என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழியே. :)
இன்று பிறந்தநாள் காணும் என் இனிய தோழி மலேசிய மகள், பா.பா.சங்கத்து செயல் வீராங்கணை அப்புறம் இணைய அரட்டை அரசி இப்டி சொல்லிகிட்டே போகலாம்.
கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு நேத்தே வாழ்த்து சொல்லிட்டாங்க. அதனால என்ன ரெண்டு வாழ்த்து வெச்சிக்கோங்க தோழி.
7 comments:
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மலேசிய புயலே :)
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மை பிரண்டு...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மலேசிய புயலே :)
Repeatu :))
மை ஃபிரண்ட்
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்....
மலேசிய நாட்டுக் கலைச்செல்வியே, ஆருயிர் தங்கையே, மொக்கையே உன்னிடம் பாடம் கேட்கும் செம்மலே
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
மலேசிய நாட்டுக் கலைச்செல்வியே, ஆருயிர் தங்கையே, மொக்கையே உன்னிடம் பாடம் கேட்கும் செம்மலே
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
vaazththu sonna nallullanggalukku nandri. :-)
from your paasakkaara thangachi,
.:: MyFriend ::.
Post a Comment