Thursday, July 23, 2009

Wishes: CVR!

* லவ் சயின்டிஸ்ட்
* விண்வெளி சயின்டிஸ்ட்
* சிந்தனை சயின்டிஸ்ட்
* கதை, கவிதை சயின்டிஸ்ட்
* பயணக் கட்டுரை சயின்டிஸ்ட்
என்ற இவரின் பழைய சயின்டிஸ்ட் பட்டம் எல்லாம் போயே போச்சு! :))

இப்போ இவர் கிட்ட இருக்குற ஒரே பட்டம் நாட்காட்டி சயின்டிஸ்ட்!
* ஏப்ரல் மாத ஆட்காட்டிகள்,
* மே மாத ஆட்காட்டிகள்,
* ஜூன் மாத ஆட்காட்டிகள்
என்று மாசம் தவறாம சிவகாசி காலண்டர் போடும் எங்க தல......:)
ஜூலை மாசம் மட்டும் போடவே இல்லையே! ஏன்?

ஜூலை மாதம் வந்தால்.............. :)

Fill in the Blanks கரீட்டா பண்றவங்களுக்கு பிறந்த நாள் பார்ட்டி-ல்ல பல சரக்கு இலவசம்...ச்சே பரவசம்! :)

நம்ம புன்னகை மன்னன், CVR-க்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்க மக்கா! (Jul-24)



தம்பி எடுத்த இந்தப் புகைப்படம் பார்க்கும் போதெல்லாம் தம்பி ஞாபகம் தான் வரும்! எங்கேயோ ஒரு கோபுரத்துல சுட்டானாம்!
ஹிஹி! இது பார்க்க கொஞ்சம் கொஞ்சம் நம்ம சீவீஆர் மாதிரியே இல்ல, மக்கா? :)))

மனத்துக்கினிய பிறந்தநாள் வாழ்த்துகள் சீவீஆர்!
எம்பெருமான் திருவருளால் நீடு-பீடு-மன(ண)மகிழ்ச்சி-நீங்காதசெல்வம் நிறைந்து வாழ்க! :)

Happy Birthday Cinderella CVR! :)

13 comments:

கலையரசன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

வெட்டிப்பயல் said...

Thala,
Many more happy returns of the Day

கோபிநாத் said...

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் CVR ;)

குசும்பன் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் VCR:)

நாகை சிவா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

துபாய் ராஜா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

கானா பிரபா said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் VCR sorry CVR ;)

MyFriend said...

:-))))

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணாச்சி. :-)

இராம்/Raam said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் CVR... :)

G3 said...

அண்ணாச்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல வயதில்லாத காரணத்தால் அண்ணா கால்ல விழுந்து ஆசீர்வாதம் மட்டும் வாங்குக்கறேன் :-)

P.S. அண்ணாச்சி கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கறவங்களுக்கு காசு குடுத்து தான் ஆசிர்வாதம் பண்ணனுமாம்.. எனக்கு ஒரே ஒரு 1000 rs போதும் ;)

☼ வெயிலான் said...

இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிவிஆர்.

தமிழ் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

துளசி கோபால் said...

பிறந்தநாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

கொஞ்சம் பிந்திப்போச்சு இங்கே வர!

நல்லா இருங்க.