Monday, December 17, 2007

டூ -இன்- ஒன் வாழ்த்துப் பதிவுங்கோ

கும்மியில தனியா போட்டாலும் சுவரொட்டியின் 101 வது பதிவு நம்மளதா இருக்கட்டுமேன்னு நெனச்சப்போ ஒரு வி.ஐ.பி வந்து

ரெண்டு வி.வி.ஐ.பிகளை

டூ-இன் -ஒன்னா

வாழ்த்தனும் னு கேட்டுக்கிட்டாரு.

அதென்ன டூ-இன் -ஒன் வாழ்த்தா?

சதம் [100]அடித்த அபி அப்பாவுக்கும்

[அரை சதம் ஆகிவிட்ட] பர்த் டே பாய் குசும்பனுக்கும் சேர்த்துத்தான்.

அது சரி அந்த வி.ஐ.பி யாருன்னு கேக்கறீங்களா?

வாழ்த்தப் போவது யாருங்கோ......இங்கே பாருங்கோ
*
*





*

**

*


**


**


வாழ்த்துக்கள் குசும்பா......கீஇகீகி....கி.கீ... .[இது சந்தோஷம்]
வாழ்த்துக்கள் அபி அப்பா...குர்ர்ர்ர்..கிர்ர்ர்...கீஇர்ர்ர்ர்[இது தப்பு தப்பு எழுதற கோபம்]

6 comments:

அபி அப்பா said...

டீச்சர் குசும்பனுக்கு குரங்கு போட்டோ ஓக்கே! ஆனா எனக்கு "தீபாவெங்கட்" போட்டிருக்கலாம்:-((

இராம்/Raam said...

சூப்பரு டீச்சர்... :)

நாகை சிவா said...

இருவருக்கும் வாழ்த்துக்கள்.

அபிஅப்பா... எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்குனு ஒரு சத்தம் வந்துச்சே அதை கேட்டீங்களா....

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் ஒ.கே


பட் வன்மையாக கண்டிக்கிறேன்

எங்கள் உள்ளூர்க்காரருக்காகவும்

எங்கள் ஜொள்ளுர்க்காரருக்காகவும்....!

துளசி கோபால் said...

நானும் ரெட்டை வா(ல்)ழ்த்து(க்)களைச் சொல்லிக்கறேன்.

குசும்ப்ஸ் அரைச்சதமா? வயசைத்தானே சொல்றிங்க? ;-))))

cheena (சீனா) said...

இருவருக்கும் நல்வாழ்த்துகள்

நட்டப்பா தப்பில்லாமல் எழுதவும் - குசும்பர் ( 50 வயதா ?? - நம்ப முடியவில்லை) பல்லாண்டு புகழுடன் வாழவும் நல் வாழ்த்துகள்.

விஐபிக்கு நன்றி