Tuesday, July 3, 2007

கொத்தனாரின் வாழ்த்துச் செய்தி

பின்னூட்ட பாவலர் திரு. இலவசக் கொத்தனார் அவர்கள், வருத்தப்படாத வாலிபர்கள் சங்கத்துக்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.

அவரின் வாழ்த்துச் செய்தி:

வ.வா.ச உறுப்பினர்களுக்கு,

விசேசம்: புதிய வாழ்த்துக்கள் சங்கம் கண்டதற்கு

தேதி: இன்னிக்கே

வவாசங்கம், தமிழ்ச்சங்கம் என தொடங்கி இன்று வாழ்த்துச்சங்கம் கண்ட நண்பர்களுக்கு என் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
உங்கள் கொத்ஸ்

வாழ்த்து சங்கத்துக்கு அவரின் பரிந்துரை: வாழ்த்து சொல்லப்படுபவரின் மெயில் ஐடி வாங்கி அவருக்குத் தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும். பரிசீலனை செய்து பாருங்கள்.

3 comments:

நாகை சிவா said...

மிக்க நன்றி கொத்தனார் அய்யா....

உங்க பரிந்துரை கவனத்தில் கொள்ளப்படும்....

தி. ரா. ச.(T.R.C.) said...

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள் பணி தொடர. நானும் கலந்து கொள்ளலாமா?

Unknown said...

தி.ரா.ச அய்யா கண்டிப்பாக வாருங்கள்.. உங்கள் பங்களிப்பை மிகவும் வரவேற்கிறோம்.