Friday, April 11, 2008

Wishes: கார்த்திகேயன் - திருமணம்

இன்று வாழ்வில் அடுத்த கட்டதுக்கு அடியெடுத்து வைக்கும் கார்த்திகேயன் - ஹேமலதா தம்பதியருக்கு திருமணநாள் வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் ஒற்றுமையுடனும் சந்தோஷத்துடனும் இருக்க வாழ்த்துவோம்.


வாழ்த்துவோர்,
சங்கம் & ப்ளாக் யூனியன்

14 comments:

கானா பிரபா said...

நம்ம அஜித் ரசிகர் மன்ற தல கார்த்திக்குக்கு கல்யாணமா? சொல்லவேயில்லை.
அஜித்தும் ஷாலினியும் போல இணைபிரியாது வாழ வாழ்த்துக்கள்

Unknown said...

திரு.கார்த்திகேயன் ஹேமலதா தம்பதியினரின் இல்வாழ்க்கை இனிமையாய் அமைய வாழ்த்துக்கள்

சேதுக்கரசி said...

வாழ்த்துக்கள் கார்த்தி!

Thamiz Priyan said...

வாழ்த்துக்கள் கார்த்திக்கேயன் மற்றும் சகோதரி ஹேமலதா!

CVR said...

மணமக்களுக்கு என் மனமார்ந்த திருமணநாள் வாழ்த்துக்கள்!!! :-)

Anonymous said...

Congratulations.

Rumya

ரசிகன் said...

வாழ்த்துக்கள் கார்த்திக் & ஹேமலதா.

கோபிநாத் said...

மணமக்களுக்கு என் மனமார்ந்த திருமணநாள் வாழ்த்துக்கள்!!! :-)

பாலராஜன்கீதா said...

வாழ்த்துகள்

ILA (a) இளா said...

வாழ்த்துக்கள் மாப்ளே! இனிமே பதிவு போடுவீங்களா? ஏகன் படம் பார்த்தா விமர்சனம் வருமா?

Unknown said...

கார்த்திகேயன் & ஹேமலதாவுக்கு வாழ்த்துக்கள்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வாழ்த்துக்கள் கார்த்தி தம்பதிகளுக்கு!
இனிய இல்லறம் சிறந்து வாழ்க!

//ஏகன் படம் பார்த்தா விமர்சனம் வருமா?//

ஹிஹி!
இளா, இப்படி எல்லாம் தெரிஞ்சிக்கிட்டே கேட்டா பாவம் புது மாப்ள என்ன பண்ணுவாரு? :-))

கப்பி | Kappi said...

வாழ்த்துக்கள்! :)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தம்பதிகளை வாழ்த்துகிறேன்.