Classifieds, Recipes, Wishes and Messages to be conveyed
பிறந்த நாள் வாழ்த்துகள் கப்பி
16 ஃபிகர்ஸ்ம் பெற்று பெருங்’குடி’ வாழ்வு வாழ்க!
அறிவுஜீவிக்கு இப்பத்தானே ஸ்வீட் 16... :-)))இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணே. :-)
இனிப்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பி! :)//சிரஞ்சிவி கப்பிகாரு’வுக்கு//எங்கள் காஞ்சித் தலைவன் கப்பி எப்போத்தில் இருந்து கப்பிகாரு ஆனான்? :))
//இன்று தன்னுடைய 18’வது பிறந்தநாள் கொண்டாடும்//உண்மைய உள்ளபடிச் சொல்லு ராமேய்! 16 வயசு தான் சிரஞ்சீவி! ஸோ, கப்பி வயசு 16!
//எங்கள் காஞ்சித் தலைவன் கப்பி எப்போத்தில் இருந்து கப்பிகாரு ஆனான்? :))//கொல்டி பிகரோட செட்டில் ஆனதிலிருந்து.... கேட்குறாங்கய்யா டீட்டெய்லு.. சொ.அ.ஆ.கூ :)
//கப்பி வயசு 16!//கிச்சா வயசு 16 படத்துக்கும், இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல-ன்னும் தாழ்மையுடன் தெரிவிச்சிக்கறேன்! :))
//கொல்டி பிகரோட செட்டில் ஆனதிலிருந்து...//கொல்ட்டி ஃபிகரா? கப்பி மச்சான் எனக்கு எப்பவுமே துரோகம் செய்ய மாட்டாரு.பொறந்த நாள் வாழ்த்துக்கள் மச்சான்.
muchos más feliz retorno del Día Machan
////இன்று தன்னுடைய 18’வது பிறந்தநாள் கொண்டாடும்//உண்மைய உள்ளபடிச் சொல்லு ராமேய்!16 வயசு தான் சிரஞ்சீவி!ஸோ, கப்பி வயசு 16!/பதினாறு வயசிலே கல்யாணம் பண்ணினா உள்ளப்போட்டு நொங்கிருவானுக.. அதுதான் தன்னோட வயசிலே ரெண்டே கூட்டிக்கிட்டாரு... :)
//கொல்டி பிகரோட செட்டில் ஆனதிலிருந்து.... கேட்குறாங்கய்யா டீட்டெய்லு//:)மீக்கு ஜென்ம தின சுப கன்ஷாலு கப்பி-காரு! :)
ஈ சம்வத்சரம்-லோ, நூக்கு குடி-லு, குடித்தனமு-லு, வேறு என்னென்ன "லூ லூ" உன்னாவோ, அந்த லூவும் பிராப்திச்சானுகி விஷ் சேசானு! :)
கப்பி பொறந்தநாளுக்கு, சிபி அண்ணன் வழக்கமா வடபழனி-ல ஏதோ ஒரு குளத்தாங்கரையில தானே விருந்து கொடுப்பாரு? அந்த எடம் பேரு என்னா? ஏதோ ஆஸ்பின், ஆஸ்பிரின்-ன்னு வருமே! :))
பிறந்த நாள் வாழ்த்துகள் கப்பி!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குரு !!நமீதா வாழ்கனு சொல்லி இங்கயும் ஒரு குரு வணக்கம் வைச்சிக்கறேன் ;))))
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கப்பி.:)
Appy B.D Kappi :)
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பி!
மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஊர்ஸ்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் செல்லம் ;)
கப்பி காருவுக்கு வாழ்த்துக்கள் ;)
நன்றி :)
கப்பிகாரூ..அப்பன் முருகன் அருளால் நீடூழி வாழியவே..!
Post a Comment
24 comments:
பிறந்த நாள் வாழ்த்துகள் கப்பி
16 ஃபிகர்ஸ்ம் பெற்று பெருங்’குடி’ வாழ்வு வாழ்க!
அறிவுஜீவிக்கு இப்பத்தானே ஸ்வீட் 16... :-)))
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணே. :-)
இனிப்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பி! :)
//சிரஞ்சிவி கப்பிகாரு’வுக்கு//
எங்கள் காஞ்சித் தலைவன் கப்பி எப்போத்தில் இருந்து கப்பிகாரு ஆனான்? :))
//இன்று தன்னுடைய 18’வது பிறந்தநாள் கொண்டாடும்//
உண்மைய உள்ளபடிச் சொல்லு ராமேய்!
16 வயசு தான் சிரஞ்சீவி!
ஸோ, கப்பி வயசு 16!
//எங்கள் காஞ்சித் தலைவன் கப்பி எப்போத்தில் இருந்து கப்பிகாரு ஆனான்? :))//
கொல்டி பிகரோட செட்டில் ஆனதிலிருந்து.... கேட்குறாங்கய்யா டீட்டெய்லு.. சொ.அ.ஆ.கூ :)
//கப்பி வயசு 16!//
கிச்சா வயசு 16 படத்துக்கும், இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல-ன்னும் தாழ்மையுடன் தெரிவிச்சிக்கறேன்! :))
//கொல்டி பிகரோட செட்டில் ஆனதிலிருந்து...//
கொல்ட்டி ஃபிகரா?
கப்பி மச்சான் எனக்கு எப்பவுமே துரோகம் செய்ய மாட்டாரு.
பொறந்த நாள் வாழ்த்துக்கள் மச்சான்.
muchos más feliz retorno del Día Machan
////இன்று தன்னுடைய 18’வது பிறந்தநாள் கொண்டாடும்//
உண்மைய உள்ளபடிச் சொல்லு ராமேய்!
16 வயசு தான் சிரஞ்சீவி!
ஸோ, கப்பி வயசு 16!/
பதினாறு வயசிலே கல்யாணம் பண்ணினா உள்ளப்போட்டு நொங்கிருவானுக.. அதுதான் தன்னோட வயசிலே ரெண்டே கூட்டிக்கிட்டாரு... :)
//கொல்டி பிகரோட செட்டில் ஆனதிலிருந்து.... கேட்குறாங்கய்யா டீட்டெய்லு//
:)
மீக்கு ஜென்ம தின சுப கன்ஷாலு கப்பி-காரு! :)
ஈ சம்வத்சரம்-லோ, நூக்கு
குடி-லு,
குடித்தனமு-லு,
வேறு என்னென்ன "லூ லூ" உன்னாவோ,
அந்த லூவும் பிராப்திச்சானுகி விஷ் சேசானு! :)
கப்பி பொறந்தநாளுக்கு, சிபி அண்ணன் வழக்கமா வடபழனி-ல ஏதோ ஒரு குளத்தாங்கரையில தானே விருந்து கொடுப்பாரு? அந்த எடம் பேரு என்னா? ஏதோ ஆஸ்பின், ஆஸ்பிரின்-ன்னு வருமே! :))
பிறந்த நாள் வாழ்த்துகள் கப்பி
பிறந்த நாள் வாழ்த்துகள் கப்பி!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குரு !!
நமீதா வாழ்கனு சொல்லி இங்கயும் ஒரு குரு வணக்கம் வைச்சிக்கறேன் ;))))
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கப்பி.
:)
Appy B.D Kappi :)
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பி!
மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஊர்ஸ்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் செல்லம் ;)
கப்பி காருவுக்கு வாழ்த்துக்கள் ;)
நன்றி :)
கப்பிகாரூ..
அப்பன் முருகன் அருளால் நீடூழி வாழியவே..!
Post a Comment