
அபூர்வராகங்களில் வெறுமையும், தோல்வியும், நோயின் தீவிரத்தை தன் கண்களிலே திணித்து நடிப்பை அலட்டாமல் பைரவி வீடா'ன்னு நுழைந்த நடிகர் இன்று தலைமுறைகள் கடந்த அனைவரின் மனதில் நுழைந்தவர்.
நடிகனின் ஆளுமையும், தனிதன்மையும் எந்தளவுக்கு முக்கியமென அனைவருக்கும் உணர்த்தியவர்.
ஸ்டைல் என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர்.
மொழி கடந்து தேசம் கடந்து நடிகனாய் நிப்பான் தேசத்து மக்களையும் ஈர்த்தவர்

என்றொன்றும் இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
4 comments:
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல :)
//பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல :)//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் :))
பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா!!
பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
இ.கா.வள்ளி
Post a Comment