Thursday, December 27, 2007

Wishes: அனுசுயா

இன்னைக்கு ஒரு பூவுக்கு பிறந்த நாள்..

யாருன்னு நான் க்ளூ கொடுப்பேன்.. நீங்க கண்டுபிடிக்கணும்.. ஓகே.. கேம் ஸ்டார்ட்... மீயூஜிக் ப்ளீஸ்...
.
.
.
.


இவங்க எழுதுறது ஜஸ்டூ ஒரு டைம் பாஸுக்கு.. அவ்வளவுதானுங்க...


.
.
.
.


பூன்னா உயிரே விடுவாங்க..


.
.
.
.


புதுசு புதுசா பூவை பற்றி ஆராய்ச்சி செய்து நமக்கும் விளக்குவாங்க


.
.
.
.


திடீர்ன்னு ரொம்ப ரொம்ப பொறுப்பா சமூதாய அக்கறை பதிவுகள் எழுதி நம்மையும் கொஞ்சம் சிந்திக்க வைப்பாங்க..


.
.
.
.
ஆங்.. சொல்ல மறந்துட்டேனே! கோயம்பத்தூர் குசும்புன்னு சொல்வாங்களே.. அது இவங்க கிட்ட ரொம்ப ஜாஸ்திங்க..


.
.
.
.


அட.. இன்னும் கண்டு பிடிக்க முடியலையா? சரி, இன்னொரு க்ளூ தர்றேன்.. இப்போ கண்டுபிடிங்க பார்ப்போம்..


.
.
.
.


இவங்க நம்ம ஷார்ஜா கோபியோட ஒரு மேட்டர்ல ஒத்து போறாங்க.. அதாவது மாதத்துக்கு ஒரே ஒரு பதிவு.. அந்த ஒன்னு போட்டதும் இந்த மாத கணக்கு தீர்ந்துடுச்சுன்னு ஹாயா உட்கார்ந்துப்பாங்க..


.
.
.
.
.
.
.
.
.


கண்டுபிட்ச்சிட்டீங்களா???


.
.
.
.


ரைக்ட்.... அவங்களேதான்..

இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனுசுயா அவர்கள் எல்லா நலமும் பெற்று சந்தோஷமாக வாழ இறைவனை பிரார்த்திப்போம்.


14 comments:

TBCD said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

நீங்களூம் நானும் ஒரே சன் ஷைன்...அதுக்கு டிரிட் எப்போ...?

J K said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஹாரி said...

அனுசுயா,

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

மை ஃபிரண்ட்,

இதைவிட நல்லா அறிமுகப்படுத்த முடியாது.

நிலா said...

அனுசுயா ஆண்ட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இராம்/Raam said...

வாழ்த்த வயதில்லை... வணக்கம் வைச்சிக்கிறேன் அம்மணி... :)

கோபிநாத் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அனுசுயா ;))

\இவங்க நம்ம ஷார்ஜா கோபியோட ஒரு மேட்டர்ல ஒத்து போறாங்க.. அதாவது மாதத்துக்கு ஒரே ஒரு பதிவு.. அந்த ஒன்னு போட்டதும் இந்த மாத கணக்கு தீர்ந்துடுச்சுன்னு ஹாயா உட்கார்ந்துப்பாங்க..\\

;-)))

ஆஹா..சூப்பருங்க..கூட்டணிக்கு ஒரு ஆள் இருக்கு..;))

அனுசுயா said...

TBCD :ஏனுங்க ஒரே சன்ஷைன் இதுக்கெல்லாம் ட்ரீட் கேட்டா எப்டி அப்புறம் நாங்களும் கேட்பம்ல புது போஸ்ட்க்கு ஒரு ட்ரீட் கமெண்ட் வந்தா ட்ரீட்டுனு. :)

JK : Thanks

ஹாரி : யாருங்க நீங்க புதுசா இருக்கீங்க. ஆனாலும் வாழ்த்துனதுக்கு நன்றிங்கோ.

நிலாக்குட்டிக்கு ரொம்ப நன்றி :)

இராம் : இப்படியெல்லாம் எழுதுனா நீங்க சின்னபுள்ளனு நினைப்பா

கோபிநாத் : சேம்பின்ஞ் :)

ஆயில்யன் said...

வாழ்த்துக்களுடன்...!

மஞ்சூர் ராசா said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அனு

ஹாரி said...

ஹாரி : யாருங்க நீங்க புதுசா இருக்கீங்க.

You're right. I'm just 4 posts old.

ஆனாலும் வாழ்த்துனதுக்கு நன்றிங்கோ.

Infact, I'm doing this for a month. Thanks to my friends, most of them born in December.

saravanan said...

Belated wishes

செந்தழல் ரவி said...

///வாழ்த்த வயதில்லை... வணக்கம் வைச்சிக்கிறேன் அம்மணி... :)///

அப்படி எல்லாம் இல்லை இராம். சின்னப்புள்ள இது...::)))))))

அனுசுயா...நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்...!!!!!!!!!!!

ILA(a)இளா said...

வாழ்க பல்லாண்டு!

Anonymous said...

福~
「朵
語‧,最一件事,就。好,你西...............................................................................................................................-...相互
來到你身邊,以你曾經希望的方式回應你,許下,只是讓它發生,放下,才是讓它實現,你的心願使你懂得不能執著的奧秘