Thursday, April 3, 2008

News: திரட்டி+ தமிழ்ப் பதிவுகள்- இணைப்பு

Acquistion, merger பத்தி கேள்விப்பட்டு இருப்பீங்க. தமிழில் இரண்டு திரட்டிகள் ஒன்றாக இணைவது இதுவே முதன் முறை ஆகும். முகுந்த் மற்றும் இரு திரட்டி அன்பர்களுக்கும் "சங்கமம்" திரட்டியின் வாழ்த்துகள்.

சங்க(ம)ம் சார்பாக
இளா

சரி, இந்தப் புதுத் திரட்டிக்கு என்ன பேரா இருக்கும்?
மேலும் இவரத்திற்கு திரட்டி - தமிழ்ப் பதிவுகள்

1 comment:

வெங்கடேஷ் said...

வணக்கம்

புதுத்திரட்டியும் திரட்டி.காம் தளத்திலேயே செயல்படும்

திரு. முகுந்தின் தமிழ்பதிவுகள் தளம் பிளாக் சேவை வழங்கும் தளமாக மாற்றம் கண்டு விரைவில் புதுப்பொலிவுடன் வெளிவரும்.

செய்திக்கு நன்றி!!