அட இன்னும் தெரியலையா? விப்ரோவில் புகுந்து முப்பது நிமிட layoff எல்லாம் குடுத்தாரே! பிங்க் ஸ்லிப்பு கொடுத்த இவருக்குச் ரெட் ரோஸ்களைக் கொடுக்கலாமா? ஏன்னா...அண்ணாச்சிக்குப் பொறந்த நாளு!
அட,
சர்வேசனின், 2006 - சிறந்த நம்பர் II பதிவருங்கோ!
இந்தப் "பழம் பெரும்" பதிவருக்கு நம் எல்லா மக்கள்ஸ் சார்பாகவும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! (Apr-4)
சென்னை வேளச்சரிகாரவுங்களுக்கு மட்டும் அண்ணன் ECR ரோட்டுல மிட் நைட் பார்ட்டி ஏற்பாடு செஞ்சிருக்கறதா அதி"காரப்" பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன! அனுமதி இலவசம்! (கொத்ஸ்...உங்களைச் சொல்லலை!)

அண்ணன் சந்தோஷூக்குச் சந்தோஷம் உண்டாகட்டும்! :-))
Happy Birthday Santosh! Ensoy your day!!
மக்களே, பிறந்த நாள் ஆப்பங்கள் (Birthday Bump) கொடுக்க ரெடியா? :-)
11 comments:
வாழ்த்துக்கள் அண்ணாச்சி! :)
பார்ட்டிக்கு ஸ்டார்ட்ட்ட் மீஜிக்க்க் :)))
பிறந்த நாள் வாழ்த்துகள் சந்தோஷ்.
வாழ்த்துக்கள் மாப்ளே! வயசா ஆகிருச்சு கவலைப்பட, வேணாம்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சந்தோஷ்!
சந்தோஷ் - பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சந்தோஷ்
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சந்தோஷ்
சந்தோஷ்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன்!!
அதிகாரபூர்வ மட்டும் இல்லாமல் அதியினிப்புப்பூர்வமான வாழ்த்துக்களும்.
ஆனா சந்தோஷின் கோபத்திற்கு அதிகார தான் சரி!! :))
மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணே ;))
பிறந்த நாள் வாழ்த்துக்கள் தல!
சந்தோஷமாய் மகிழ்ச்சியில் திளைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்!
Post a Comment