Tuesday, April 15, 2008

Wishes : குசும்பனுக்கு டும்... டும்.. டும் !

நமது அன்புக்குரிய பதிவர் நண்பர் குசும்பன் என்கிற சரவணன், இன்று (16 ஏப் 2008) இல்லறத்தில் அடி எடுத்து வைக்கிறார்.

குசும்பனின் அவர்களின் இல்லற வாழ்க்கை அவரைப் போலவே,
என்றும் குதுகலமாக இருக்கவும்,
மணமக்கள் எல்லா வளமும் பெற்று,
இனிதே இன்புற்று வாழவும்,

பதிவர்கள் சார்பாகவும்,
தனிப்பட்ட முறையிலும், அருமைத் தம்பி குசும்பனை வாழ்த்துவது

கோவி.கண்ணன்

குசும்பா,
கால் கட்டு வந்தாச்சு, இனி நீ பதிவில் ஓடி ஆடி, பெல்லி டான்ஸ் அழகியுடன் ஆடியதெல்லாம் எழுத முடியாதே !

என்ன கொடுமை சரவணா !!!

பின்குறிப்பு : கவிஜை எழுதி வாழ்த்தும் பாசக்கார பயபுள்ளைங்க பின்னூட்டத்தில் அதனை வெளிப்படுத்துமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

29 comments:

ILA (a) இளா said...

வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!

தருமி said...

வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!

Thamiz Priyan said...

......வாழ்த்துக்கள்...
.....வாழ்த்துக்கள்...
....வாழ்த்துக்கள்....
...வாழ்த்துக்கள்.....
..வாழ்த்துக்கள்......
.வாழ்த்துக்கள்.......

இரவு கவி said...

என் நண்பருக்கு மணவாழ்க்கை இனிய வாழ்க்கையாக அமைய என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

யப்பா...பின்னூட்டத்துல இப்படிக் கவுஜயாக் கொட்டுதே!

இனிய இல்லற வாழ்த்துக்கள் குசும்பா! சாரி....சரவணா! :-))

வேளராசி said...

அனைவரது கருத்தினையும் வழிமொழிகிறேன்

ரசிகன் said...

வாழ்த்துக்கள் குசும்பன் மாம்ஸ்க்கு:)

ரசிகன் said...

//
குசும்பா,
கால் கட்டு வந்தாச்சு, இனி நீ பதிவில் ஓடி ஆடி, பெல்லி டான்ஸ் அழகியுடன் ஆடியதெல்லாம் எழுத முடியாதே !

என்ன கொடுமை சரவணா !!!//

ஹா..ஹா..:))))))

TBCD said...

அச்சம் தவிர்
சூத்திரம் பழகு
ஆண்மை தவறேல் ...

***

சித்திரையில்
தேவையில்லாதது...?
நித்திரை

****

வாழ்த்துக்கள் குசும்பா...

Thekkikattan|தெகா said...

இன்று போல் என்றும் மகிழ்ச்சி ததும்பட்டும் வும் வாழ்வில்!

கப்பி | Kappi said...

வாழ்த்துக்கள் அண்ணாச்சி!!!

சேதுக்கரசி said...

வாழ்த்துக்கள்........
.வாழ்த்துக்கள்.......
..வாழ்த்துக்கள்......
...வாழ்த்துக்கள்.....
....வாழ்த்துக்கள்....
.....வாழ்த்துக்கள்...
......வாழ்த்துக்கள்..
.......வாழ்த்துக்கள்.
........வாழ்த்துக்கள்

(copy paste.... hee hee)

துளசி கோபால் said...

நம் இனிய குசும்ப்ஸ்க்கு மனமார்ந்த இனிய வாழ்த்து(க்)க்ள்.

பொண்ணும் மாப்பிள்ளையுமா படம் வெகு ஜோர்:-))))

Divya said...

வாழ்த்துக்கள் குசும்பன்!!

MyFriend said...

வாழ்த்துக்கள் குசும்பா @ சரவணா. :-)

ஜெகதீசன் said...

வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!

அரை பிளேடு said...

வா
ழ்
த்
து
க்

ள்.

கானா பிரபா said...

இன்னொரு தபா வாழ்த்துக்கள் ;-)

முரளிகண்ணன் said...

வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!

நிஜமா நல்லவன் said...

வாழ்த்துக்கள்!

CVR said...

அண்ணாச்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!! :-D

முத்துகுமரன் said...

சரவணன் தம்பதியர்க்கு இனிய மண நாள் வாழ்த்துகள்.

அடர்கானக புலி அய்யனாரை விட்டுடீங்களே!

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் அண்ணே ;))

Unknown said...

இல்வாழ்க்கையின் எல்லா வளமும் நலமும் பெற வாழ்த்துக்கள் குசும்பன்

வல்லிசிம்ஹன் said...

வாழ்த்துகள் சரவணனுக்கும் அவர் திருமதிக்கும்.
வளம் பொங்க ஆசிகள்

M.Rishan Shareef said...

திரு,திருமதி.குசும்பன் தம்பதியினருக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள் !

ஜமாலன் said...
This comment has been removed by the author.
ஜமாலன் said...

நண்பர் குசும்பன் இனி குசும்புகளை எதிர்ப்பின்றி ஏற்றுக்கொள்ள அவரது துணைவியாரும் மனப்பக்குவம் பெற வாழ்த்துகிறேன். :) :)

மணமக்கள் வாழ வாழ்த்துக்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நல்லாயிருங்கோ!