Friday, April 4, 2008

Wishes: நெல்லை விஜய்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் (முன்னாள் பதிவர்) நெல்லை விஜய் அவர்களுக்கு சங்க(ம)ம் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

7 comments:

குமரன் (Kumaran) said...

பிறந்தநாள் வாழ்த்துகள் விஜய்.

கானா பிரபா said...

பிறந்தநாள் வாழ்த்துகள் விஜய்

munnaal pathivar?

ILA(a)இளா said...

//munnaal pathivar?//
பதிவே போடுறத காணோம், அதனாலதான் பதிவின் இடுகையை குடுக்காம ஆர்குட் இணைப்பை குடுத்து ஒரு நுண்ணரசியல் பண்ணிட்டேன். அப்பவாவது பதிவு போடுறார்னு பார்ப்போம்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

புள்ளைய பொறந்த நாள் அதுவுமா இப்படி மைல்டா-வா மெரட்டறது இளா? :-)

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் விஜய்!

தஞ்சாவூரான் said...

விஜய், பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

சேதுக்கரசி said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

நெல்லை காந்த் என்றொரு வலைப்பூ வைத்திருப்பாரே, அவர்தானே?

Akinogal said...

SECURITY CENTER: See Please Here