Saturday, July 7, 2007

Wishes: கவிதாயினி காயத்ரி



கவிதைகள் எல்லாம் அதிரடி,
படிக்கிறவங்களுக்கு கன்பார்ம்டு ஏர்வாடி,

கையில வெச்சுக்கிறாங்க மெஹந்தி,
இவுங்க கூட சேட் பண்ணினா நமக்கு வரும் பீதி.

நம்பர் வெச்ச ஜிமெயில் ஐடி,
ஜிடாக்ல லாகின் பண்ணினா போயிருங்க பேசாம ஓடி.

மலையில கிடைக்கும் திணை,
இவுங்க கவிதை படிச்சா நமக்கு வரும் வினை,

டீ ஆத்துறதுல இவுங்க செம கில்லாடி,
பாலை கவிதை படிச்சவன் குடுப்பான் கல்லடி.

பதிவுக்கு வெச்ச பேரு பாலை,
படிச்சா கலங்குறது நம்ம மூளை.

மக்கள் இவுங்களுக்கு குடுத்த பட்டம் கவிதாயினி,
காயத்திரி பதிவு போட்டா, படிப்பியா நீ?

பொண்ணுங்களுக்கு புடிச்ச கலரு பிங்கு,
இவுங்க பிலாக் படிச்சா ஊதுறாங்க சங்கு.

பல்லே லக்கா பல்லே லக்கா சேலத்துக்கா
மதுரைக்கா..
மெட்ராசுக்கா...திருச்சிக்கா..திருத்தணிக்கா..
கவிதை எல்லாம் போட்டு
இனிமே எங்களை கொலை பண்ணவேணாங்க்கா

யானைக்கு இருக்கு தும்பிக்கை,
இவுங்க கவிதை எல்லாம் ஒரே மொக்கை.

தட்டி தட்டி கை யெல்லாம் வலிக்குது,
ஜல்லடை இல்லாமலேயே இவுங்க பதிவு எல்லாம் சலிக்குது.

அம்மணிக்கு கொஞ்சம் தலையில ஓவர் வெயிட்டு,
கலருமட்டும் கிராபிக்ஸ் இல்லாத சிவாஜி ஒயிட்டு.


என்னிக்குமே காளை மாடு பாலு தராது,
நல்லா கலாய்ச்சுக்கோ, சான்ஸ் போனா வராது.


கவிதையாலே எங்களை
கல்லால அடிக்கும்
கவலைப் படாத காரிகை
கவிதாயினி காயத்ரிக்கு பிறந்த நாள்(8-ஜூலை) நல்வாழ்த்துக்கள்





Wishes by
Sangam Groups.

18 comments:

MyFriend said...

இங்கேயும் நாந்தான் இன்னைக்கு ஃபர்ஸ்ட்டு!!

MyFriend said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாட்டியே!

MyFriend said...

எங்களுக்கு எப்போ பார்ட்டி வைக்க போறீங்க?

MyFriend said...

எங்களுக்கு எப்போ பார்ட்டி வைக்க போறீங்க?

குசும்பன் said...

வாழ்க வளமுடன்

குசும்பன் said...

.:: மை ஃபிரண்ட் ::. said...
எங்களுக்கு எப்போ பார்ட்டி வைக்க போறீங்க?


பாட்டி பார்டி வைக்க லேட் ஆகும்

ILA (a) இளா said...

Many More Happy Returns of the Day Gayathri.
Raam, Poem and Pic, Super.

நாகை சிவா said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன்

நாமக்கல் சிபி said...

Many More Happy Returns of the Day

CVR said...

கவிதாயினி காயத்ரிக்கு வாழ்த்துக்கள்!! :-)

அனுசுயா said...

கவிதாயினி காயத்ரிக்கு என் இனிய பிறந்த நாள் வாழத்துக்கள். மேலும் பல கவிதை (கவிஜ) எழுதி எங்களோட தமிழ் அறிவு வளர செய்யுங்க :)

கோபிநாத் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;))))

Deepa said...

Gayathiri - Inniya pirantha naal vaalthugal - Vaalga Valamudan

இராம்/Raam said...

//Raam, Poem and Pic, Super.//

விவ்,

உங்க பெருந்தன்மையா பார்த்தா எனக்கு அழுவாச்சி அழுவாச்சியா வருது... :(

Unknown said...

Many More Happy Returns of the Day Gayathri.

Anonymous said...

வேல் வடித்து கொடுத்தல் கொல்லர்க்கு கடனே
ஒளிர்வாள் அருஞ்சமம் முறுக்கி
களிறு எறிந்து பெயர்தல்
காளைக்கு கடனே

என்றும் மறவா நட்புடன்
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
ரமேஷ்

Anonymous said...

ஏங்க எப்பவுமே ஒரேமாதிரி தான் வாழ்த்து சொல்லனுமா??? வித்தியாசமாக எதுவும் செய்யக்கூடாதா???? :(
Raam

Anonymous said...

வாழ்த்த தேவையானது மனம் மட்டுமே... அதுதான் உங்களிடம் இருக்கே...
சும்மா ஒரு உல்லுலாய்க்கு சொன்னா இப்படியா அழுகிறது.. சே சின்ன புள்ளத்தனமா இல்லை இருக்கு...

அழுகைய நிப்பாட்டுங்க...
கண்ணை துடைங்க...
சிரிங்க ம்ம் இப்போ எப்படி இருக்கு மூஞ்சி.... அது...