Tuesday, December 18, 2007

Wishes: கோவி கண்ணன்

இன்று பிறந்த நாள் கொண்டாடும் எங்களின் இதய நாயகன் என் தொழில் ஆசான் கோவியாருக்கு எங்கள் அன்பு கலந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

45 comments:

கப்பி பய said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! :)

VSK said...

எல்லா நலனும் பெற்று இன்புடன் வாழ வாழ்த்துகிறேன்!

வாழிய பல்லாண்டு, கோவியாரே!

துளசி கோபால் said...

எங்கள் அன்பான வாழ்த்து(க்)களையும் சொல்லிக்கறோம்.

நல்லா இருங்க கோவியாரே.

என்றும் அன்புடன்,
துளசி, கோபால், ஜிகே & ஜிக்குஜூ

Boston Bala said...

வாழ்த்துகள் :)

TBCD said...

இன்று மணி விழா கொண்டாடும் மூத்த பதிவர் கோவியாருக்கு எ.ஏ.தி.க சார்பில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லிக் கொள்வதில், பெரு மகிழ்ச்சியடைகிறேன்.

இவன்,
எ.ஏ.தி.க தலைவர்
அகில உலக தலைமைக் கழகம்,
பினாங், மலேசியா

ஜெகதீசன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
:)

சிக்ரெட் said...

இன்று முதல் அவர் என்னைப் பிடிப்பதை நிறுத்துவதாக இன்று அறிவிப்பார், எங்க தல கோவி.கண்ணன்

பிராண்டி said...

இன்று என்னை பார்ட்டிக்கு அழைத்திருக்கிறார். லொழ்ஙக தல...

விஸ்கி said...

ஆங் நானும் வருவேன்

பதிவு said...

இன்னைக்கு கூட என்னை நிம்மதியா விட மாட்டேங்கிறார்...

கோவி.கண்ணன் said...

மிக்க மகிழ்ச்சி....
வாழ்த்து தெரிவித்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெகதீசன் said...

தலைவர் கோவி.கண்ணனுக்கு ம.எ.ஏ.தி.க சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

அவரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்!!!
:P

ஃபில்டிலே இருந்தவன் said...

கிழக்காசிய பதிவர்கள் அனைவர் சார்பாக...பார்ட்டி எங்கே...? சொல்லுங்க...!!!!

திவ்யா said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ....நரேன் என்று கோவி. கண்ணன்

BBI said...

BBI யின் கவுரவ உறுப்பினர் கோவி.கண்ணன் அவர்களுக்கு BBI சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-BBI(Bureau of Blogging Investigation)

குவாலாலம்பூர் பஸ்ஸ்டாண்டு said...

எல்லா பிறந்தநாளும் ஒரே மாதிரியா இருக்கு..

இது வரை குடிக்காதவன் said...

எப்பவும் போல உங்களுக்கும் எனக்கு வெறு கூல் டிரிங்க்ஸ்...சரியா..

பிணாங்கு பஸ்ஸ்டாண்டு said...

இந்தப் பிறந்ந்தநாள் வேற மாதிரி இருக்கே?

ஞானம் தந்தவன் said...

எப்போ எங்கே இறங்கினாலும், சரியான இடமா என்று கேட்டு இறங்கனும்..

சோ said...

மிஸ்டர் கோவிக் கண்ணன், நீங்க ஏதோ என்னய மாதிரியே பதிவர்கள குழுப்புறதா சுப்பரமணிய சுவாமி சொல்லுறாரு...என்ன செய்தி...துக்ளக் அட்டைப் படத்திலே உங்க மறுப்பக்கம் வெளியிடனும்மா..

செயம்மா said...

பிறந்த நாளன்று எங்க அணிக்கு வந்தால், அவர்க்குரிய மரியாதை வழங்கப்படும்

P.A.விக்னேஷ்வரன் said...

happy birthday....

நைக்கி said...

பார்ட்டிக்கு வரும் அனைவருக்கும் இன்று ஒரு நைக்கி கைக் கடிகாரம், கோவியாரின் செலவில் வழங்கப்படும்

வடுவூர் குமார் said...

அப்படியா?
நல்லா இருங்க.

அரை பிளேடு said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

குசும்பன் said...

வாத்துக்கள் சிறுகதை சூறாவளி கோவி. கண்ணன் சார்!

குட்டீஸ் கார்னர் said...

வாழ்த்துக்கள் மாம்ஸ்

அருட்பெருங்கோ said...

வாழ்த்துகள் கோவி

ஸ்டாலின் said...

