Thursday, December 6, 2007

Wishes: Jeeves பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வெண்பா வித்தகர்,புன்னகை பொக்கிஷம்,தமிழில் புகைப்படக்கலை கண்ட காவியத்தலைவர்.
இனிமையான பேச்சிலும்,அன்பான பழக்கத்திலும் ,நண்பர்களின் மனம் கவர்ந்த பாசக்கார அண்ணாச்சி!!


கவிதை,புகைப்படக்கலை பல துறைகளில் தடம் பதித்த/பதிக்கும் அன்பு அண்ணன் ஜீவ்ஸின் பிறந்தநாள் இன்று!!!

அவர் வாழ்வில் எல்லா நலமும் ,எல்லா வளமும் எல்லையில்லா இன்பமும் பெற்று வாழ,அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!! :)


அண்ணாச்சி மக்களோடு சேர்ந்து கலக்கும் தமிழில் புகைப்படக்கலை(PIT) நடத்தும் இந்த மாதப் போட்டியில் கலந்துகொள்ள இங்க க்ளிக்குங்க!



நன்றி:சிவிஆர்

18 comments:

Baby Pavan said...

வாழ்த்துக்கள் அண்ணா

CVR said...

வாழ்த்துக்கள் அண்ணாச்சி!! :-)

யாத்திரீகன் said...

ஜீவ்ஸ் .. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ... உங்கள் புகைப்பட கனவுகள் நனவாக வாழ்த்துகள்... :-)

ஆயில்யன் said...

பிறந்த நாள் வாழ்த்துக்களுடன்...!

இலவசக்கொத்தனார் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாத்தி!

Jeeves said...

//வெண்பா வித்தகர்,புன்னகை பொக்கிஷம்,தமிழில் புகைப்படக்கலை கண்ட காவியத்தலைவர்.//



thitttarathaana neradiya thittungappu :((.


Danks for wishes and free publicity to PiT

-- anbu"TON"

Jeeves

கப்பி பய said...

வாழ்த்துக்கள் அண்ணே :)

மதுரையம்பதி said...

நல்லாயிருங்கண்ணே....

நாகை சிவா said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் :)

இராம்/Raam said...

ஐயப்பன்,

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்... :)

வற்றாயிருப்பு சுந்தர் said...

வாழ்த்துகள் அண்ணே! இன்று போல் என்றும் கலக்குக (வீட்லயும் வெளிலயும்) :-)

சேதுக்கரசி said...

வாழ்த்துக்கள் ஜீவ்ஸ்!

சேதுக்கரசி said...

வெண்பாவாலேயே வாழ்த்தலாம்னு பார்த்தேன், ஆனா நீங்க நொந்துருவீங்க.. வேணாம் :-)

மோகன்தாஸ் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணே!

J K said...

வாழ்த்துக்கள் அண்ணா...

cheena (சீனா) said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் - ஜீவ்ஸ்

(இன்று டிசம்பர் ஆறாம் நாள் - எனது அருமைப் பேத்திக்கும் பிறந்த நாள்)

Jeeves said...

vaazththina anaiththu nal nenjangalukkum ena manamaarndha nanRigal.


anbudan

Jeeves

Anonymous said...

福~
「朵
語‧,最一件事,就。好,你西...............................................................................................................................-...相互
來到你身邊,以你曾經希望的方式回應你,許下,只是讓它發生,放下,才是讓它實現,你的心願使你懂得不能執著的奧秘