தமிழச்சியப் பார்க்க இங்கே சொடுக்கவும்.
ரெட்டை அர்த்தத்துல பதிவு போட்டா வ.வா.சவுல சேர்த்துக்குவாங்களா?
"இரண்டு" என்ற கருவில் கதை/கட்டுரை/நகைச்சுவை/அனுபவம்/ கவிதை எது வேண்டுமென்றாலும் சமர்ப்பிக்கலாம். நீங்க எவ்வளவு வேண்டுமென்றாலும் எழுதலாம் ஆனால் ஒருவர் "இரண்டு" ஆக்கங்களை மட்டுமே போட்டிக்கு சமர்பிக்கலாம்.
கிஸ்டி: முதல் இடுகைக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சம்பந்தம் இருக்கிற மாதிரி தெரிந்தால் அதற்கு எங்கள் 'தல' பொறுப்பேத்துக்குவாரு.
2 comments:
உங்க அழும்புக்கு அளவேயில்லாம போச்சுய்யா :)
//அழும்புக்கு அளவேயில்லாம //
இதுல என்ன இருக்கு?
இங்கனம்
அப்பாவியாய் விவசாயி
Post a Comment