes: பினாங்கு பெரும் தலைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

எனது நண்பரும், மலேசியா பினாங்கிலிருந்து பதிவுலகை கலக்கிவரும் மதுரை மண்ணின் மைந்தன்,'பதிவுலக இளம்புயல்' டிபிசிடி - அரவிந்த் அவர்கள் இன்று அவதரித்த பொன்னாள்...

நண்பர் டிபிசிடி மேலும் மேலும் பணியில் சிறந்து புகழடைய வேண்டும், நோயின்றி மகிழ்வுடன் நூற்றாண்டுகள் வாழவேண்டும்.

அன்புடன் வாழ்த்துரைப்போர்,

கோவி.கண்ணன் மற்றும் குடும்பத்தினர்
பாரி.அரசு
ஜெகதீசன்
பேபி இளமதி
பேபி மதுமிதா
பேபி பவன்
அண்ட்
குட்டீஸ்

34 comments:

ஜெகதீசன் said...

:))

ILA(a)இளா said...

All the very Best!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

பதிவுலக இளம்புயல்
அண்ணன் டிபிசிடி-க்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

கோவி அண்ணா
பொன் விழாவா? மணி விழாவா? சொல்லவே இல்லியே? :-)))

துளசி கோபால் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கோவி.கண்ணன் said...

//கோவி அண்ணா
பொன் விழாவா? மணி விழாவா? சொல்லவே இல்லியே? :-)))//

அவரு இன்னும் தேன் நிலவுதான் கொண்டாடுகிறார்.
:)

emperor said...

பல்லாண்டு சிறப்பாக வாழ, வாழ்த்துக்கள் அண்ணா....

இளமதி said...

வாழ்த்துக்கள் அங்கிள்!!!
:)

மங்களூர் சிவா said...

பினாங்கு பெரும் தலைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் !"

மங்களூர் சிவா said...

பதிவுலக இளம்புயல்
அண்ணன் டிபிசிடி-க்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

மங்களூர் சிவா said...

//
கோவி.கண்ணன் said...

அவரு இன்னும் தேன் நிலவுதான் கொண்டாடுகிறார்.
:)
//
என்ன கொடுமை கண்ணன் சார் இது!!!!!

குசும்பன் said...

உடலை குறைத்து நோய் நொடி இன்றி நலமோடு வாழ வாழ்த்துக்கள்!!!

கோவி.கண்ணன் said...

//குசும்பன் said...
உடலை குறைத்து நோய் நொடி இன்றி நலமோடு வாழ வாழ்த்துக்கள்!!!
//

அதைச் சொன்னாலே அண்ணன் டென்சன் ஆகிடுவாரு...ஏன்யா எல்லோரும் அவர் உடல் மேலேயே கண்ணு வக்கிறிங்க...குழந்தைக்கு அவங்க அம்மாகிட்ட சொல்லி திருஷ்டி சுற்றச்சொல்லனும்.

.:: மை ஃபிரண்ட் ::. said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் TBCD. :-)

J K said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

TBCD said...

வாழ்த்துச் சொன்ன அத்தனை நலுள்ளங்களுக்கும் என் நன்றிகள்...

தொலை பேசி வாழ்த்துச் சொன்ன நூற்றுக்கணக்கான பதிவர்களுக்கும் என் நன்றிகள்..

( சும்மா 2 பேர் பேசினாலே இப்படி போட்டுக்கலாமாம், இனைய நாடோடி சொல்லித் தந்தாரு...)

TBCD said...

தலைப்பிலே உள் குத்து ஏதும் இல்லை என்று நான் நம்புகிறேன். ;)

கோவி.கண்ணன் said...

//சும்மா 2 பேர் பேசினாலே இப்படி போட்டுக்கலாமாம், இனைய நாடோடி சொல்லித் தந்தாரு...)//

டிபிசிடி ஐயா,
நீங்கள் ஆன்லைனில் வந்திருந்தால் அந்த இரண்டு பேரும் சாட்டிலேயே வாழ்த்து சொல்லி இருப்பாங்க.
:)

மங்களூர் சிவா said...

