Tuesday, April 1, 2008

Wishes: டாக்டர் டெல்பின் விக்டோரியா

என்ன இங்கே இன்னைக்கு மருந்து வாசனையா இருக்கு?

அட ஆயுதங்கள் கூட இருக்கே! ஊசி, கத்தி, கத்திரிக்கோல்,......

தூரத்துல யாரோ வெள்ளை கோட்டு போட்டு வர்றாங்களே! வக்கில்ன்னா கருப்பு கோட்டு! வெள்ளை கோட்டு யாரு போடுவா?

டாக்டர்.. டாக்டர்.. யெஸ்.. டாக்டர்தான்..

எந்த டாக்டர்ன்னு பார்க்கலாம்.. கிட்ட நெருங்கி வர்றாங்க.

அட.. இது நம்ம டெல்பின் டாக்டர்!
வாங்க வாங்க! என்ன இந்த பக்கம்?

அடடே.. இன்னைக்கு டாக்டரம்மா பிறந்த நாள் ஆச்சே! வாழ்த்து சொல்ல மறந்துட்டீங்களே!

வாங்க எல்லாரும் சேர்ந்து டாக்டரம்மாக்கு வாழ்த்து சொல்லுவோம்...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

டாக்டர் டெல்பின் (அம்மா)!
:-)


வாழ்த்துவோர்,
பாசக்கார குடும்பம் & சங்கம்

29 comments:

இம்சை said...

வாழ்த்துக்கள்...

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் டாக்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ஆயில்யன் said...

//ஆயில்யன். said...
வாழ்த்துக்கள் டாக்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
//

இங்க - ரொம்ப தூரத்துல வாழ்த்து சொல்றது உங்களுக்கு கேட்டுச்சா டாக்டர் :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள் டாக்டர்...

பாச மலர் / Paasa Malar said...

வாழ்த்துகள் டாக்டர்..

Thekkikattan|தெகா said...

Wish you A very Happy 79th B'day!! :-).

கப்பி | Kappi said...

வாழ்த்துக்கள்!

உண்மைத்தமிழன் said...

அம்மாவுக்கு எனது இதயங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

Anonymous said...

வாழ்த்துக்கள் டாக்டர்.

இலவசக்கொத்தனார் said...

வாழ்த்துகள் மருத்துவரே!

Unknown said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நிஜமா நல்லவன் said...

வாழ்த்துக்கள்.

Anonymous said...

வாழ்த்துகள் டாக்டரம்மா...

நலமும்,வளமும் விழைய பிரார்த்திக்கிறேன் தாயே....

? said...

வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம்!

Unknown said...

மேடம்,
உங்கள் மருத்துவ சேவை மேலும் தொடர நீங்கள் பல்லாண்டு நலமுடன் வாழ எனது வாழ்த்துகள்!!!

Anonymous said...

nan phone panren irungka

abiappa

நானானி said...

நான் அட்வான்ஸாக சொல்லிவிட்டேனே!
இருந்தாலும் உங்களோடு சேர்ந்து டாக்டருக்கு பிறந்தநாள் வாழ்த்துசொல்வதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
'பல்லாண்டு வாழ இப்பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்!! டாக்டர்!!

Unknown said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள், டாக்டரம்மா..

ILA (a) இளா said...

வாழ்த்துக்கள் மருத்துவரம்மா!

ஜெகதீசன் said...

வாழ்த்துக்கள் டாக்டர்... :))

Thamiz Priyan said...

அம்மாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

Sanjai Gandhi said...

என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா... வாழ்க வளமுடனும் நலமுடனும்.. :)

பாலராஜன்கீதா said...

வாழ்த்துகள் டாக்டர்

Anonymous said...

வாழ்த்துக்கள் டாக்டர் :)

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் அம்மா ;)

தென்றல் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், டாக்டர்!

cheena (சீனா) said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் டாக்டர்

உங்கள் நண்பன்(சரா) said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா...


அன்புடன்...
சரவணன்.

நண்பன் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள், டாக்டருக்கு...