Monday, July 30, 2007

Wishes: மருத நாயகம்

இன்று மருத நாயகம் அவர்கள் புது வேலையில் சேர்கிறார். அவர் புது வேலையை சந்தோஷமாக செய்து பல வெற்றிகளை பெற வாழ்த்துவோம்.

2 comments:

லெனின் பொன்னுசாமி said...

வாழ்த்துக்கள் மருதநாயகம்..:)

ILA (a) இளா said...

வென்று வா நாயகனே!