Tuesday, April 8, 2008

Wishes:யுகாதி

ஜெமினி டிவி பார்க்கிறவங்களுக்கும், உதயா டிவி பார்க்கிறவங்களுக்கும் யுகாதி நல்வாழ்த்துக்கள்.


இப்படிக்கு
சன் டிவி பார்க்கிறவங்க

Source:

4 comments:

SP.VR. SUBBIAH said...

/////ஜெமினி டிவி பார்க்கிறவங்களுக்கும், உதயா டிவி பார்க்கிறவங்களுக்கும் யுகாதி நல்வாழ்த்துக்கள்.
இப்படிக்கு
சன் டிவி பார்க்கிறவங்க////

அப்படியே என்னையும் ஆட்டத்தில சேர்த்துக்குங்க!
-பொதிகை டி.வி. பார்க்கிறவன்

SP.VR. SUBBIAH said...

வாரே வா! நேனு பர்ஸ்ட்டாண்ண்டி.
சால தாங்க்ஸண்டி!
நேனு எவரா?
வெட்டிகாரு தோஸ்த்தண்டி!

தஞ்சாவூரான் said...

கொண்டாடும் நண்பர்களுக்கு, உகாதி வாழ்த்துக்கள்.

- விஜய் டிவி பாத்துத் தொலைக்கிறவன் :))

ச்சின்னப் பையன் said...

யுகாதி நல்வாழ்த்துக்கள்...:-)

டி.வி. நிகழ்ச்சிகளை யூ-ட்யூபில் மட்டும் பார்க்கிறவன்... :-)