Tuesday, July 3, 2007

Wishes: சார்jaah Gopi

கிளம்பு காத்து வரட்டும் அப்படின்னு கெளம்பினவருதான் ,,இன்னிவரைக்கும் காணோம். யாராவது பார்த்தீகன்னா பாசக்கார குடும்பத்துகிட்டே காட்டி குடுக்க சொல்றாங்க

"வாழ்க்கை கற்று தரும் பல்வேறு அனுபவங்களை ரசிக்கும் ஒரு ரசிகன்" அப்படின்னு ஏதோ விஜய் ரேஞ்சுல பிலிம் காட்டுற Sharjah கோபிக்கு பொறந்தநாள் வாழ்த்துக்கள்: 3-ஜூலை

சொல்ல சொன்னது கவிதாயினி காயத்திரி.



வாழ்த்துக்கள் கோபிநாத்.

சங்கம்

18 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்க வளமுடன்...கோபி.

Anonymous said...

சார்ஜா மகராசாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்வது:

பாசக்கார குடும்ப மக்கள்ஸ்.. :-D

MyFriend said...

அண்ணே, வாழ்த்துக்கள்..
எப்போ எங்க எல்லார் காலிலேயும் விழுந்து ஆசிர்வாதம் வாங்க போறீங்க? :-P

MyFriend said...

ழ்ப்லாஷ் நியூஸ்:

கிடேசன் பார்க்ல இன்னைக்கு பார்டியாம் (அந்த பார்ட்டி இல்ல தம்பி கதிரு!):-P

அய்ஸ் நேத்துல இருந்து அங்கண "குடி"யும் "குடி"த்தனமா இருக்காரு!

Anonymous said...

எனக்கும் ஒரு கப்பு வேணும்

MyFriend said...

நீங்க என்ன ஓட்டப் பந்தயமா ஓடினீங்க? கப்பு வேணுமாம்.. கப்பு! :-P

கப்பி | Kappi said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்ண்ணே!!

நல்லா இருங்க! :)

நாகை சிவா said...

மவராசன் கோபி நல்லா இருக்கனும்...

அவன் பிள்ளை குட்டிங்க எல்லாம் நல்லா இருக்கனும்....

என் கூடவே அவனின் சிட்டுக்கள்...

ராயபுரம் ராணி, தண்டார்பேட்டை தன்ராணி, காசிமேடு காமாட்சி, பெரம்பூர் பெருமாயி, அம்பேத்கார் நகர் அம்பிகா, குப்பமேடு குப்பம்மா, வியாசர் பாடி வினிதா... அப்பாடா சொல்லவே கண்ண கட்டுதே.... இவங்க எல்லாம் அவங்க அத்தான் கோபி நாத் க்கு அவங்க பொறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லிக்குறாங்க....

Ayyanar Viswanath said...

வாழ்த்துக்கள் ராசா !!

பார்டிய வியாழக்கிழமை வச்சிக்கிலாம்யா

அபி அப்பா said...

எனக்கு சொல்லாம என்ன கூத்து நடக்குது இங்க, கிடேசன் பார்க் செயலர் வாழ்க பல்லாண்டு!!

கோபிநாத் said...

வாழ்த்துகள் கூறிய

அக்கா முத்துலெட்சுமி, பாசக்கார குடும்பம், தங்கச்சி மை ஃபிரண்ட்,போலி அபி அப்பா, கவிஞர் கப்பி, மாப்பி புலி

அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ;)))

ஜி said...

சார்ஜா சிங்கம்... தமிழக தங்கம்...
அன்பு கோபி அண்ணன் அவர்களுக்கு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்... :))

குசும்பன் said...

வாழ்க வளமுடன்,

கோபி எனக்கு எங்க டீரிட் என்பதை சொல்லிவிடவும், இதற்க்காக நான் மதியத்திலிருந்து சாப்பிடாமல் இருக்கிறேன்.

குசும்பன் said...

இங்கு இருப்பவர்களுக்கு மட்டும் கிடேசன்
பார்க்கில் கோபி பார்ட்டி தருகிறார், நமக்கு எல்லாம் எங்கே என்று நீங்கள் கவலை பட வேண்டாம், நீங்கள் அங்கேயே கொண்டாடிவிட்டு பில்லை மட்டும் கோபிக்கு அனுப்பும் படி கேட்டு கொள்கிறோம்.

முடிந்தால் சாப்பிடும் முன் ஒரு கை காக்காவுக்கு எடுத்து வைப்பது போல் கோபிக்கும் ஒரு சேர் போட்டு அதில் கோபி என்று எழுதி ஒட்டி ..ஒரு காலி
பிளேட்டில் ஒரே ஒரு பருக்கை, அல்லது ஒரே ஒரு சொட்டு "பாணம்" விட்டு நீங்கள் மிச்சத்தை கொண்டாடுங்கள்..


குறிப்பு: 5000ரூபாய்க்கு குறைந்த பில்கலுக்கு பணம் கிடையாது.

Santhosh said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கோபி..

Santhosh said...

//இங்கு இருப்பவர்களுக்கு மட்டும் கிடேசன்
பார்க்கில் கோபி பார்ட்டி தருகிறார், நமக்கு எல்லாம் எங்கே என்று நீங்கள் கவலை பட வேண்டாம், நீங்கள் அங்கேயே கொண்டாடிவிட்டு பில்லை மட்டும் கோபிக்கு அனுப்பும் படி கேட்டு கொள்கிறோம்.//
5000 ரூபாய எந்த ஊரு காசு இந்தியா காசா, அமெரிக்கா காசா இல்ல உங்க ஊரு காசா? அப்புறம் அட்றசை அனுப்புறது.. பில்லை எங்க அனுப்புறதாம்?

கோபிநாத் said...

\\சந்தோஷ் said...
//இங்கு இருப்பவர்களுக்கு மட்டும் கிடேசன்
பார்க்கில் கோபி பார்ட்டி தருகிறார், நமக்கு எல்லாம் எங்கே என்று நீங்கள் கவலை பட வேண்டாம், நீங்கள் அங்கேயே கொண்டாடிவிட்டு பில்லை மட்டும் கோபிக்கு அனுப்பும் படி கேட்டு கொள்கிறோம்.//
5000 ரூபாய எந்த ஊரு காசு இந்தியா காசா, அமெரிக்கா காசா இல்ல உங்க ஊரு காசா? அப்புறம் அட்றசை அனுப்புறது.. பில்லை எங்க அனுப்புறதாம்? \\\

அட்றசு
காந்தி கணக்கு
எண் 0 , காந்தி தெரு
காந்தி மண்டபம்
துபாய்

MyFriend said...

//அட்றசு
காந்தி கணக்கு
எண் 0 , காந்தி தெரு
காந்தி மண்டபம்
துபாய் //

ஆஹா.. கிளம்பிட்டான்யா கிளம்பிட்டான்.. எங்களை சொந்த செலவுல சூன்யம் வச்சிக்க சொல்றார் இந்த சந்தோஷ்..

குசும்பா, நாம் கோபி கிட்ட அவரோட க்ரெடிட் கார்ட் நம்பர் வாங்கி, நமக்கு தேவையானவற்றை வாங்கிக்கலாம். :-)