Wishes : மிஸ்டர்& மிஸஸ் ப்ளெஸ்ஸிங் மிஸ்!!

>> Monday, July 6, 2009

மிஸ்டர்& மிஸஸ் ப்ளெஸ்ஸிங் மிஸ் aka ராப்-பிற்கு திருமணநாள் வாழ்த்துகள்!




மறத்தமிழ்மாதே...
பதிவுலக தெய்வக்கொயந்தையே!

லொடுக்கு சுந்தரிகளின் நலம்விரும்பியே..
என்டிடிவியை எட்டிப் பிடித்தாயே!

வந்தாய் நீ மீ த ஃப்ர்ஸ்ட்!
கருத்துக் காமாட்சிகளுக்கு செக்!

பெற்றாய் நீ பின்னூட்டங்கள் இருநூறு..
உன் கவுஜயில் வெடித்த மண்டைகள் பலநூறு!


சரி..சரி இதோட நிறுத்திக்கறேன்..அகிலாண்ட நாயகனின் அல்டிமேட் ரசிக மன்ற தலைவியின் திருமண நாளில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்! :-))

இனிய திருமண நாள் வாழ்த்துகள் ராப்!!

17 நோட்டீஸ்:

Anonymous July 6, 2009 2:40 AM  

இனிய திருமண நாள் வாழ்த்துகள் ராப் &co

ILA

குடுகுடுப்பை July 6, 2009 3:55 AM  

அவியல் செல்வியின் கொழுந்தனாருக்கு இனிய திருமண நாள் வாழ்த்துகள்.

கானா பிரபா July 6, 2009 4:32 AM  

இனிய திருமண நாள் வாழ்த்துகள் ராப் company

சின்ன அம்மிணி July 6, 2009 5:06 AM  

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்

.:: மை ஃபிரண்ட் ::. July 6, 2009 6:00 AM  

திருமண நாள் வாழ்த்துக்கள் ராப். :-)

ராமலக்ஷ்மி July 6, 2009 6:02 AM  

திருமணநாள் வாழ்த்துக்கள் ராப்!

திகழ்மிளிர் July 6, 2009 6:57 AM  

இனிய திருமண நாள் வாழ்த்துகள்

G3 July 6, 2009 8:12 AM  

இனிய திருமண நாள் வாழ்த்துகள்

சென்ஷி July 6, 2009 8:53 AM  

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்

☀நான் ஆதவன்☀ July 6, 2009 9:39 AM  

மறத்தமிழ் மாதேக்கு வாழ்த்துகள் :)

இராம்/Raam July 6, 2009 12:23 PM  

கவிஜாயினிக்கா’வுக்கு வாழ்த்துக்கள்... :)

இராம்/Raam July 6, 2009 12:24 PM  

//
மறத்தமிழ்மாதே...
பதிவுலக தெய்வக்கொயந்தையே!

லொடுக்கு சுந்தரிகளின் நலம்விரும்பியே..
என்டிடிவியை எட்டிப் பிடித்தாயே!

வந்தாய் நீ மீ த ஃப்ர்ஸ்ட்!
கருத்துக் காமாட்சிகளுக்கு செக்!

பெற்றாய் நீ பின்னூட்டங்கள் இருநூறு..
உன் கவுஜயில் வெடித்த மண்டைகள் பலநூறு!//

கவுஜ சூப்பரூ... :))

கவிஜாயினி கூட சேர்ற எல்லாருமே கவுஜ பாடுறாங்கப்பா... :)

நாகை சிவா July 6, 2009 1:53 PM  

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

கோபிநாத் July 6, 2009 7:36 PM  

யக்கோவ் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ;)

கவிதா | Kavitha July 6, 2009 7:55 PM  

சாரிடா... இப்பத்தான் பார்த்தேன்..

ஃபிரியா வுட்டுடு...

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் !! :)

rapp July 7, 2009 12:07 AM  

முல்லை கவுஜ சூப்பர்:):):) ரொம்ப ரொம்ப நன்றி வாழ்த்துக்கள் மற்றும் போஸ்டருக்கு:):):)

rapp July 7, 2009 12:18 AM  

ரொம்ப நன்றி இளா:):):)

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..............ரொம்ப நன்றிங்க குடுகுடுப்பை:):):)

ரொம்ப நன்றிங்க கானாஸ்:):):)

ரொம்ப நன்றிங்க சின்ன அம்மிணி:):):)

ரொம்ப நன்றிங்க மை ஃபிரண்ட் :):):)

ரொம்ப நன்றிங்க ராமலக்ஷ்மி:):):)

ரொம்ப நன்றிங்க திகழ்மிளிர்:):):)

ரொம்ப நன்றிங்க G3:):):)

ரொம்ப நன்றிங்க சென்ஷி:):):)

ரொம்ப நன்றிங்க நான் ஆதவன்:):):)

ரொம்ப நன்றி இராம் அண்ணே:) இப்போ என் கவுஜயப் பன்னிக் காய்ச்சலுன்னு சொல்றீங்களா? கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்............:):):)

ரொம்ப நன்றிங்க நாகை சிவா:):):)

ரொம்ப நன்றி கோபி அண்ணே:):):)

ரொம்ப நன்றிங்க கவிதா:):):) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..............என்ன இப்டி சொல்லிட்டீங்க, சரியான சமயத்தில் தான வாழ்த்திருக்கீங்க:):):)

Back to TOP