
வயசு ஆகிருச்சுன்னு கவலைப்படாத ஒரு மனுஷன். ஏன்னா? காலங்கள் அப்படிங்கிற பதிவை நடத்துறவரே அவருதான். பேருதான் கோவி, ஆனா கோச்சுக்காத மனுசன். அப்பபோ செண்டி, கோவம்னு வரும் ஆனா Gap கிடைச்சா அப்படியே எஸ்கேப்பு ஆகுறதுல கில்லாடியான இவருக்கு இன்னிக்கு பொறந்த நாளு 27-7.
வாழ்த்துக்கள் கோவியாரே.
வாழ்த்துக்கள் கோவியாரே.
By
Sangam Groups
8 comments:
இது மகேந்திரன் வேலையா ?
பழிவாங்கிட்டானே....
//வயசு ஆகிருச்சுன்னு கவலைப்படாத ஒரு மனுஷன். ஏன்னா? //
எனக்கு வயசாச்சு என்கிற வதந்தி ரொம்ப நாளாக உலாவுது...அதுக்கு காரணம் பெருசுகளோடு நான் நட்பு கொண்டிருப்பதுதான் அப்படி ஒரு இமேஜை கொடுத்ததோ...
எனக்கு அஜித் வயசுதான் ஆகுது நம்புங்க
ஹாப்பி பர்த்டே டு யூ கண்ணன்!
அப்போ டிசம்பர்ல பொறந்த அந்த கோவி. கண்ணன் யாரு?
**யா?
;))
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
ஆமா உங்க பிறந்த தேதி டிசம்பர்ல தானே வருது. ஓ பிறந்த தேதி டிசம்பர், பிறந்த நாள் இன்னிக்கா?
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் GK!
சிங்கையில் கொண்டாட்டங்கள் தடபுடலா? :-)
//VSK said...
ஹாப்பி பர்த்டே டு யூ கண்ணன்!
அப்போ டிசம்பர்ல பொறந்த அந்த கோவி. கண்ணன் யாரு?
**யா?
;))
//
தெரியலையே......நாயகன் பாணியில் படிக்கவும்
:)
//delphine said...
HAPPY BIRTHDAY SIR!
//
நன்றி அம்மா
எல்லா நலமும் பெற்று இனிதே வாழ
எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சியே வாழ்த்துகின்றேன்!
பல நூறு ஆண்டுகள் வாழ்க கோவி.கண்ணன்!
Post a Comment