இப்பொ எல்லாம்.. எல்லாரும் பார்ட்டி ஆரம்பிக்கிறாங்க...என்னாது பிறந்த நாள் பார்ட்டியா...வாழ்த்துக்கள் கோவி.கண்ணன் சார்...என்ன இருந்தாலும், நீங்க மூத்தவர்...நான் இளைஞரணித் தலைவர்

கோவி.கண்ணன் said...

வாழ்த்து தெரிவித்த அன்புள்ளங்களுக்கும்...கும்மி அடித்த அனானிகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க மகிழ்ச்சி!!!

J K said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இன்னொரு ஞானம் தந்தவன் said...

//
ஞானம் தந்தவன் said...
எப்போ எங்கே இறங்கினாலும், சரியான இடமா என்று கேட்டு இறங்கனும்..
//
இது தான் கடைசி பஸ்ஸ்ட்டாப்பான்னு மட்டும் கேட்டுட்டு இறங்கீறக்கூடாது...
:)))

மணியன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!

நாகை சிவா said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் கண்ணன்

சிங்கப்பூர் சிங்காரி said...

மச்சான் வாழ்த்துக்கள்

நமீதா said...

நம்மள் உங்களிக்கி வாள்த்து ஜொள்ளுது...

தாய்லாந்து ஏர்போர்ட்டு தோழி said...

நான் யார்க்கிட்டேயும் சொல்லவில்லை...நீங்களும் சொல்ல வேண்டாம்...பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

இராம்/Raam said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கோவி அண்ணே... :)

பாலராஜன்கீதா said...

கோவி.கண்ணன் அவர்களின் பிறந்த நாளுக்கு எங்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

உறையூர்காரன் said...

மூத்த பதிவர் கோவியாருக்கு பிறந்த தின வாழ்த்துக்கள்.

இனியாவது அவர் இளைஞர்களுக்கு வழிவிடுவார் என எதிர்பார்க்கிறோம் :)

குமரன் (Kumaran) said...

பிறந்த நாள் வாழ்த்துகள் கோவி.கண்ணன்.

எப்பதில இருந்து நீங்க 'மூத்த' வலைப்பதிவர் ஆனீங்க? :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

கோவி அண்ணா
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

மல்லாண்ட திண் தோள் கோவி கண்ணா
இன்னுமொரு நூற்றாண்டு இரும்!
அப்படின்னு பல்லாண்டு பாடி வாழ்த்துகிறேன்! :-)

கோவி.கண்ணன் said...

//குமரன் (Kumaran) said...
பிறந்த நாள் வாழ்த்துகள் கோவி.கண்ணன்.
//
குமரன்...வாழ்த்துக்கு நன்றி...//

எப்பதில இருந்து நீங்க 'மூத்த' வலைப்பதிவர் ஆனீங்க? :-)
//

டிபிசிடி அப்படி சொல்றார்...அதைப்பார்த்து எல்லோரும் சொல்றாங்க...நீங்களெல்லாம் இருக்கும் போது நான் எப்படி 'மூத்த' பதிவர் ?
:) ஐ மீன் நீண்ட நாள் பதிவர்

கோவி.கண்ணன் said...

அன்பான வலைப்பதிவு நல்லுள்ளங்களே... ! வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

TBCD said...

இந்த விசயத்திலே எனக்கு குழப்பமே இல்லை...

நான் வந்த புதிதிலே...மூத்தப் பதிவர் என்று தாக்கி எழுதப்பட்டு அப்பாவியாக தவித்த கோவியாரை நான் மூத்தப் பதிவர் என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது..

சந்தேகம் இருந்தால், மொக்கைக்கு அத்தாரிட்டி (அவரே நினைத்துக் கொள்கிறார்) என்று ஒருவர் உள்ளார்..அவரிடமே கேளுங்கள்..

புரியதா. அதுக்கு மேலே கேட்காதீங்க.

:))))))))))))))))))))))))))


//*கோவி.கண்ணன் said...
//குமரன் (Kumaran) said...
பிறந்த நாள் வாழ்த்துகள் கோவி.கண்ணன்.
//
குமரன்...வாழ்த்துக்கு நன்றி...//

எப்பதில இருந்து நீங்க 'மூத்த' வலைப்பதிவர் ஆனீங்க? :-)
//

டிபிசிடி அப்படி சொல்றார்...அதைப்பார்த்து எல்லோரும் சொல்றாங்க...நீங்களெல்லாம் இருக்கும் போது நான் எப்படி 'மூத்த' பதிவர் ?
:) ஐ மீன் நீண்ட நாள் பதிவர்*//