Friday, July 27, 2007

Wishes: ராகவன்

சான்றிதழ் படி இன்று பிறந்த நாள் காணும் எனது இனிய நண்பரும், முருகனருள் பாவலரும், பதிவுலகின் கிருபானந்த வாரியாரும், மிகச்சிறந்த படிப்பாளியுமான ஜி.ரா (எ) ஜி.ராகவன் அனைத்து வரங்களையும் பெற்று சிறப்போடு வாழ முருகனவன் அருள் புரியட்டும்.

18 comments:

ILA (a) இளா said...

சிறு திருத்தம் நண்பர்களே! வாழ்த்துக்கள் ஜி.ரா

கோவி.கண்ணன் said...

//பதிவுலகின் கிருபானந்த வாரியாரும்,//

ஆன்மீக செம்மல் ஜி இராகவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

ILA (a) இளா said...

தொழில்நுட்ப பிரச்சினையினால் பதிவு மீண்டும் பதியப்பட்டது. முதல்பதிவில் பின்னூட்டமிட்ட அனைவரும் மீண்டும் பின்னூட்ட அழைக்கிறோம். தடங்கலுக்கு வருந்துகிறோம் :)

வெட்டிப்பயல் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜி.ரா...

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகள் இராகவன்.

போன இடுகையில் (தொழில்நுட்பப் பிரச்சனையால் காணாமல் போன இடுகை) ஒரு வாழ்த்துக்கவிதை எழுதிப் போட்டேன். சேமித்து வைக்காமல் விட்டுவிட்டேன். இப்போது எழுதலாம் என்று உட்கார்த்தால் கவிதை வரமாட்டேன் என்கிறது. :-(

இளா, பின்னூட்டங்கள் மின்னஞ்சலில் வருகின்ற மாதிரி செய்திருக்கிறீர்களா? அப்படி செய்திருந்தால் கவிதை மின்னஞ்சலில் வந்திருக்கும். இங்கே எடுத்து இடுங்கள் அல்லது எனக்கு மின்னஞ்ச்லில் அனுப்புங்கள். நன்றி.

வெட்டிப்பயல் said...

ஜி.ரா,
நானும் உங்கள் பிறந்த நாளுக்கு ஒரு கவிதை எழுதியிருக்கிறேன்.. கீழே பார்க்கவும்

"கவிதை"

CVR said...

அண்ணாஆஆஆஆ!!
வாழ்த்த வயதில்லை !!
வணங்குகிறேன்!!! :-)

G.Ragavan said...

// ILA(a)இளா said...
சிறு திருத்தம் நண்பர்களே! வாழ்த்துக்கள் ஜி.ரா //

நன்றிங்க. ரொம்ப நன்றி. :)

// கோவி.கண்ணன் said...
//பதிவுலகின் கிருபானந்த வாரியாரும்,//

ஆன்மீக செம்மல் ஜி இராகவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். //

வாழ்த்துகளுக்கு நன்றி கோவி.

ஆன்மீகச் செம்மலா? கோவி, ஒங்களுக்கே இது டூ மச்சாத் தெரியலையா? ஆன்மீகச் செம்மல்தான் "என் கண்மணி உன் காதலி"ன்னு பாட்டுப் போடுவாரா :))))) அப்புறம் ச் விட்டுட்டீங்களே!

G.Ragavan said...

// குமரன் (Kumaran) said...
வாழ்த்துகள் இராகவன். //

நன்றி குமரன்.

// போன இடுகையில் (தொழில்நுட்பப் பிரச்சனையால் காணாமல் போன இடுகை) ஒரு வாழ்த்துக்கவிதை எழுதிப் போட்டேன். சேமித்து வைக்காமல் விட்டுவிட்டேன். இப்போது எழுதலாம் என்று உட்கார்த்தால் கவிதை வரமாட்டேன் என்கிறது. :-( //

இதுக்குதான் நான் பின்னூட்டங்களைச் சேமிச்சிக்கிர்ரது.

// வெட்டிப்பயல் said...
ஜி.ரா,
நானும் உங்கள் பிறந்த நாளுக்கு ஒரு கவிதை எழுதியிருக்கிறேன்.. கீழே பார்க்கவும்

"கவிதை" //

அடடா! பிரமாதமா கவித எழுதீருக்கியே வெட்டி....சூப்பரு. ஒரு பரிசு அனுப்புறேன்.

// CVR said...
அண்ணாஆஆஆஆ!!
வாழ்த்த வயதில்லை !!
வணங்குகிறேன்!!! :-) //

ஆகா...வாழ்த்துறதுக்கு எத்தன வயசு வேணும்? அதச் சொல்லவே இல்லையே! சரி..வணங்குறதுதான் வணங்குற...கால்ல விழுந்து வணங்கக் கூடாதா!!!!!

