Thursday, July 5, 2007

Wishes-இளவஞ்சி


July 4(updated) பிறந்தநாள் கொண்டாடிய இளவஞ்சி அவர்களை வாழ்க வாழ்க என பல்லாண்டு வாழ்த்துகிறோம்.
Belated Wishes!

6 comments:

நாகை சிவா said...

Belated Wishes...

Boston Bala said...

பழகப் பழகத் தித்திக்கும் இ.வ.-வுக்கு வாழ்த்துக்கள் :)

இளவஞ்சி said...

ஆஹா! இளா! நமக்கும் ஒரு இடத்துல வாழ்த்து சொல்லறதைப்பார்க்க சந்தோசமா இருக்கு! :) ஆனா போட்டோவை இவ்வளவு க்ளோசப்புல பார்க்க எனக்கே பயமா இருக்கப்பு!!

உண்மையில் July 4th. விடுங்க! உங்களுக்கு அப்பறமா அமெரிக்காவே கொண்டாடிருச்சு! :)))

சிவா, பாபா,

வாழ்த்துக்களுக்கு நன்றி!

சங்கம் said...

Updated your Bday Ilavanji.
எல்லாம் ஓமப்பொடி குடுத்த விவரம்தான்.

தேவ் | Dev said...

கோவை வாத்தியாருக்கு அன்பான வாழ்த்துக்கள் :)

மனதின் ஓசை said...

இளவஞ்சி,
என்றும் இளமையுடன் இருக்க இனிமையான வாழ்த்துக்கள் .:-))