Tuesday, December 11, 2007

Wishes:மதுமிதா ஸ்ரீ

அரவிந்த் (TBCD) அவர்களின் அன்பு மகள் மதுமிதா ஸ்ரீ'க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.




குழந்தை வருங்காலங்களில் அனைத்து வளமும் எல்லையில்லா இன்பமும் பெற்று வாழ,அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!



வாழ்த்துவோர்,

நண்பர்கள் & சங்கம்

7 comments:

கோவி.கண்ணன் said...

மதுமிதாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அடுத்த பிறந்த நாளை உன் தம்பியோடு கொண்டாட இந்த மாமாவின் ஆசிகள் !

மதுரையம்பதி said...

மதுமிதா ஸ்ரீ வாழ்க பல்லாண்டு.

நாகை சிவா said...

வாழ்த்துக்கள் :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மதுமிதா!
TBCD, பிறந்த நாள் கேக்கை ஜிடாக்கில் அனுப்பி வையுங்க! :-)

CVR said...

குழந்தைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!
வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்!! :-)

TBCD said...

வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் அவள் சார்பில் நான் நன்றி நவில விழைகிறேன்... ;))

Anonymous said...

福~
「朵
語‧,最一件事,就。好,你西...............................................................................................................................-...相互
來到你身邊,以你曾經希望的方式回應你,許下,只是讓它發生,放下,才是讓它實現,你的心願使你懂得不能執著的奧秘