துளசி கோபால் said...

நம்ம ராகவனுக்குப் பொறந்த நாளா?

இப்படி யாராவது வந்து சொன்னாதான் தெரியுது.

பேசாம வலைப்பதிவர் பிறந்த நாட்கள்னு ஒரு ரெஜிஸ்ட்டர் வச்சுக்கலாம்.


அன்பான வாழ்த்து(க்)கள் ராகவன். நல்லா இருங்க.

நேத்துதான் கோபால் சொல்லிக்கிட்டு இருந்தார், ராகவன், நெதர்லாந்து
'வாழ்க்கை'யை எழுதலாமேன்னு.

G.Ragavan said...

// துளசி கோபால் said...
நம்ம ராகவனுக்குப் பொறந்த நாளா?

இப்படி யாராவது வந்து சொன்னாதான் தெரியுது.

பேசாம வலைப்பதிவர் பிறந்த நாட்கள்னு ஒரு ரெஜிஸ்ட்டர் வச்சுக்கலாம். //

இது நல்ல திட்டமா இருக்கே. கண்டிப்பா செய்யலாம். வாழ்த்துப் பதிவு போடுற பொறுப்பை..ஒரு குழு கிட்ட ஒப்படைச்சிரலாம். அதுக்கு இளாவைத் தலைவராப் போட்டுரலாம்.


// அன்பான வாழ்த்து(க்)கள் ராகவன். நல்லா இருங்க. //

நன்றி டீச்சர்

// நேத்துதான் கோபால் சொல்லிக்கிட்டு இருந்தார், ராகவன், நெதர்லாந்து
'வாழ்க்கை'யை எழுதலாமேன்னு. //

இத நான் இன்னைக்கு நெனச்சிக்கிட்டிருந்தேன். நீங்க சொல்லீட்டீங்க. விரைவில் வரும். வரும். வரும்..வரும்..ரும்..ம்..

G.Ragavan said...

// துளசி கோபால் said...
நம்ம ராகவனுக்குப் பொறந்த நாளா?

இப்படி யாராவது வந்து சொன்னாதான் தெரியுது.

பேசாம வலைப்பதிவர் பிறந்த நாட்கள்னு ஒரு ரெஜிஸ்ட்டர் வச்சுக்கலாம். //

இது நல்ல திட்டமா இருக்கே. கண்டிப்பா செய்யலாம். வாழ்த்துப் பதிவு போடுற பொறுப்பை..ஒரு குழு கிட்ட ஒப்படைச்சிரலாம். அதுக்கு இளாவைத் தலைவராப் போட்டுரலாம்.


// அன்பான வாழ்த்து(க்)கள் ராகவன். நல்லா இருங்க. //

நன்றி டீச்சர்

// நேத்துதான் கோபால் சொல்லிக்கிட்டு இருந்தார், ராகவன், நெதர்லாந்து
'வாழ்க்கை'யை எழுதலாமேன்னு. //

இத நான் இன்னைக்கு நெனச்சிக்கிட்டிருந்தேன். நீங்க சொல்லீட்டீங்க. விரைவில் வரும். வரும். வரும்..வரும்..ரும்..ம்..

ILA (a) இளா said...

//பேசாம வலைப்பதிவர் பிறந்த நாட்கள்னு ஒரு ரெஜிஸ்ட்டர் வச்சுக்கலாம். //

இது நல்ல திட்டமா இருக்கே. கண்டிப்பா செய்யலாம். வாழ்த்துப் பதிவு போடுற பொறுப்பை..ஒரு குழு கிட்ட ஒப்படைச்சிரலாம். அதுக்கு இளாவைத் தலைவராப் போட்டுரலாம்.//

நன்றிங்க ஜி.ரா. அதைத்தான் பண்ணிட்டு இருக்கோம். பொறந்தநாள் தேதிகளை ஒரு websitela register பண்ணிட்டு இருக்கோம். உதா. அடுத்த வருசம் இதே தேதியில நாங்க உங்களை வாழ்த்துவோம், யாரும் சொல்லாமையே. அதுக்கு நாங்க உபயோகப்படுத்துற தளம் birthdayalarm. We are just in a process of the getting the dates of occassions and keyin the dates. Automatically we will get the alerts on the occassions, based on that we wish them thro post. that is all about வாழ்த்தலாம் வாங்க!

Unknown said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் இராகவன்

siva gnanamji(#18100882083107547329) said...

பிறந்தநாள் வாழ்த்துகள், ஜி.ரா!

கப்பி | Kappi said...

வாழ்த்துக்கள் ஜி.ரா!

கோபிநாத் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராகவன் சார் ;-))

Unknown said...

வாழ்த்துக்கள் ஜி.ரா!
with regards
www.aaraamthinai.blogspot.com