Thursday, July 19, 2007

Wishes: ஜிகுஜிகு கூகூக்ஊஊஊ ரயிலு


சிவாஜி படத்துல ஒரு முக்கியமான காட்சி. ரஜினி தற்கொலை பண்ணிக்குவாருன்னு தண்டவாளத்துல நிப்பாரு. விவேக் ஒரு ரயிலுல ஏறிக்கிட்டு ரன்னிங்க் கமெண்டரி குடுத்துக்கிட்டே வருவாரு. கம்பி புடிச்சு இழுத்தாலும் ரயிலு சலிக்காம ஓஓஓஓடி வரும். அப்போ அக்கா தாவணிய காட்டி நிப்பாட்டிருவாங்க ஒரு பாட்டு வரும். இதெல்லாம் யாருக்கு வேணும், ரயிலு நின்னதுக்கு காரணம் என்ன?.
கழுதை வயசானதுக்கு அப்புறம் தாவணி பார்த்தா நிக்கும், அதில்லே விஷேசம்...எதிர்த்தாப்புல நின்னது கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் ஆச்சே...அதைப்பார்த்து ஜொல்லுவிட நின்னது...சிவாஜி தப்பிச்சிட்டார்.
கிழுமத்தூர் எக்ஸ்பிரசைப் பார்த்து ஏன் நிக்கனும் ? அதுதான் தினம் கிராஸ் பண்ணுகிற இரயிலாச்சே ? எக்ஸ்பிரஸ் ரயிலு அன்னிக்குன்னு புது சொக்கா போட்டு இருந்தது? கையில முட்டாய் வேற. அப்புறம் முன்னால் இருந்த பேனரில் எழுதி இருந்தது "கிழுமத்தூர் எக்ஸ்பிரசுக்கு பிறந்த நாள்" வாழ்த்துக்கள்
வாழ்த்துச் சொல்ல விரும்புறவரு கோவி/சரா/ செந்தழல் மற்றும் எதிரிகள்
By
Sangam Groups

11 comments:

கோவி.கண்ணன் said...

//புது சொக்கா போட்டு இருந்தது? கையில முட்டாய் வேற. //

என்னது முட்டாயா ? நான் பட்ட சாராயம் என்று கேள்வி பட்டேனே.

Anonymous said...

ரயிலு வாழ்த்துக்கள். ஆமா நீங்க கரி இஞ்சினா? ஸ்டீம் இஞ்சினா? டொன் டொன் டொன் டொய்ன்.

Anonymous said...

கொலைவெறி கவிஜை எதும் இல்லையா ?

Anonymous said...

கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் 'புகை' வண்டியாமே ?

Anonymous said...

புகை வண்டி இல்லே, தண்ணி ஊத்தினாத்தான் ஸ்டீம் வரும் வண்டி

Unknown said...

என்னய வச்சி காமெடி பன்னிட்டிங்களே சம்மந்தி

அவ்வ்வ்வ்வ்

இராம்/Raam said...

மகி,

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.... :)

ALIF AHAMED said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

ALIF AHAMED said...

கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் 'புகை' வண்டியாமே ?
//
நான் ''தண்ணி'ல ஓடுர வண்டினுல நினைச்சேன்..:)

ALIF AHAMED said...

ஜொள்ளுக்காக வண்டி நிக்கல
பெண்ணிற்காக நின்னது...

கோபிநாத் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...மகி ;)))