Friday, July 31, 2009

Wishes:கப்பி

இன்று தன்னுடைய 18’வது பிறந்தநாள் கொண்டாடும் சிரஞ்சிவி கப்பிகாரு’வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.



இன்று போல் என்றும் குடியும்,குடித்தனமாக வாழ வாழ்த்துக்கள்...

24 comments:

வெட்டிப்பயல் said...

பிறந்த நாள் வாழ்த்துகள் கப்பி

ILA said...

16 ஃபிகர்ஸ்ம் பெற்று பெருங்’குடி’ வாழ்வு வாழ்க!

.:: மை ஃபிரண்ட் ::. said...

அறிவுஜீவிக்கு இப்பத்தானே ஸ்வீட் 16... :-)))

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணே. :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இனிப்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பி! :)

//சிரஞ்சிவி கப்பிகாரு’வுக்கு//

எங்கள் காஞ்சித் தலைவன் கப்பி எப்போத்தில் இருந்து கப்பிகாரு ஆனான்? :))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//இன்று தன்னுடைய 18’வது பிறந்தநாள் கொண்டாடும்//

உண்மைய உள்ளபடிச் சொல்லு ராமேய்!

16 வயசு தான் சிரஞ்சீவி!
ஸோ, கப்பி வயசு 16!

இராம்/Raam said...

//எங்கள் காஞ்சித் தலைவன் கப்பி எப்போத்தில் இருந்து கப்பிகாரு ஆனான்? :))//

கொல்டி பிகரோட செட்டில் ஆனதிலிருந்து.... கேட்குறாங்கய்யா டீட்டெய்லு.. சொ.அ.ஆ.கூ :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கப்பி வயசு 16!//

கிச்சா வயசு 16 படத்துக்கும், இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல-ன்னும் தாழ்மையுடன் தெரிவிச்சிக்கறேன்! :))

நமீதா said...

//கொல்டி பிகரோட செட்டில் ஆனதிலிருந்து...//

கொல்ட்டி ஃபிகரா?

கப்பி மச்சான் எனக்கு எப்பவுமே துரோகம் செய்ய மாட்டாரு.

பொறந்த நாள் வாழ்த்துக்கள் மச்சான்.

ஸ்பானிஷ் ஃபிகர் said...

muchos más feliz retorno del Día Machan

இராம்/Raam said...

////இன்று தன்னுடைய 18’வது பிறந்தநாள் கொண்டாடும்//

உண்மைய உள்ளபடிச் சொல்லு ராமேய்!

16 வயசு தான் சிரஞ்சீவி!
ஸோ, கப்பி வயசு 16!/

பதினாறு வயசிலே கல்யாணம் பண்ணினா உள்ளப்போட்டு நொங்கிருவானுக.. அதுதான் தன்னோட வயசிலே ரெண்டே கூட்டிக்கிட்டாரு... :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கொல்டி பிகரோட செட்டில் ஆனதிலிருந்து.... கேட்குறாங்கய்யா டீட்டெய்லு//

:)
மீக்கு ஜென்ம தின சுப கன்ஷாலு கப்பி-காரு! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ஈ சம்வத்சரம்-லோ, நூக்கு
குடி-லு,
குடித்தனமு-லு,
வேறு என்னென்ன "லூ லூ" உன்னாவோ,
அந்த லூவும் பிராப்திச்சானுகி விஷ் சேசானு! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

கப்பி பொறந்தநாளுக்கு, சிபி அண்ணன் வழக்கமா வடபழனி-ல ஏதோ ஒரு குளத்தாங்கரையில தானே விருந்து கொடுப்பாரு? அந்த எடம் பேரு என்னா? ஏதோ ஆஸ்பின், ஆஸ்பிரின்-ன்னு வருமே! :))

ஜெகதீசன் said...

பிறந்த நாள் வாழ்த்துகள் கப்பி

தமிழ் பிரியன் said...

பிறந்த நாள் வாழ்த்துகள் கப்பி!

G3 said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குரு !!

நமீதா வாழ்கனு சொல்லி இங்கயும் ஒரு குரு வணக்கம் வைச்சிக்கறேன் ;))))

கைப்புள்ள said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கப்பி.
:)

நாகை சிவா said...

Appy B.D Kappi :)

சென்ஷி said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பி!

பாலராஜன்கீதா said...

மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஊர்ஸ்.

கோபிநாத் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் செல்லம் ;)

கானா பிரபா said...

கப்பி காருவுக்கு வாழ்த்துக்கள் ;)

kappi said...

நன்றி :)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

கப்பிகாரூ..

அப்பன் முருகன் அருளால் நீடூழி வாழியவே..!