Wednesday, July 25, 2007

ரவிக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்




செந்தழலாரின் பிறந்த நாள் ஓர் அரிய கண்டுபிடிப்பு. இன்று மாலை சரியாக 6 மணிக்கு என்னிடம் கூறினார் தழலாருக்கு இன்று பிறந்த நாள் என்று. எனக்கு அதிர்ச்சி இவ்வளவு பரபரப்பான பதிவர் திரு செந்தழலாரின் பிறந்த தினத்திற்கு ஒரு பதிவுகூட இல்லையா என்று. எனவே என் சார்பாக அனானி புகழ் செந்தழலாருக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

9 comments:

Anonymous said...

அனானி புகழ் தழலாருக்கு இந்த அனானியின் வாழ்த்துக்கள்....

கண்மணி said...

தம்பி ரவிக்கு குசும்பன் பதிவிலும் வாழ்த்து
இங்கயும் மீண்டும் சொல்கிறேன்
மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆப் த டே ரவி

முரளி கண்ணன் said...

மீண்டும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

குசும்பன் said...

ரவிக்கு பிறந்தநாள் வாழ்த்துவை எப்படி அவருக்கு பிடிச்ச மாதிரி கிராப்பிக்ஸோட சொல்லி இருக்கேன் என்று இங்க பாருங்க

http://kusumbuonly.blogspot.com/2007/07/blog-post_9098.html

பாலராஜன்கீதா said...

செந்தழல் ரவி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

கோபிநாத் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா ;-)

செந்தழல் ரவி said...

நன்றி நன்றி நன்றி...(தேவக்கோட்டை ராமநாதன் மாதிரி படித்துக்கொள்ளவும் )

:))))

ILA(a)இளா said...

நல்லா இருடே!

வெற்றி said...

அருமை நண்பர் செந்தழல் ரவிக்கு நானும் எனது பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.