//
TBCD said...

தொலை பேசி வாழ்த்துச் சொன்ன நூற்றுக்கணக்கான பதிவர்களுக்கும் என் நன்றிகள்..

( சும்மா 2 பேர் பேசினாலே இப்படி போட்டுக்கலாமாம், இனைய நாடோடி சொல்லித் தந்தாரு...)
//
அப்ப 3 பேரு போன் பண்ணா ஆயிரகணக்கா?
4வதா ஒருத்தர் பண்ணா லட்சகணக்கா.....
அவ்வ்வ்

அமுக சிங்கை said...

அண்ணன் டிபிசிடிக்கு கட்வுட் வைப்பதில் தொண்டருக்கு மண்டை உடைந்தது, ஆனாலும் கட் அவுட் கிழே விழாமல் தாங்கிப் பிடித்து அண்ணன் கட் அவுட்டை சிறப்பாக அமைத்துவிட்டார் என்பதை பணிவுடன் சொல்லிக் கொள்கிறோம்.

சிங்கை ஆற்றின் கரையில் (ராபிள்ஸ் ப்ளேஸ் அருகில்) ஒருவாரத்திற்கு கட் அவுட் இருக்கும். ஒருவாரத்திற்குத்தான் அனுமதி கிடைத்திருக்கிறதூ

முருகேசன் தாத்தா said...

தம்பிக்கு நானும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.

மங்களூர் சிவா said...

//
கோவி.கண்ணன் said...

டிபிசிடி ஐயா,
நீங்கள் ஆன்லைனில் வந்திருந்தால் அந்த இரண்டு பேரும் சாட்டிலேயே வாழ்த்து சொல்லி இருப்பாங்க.
:)

//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்

மீனா said...

டேய் அரவிந்த், என்னை அழகானவள் என்று கதையில் எழுதி இருப்பதற்கு நன்றி டா.

பிறந்தநாள் வாழ்த்துக்கள்டா

லால் said...

டேய்... மச்சி வாழ்த்துக்கள்டா

சிவில் படித்த ஆவி விஜய் said...

மச்சி எனக்கெல்லாம் குவாட்டர் உண்டா ?

இட்லி ரவி said...

இங்கயும் வாழ்த்து சொல்லிக்கிற்றேன்!!!

வாழ்த்துக்கள் அரவிந்த்!!!
:)))

கூடப் படிச்ச லக்ஷ்மி said...

வாழ்த்துக்கள்!!!!
நம்ம கதையா யாருக்கும் சொல்ல மாட்டேன்னு சொன்ன... இப்ப கதயா எழுதீட்டு இருக்க... நடத்து ராசா நடத்து...

உள் குத்து said...

தலைப்பில் நான் இல்லை!!!

டிபிசிடி(போலி) said...

ஒரிஜினலுக்கு வாழ்த்துக்கள்!!!
:)))

நீ போட்டுக்கொடுத்ததால் சஸ்பெண்ட் ஆன விஜய் said...

வாழ்த்துக்கள் டா மச்சி!!!

உங்க ஜூனியர் மங்கம்மா said...

வாழ்த்துக்கள் சீனியர்....
:))

சுஜி said...

வாழ்த்துக்கள் டா!!
அது சரி யார்டா அந்த லட்சுமி???

ம.எ.ஏ.தி.க said...

எங்கள் கட்சி சார்பில் தலைவருக்கு வாழ்த்துக்கள்!!!

CVR said...

அண்ணாச்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! :-)

Anonymous said...

福~
「朵
語‧,最一件事,就。好,你西...............................................................................................................................-...相互
來到你身邊,以你曾經希望的方式回應你,許下,只是讓它發生,放下,才是讓它實現,你的心願使你懂得不能執著的奧秘