Sunday, July 5, 2009

WISHES : இளவஞ்சி


இன்று (04-07-2009) பிறந்த நாள் காணும்
எங்கள் ஆசான்
தனித்துவமானவன்
தனித்தும் ஜெயிப்பவன்
பிரம்மச்சாரிகளின் குலகுரு
கேமராக்கண்களில் அசுர உரு
காமெடி நயாகரா
சென்ட்டிமென்ட்டல் ஆக்ரா
இளவஞ்சியை

வாழ்த்த வயதில்லை
கீழ வுழுந்து கும்புட்டுக்கறோம்!

இனிய பொறந்த நாள் வாழ்த்துக்கள் வாத்யாரே....!!!


இப்படிக்கு

கொலவெறி ரசிகர் மன்றத்தினர் சார்பாக

அன்பு கோபிநாத்

25 comments:

சென்ஷி said...

எங்கள் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆசானே :))

gulf-tamilan said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!

T.V.Radhakrishnan said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

துளசி கோபால் said...

அட்றா சக்கை அட்றா சக்கை....

பிறந்தநாள் காணும் இளவஞ்சிக்கு இனிய வாழ்த்து(க்)கள்.

நாட்டிலேக்கு மடங்கியோ?

கானா பிரபா said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் இளவஞ்சி ;0

திகழ்மிளிர் said...

பிறந்த நாள் வாழ்த்துகள்

முரளிகண்ணன் said...

அன்பின் இளவஞ்சிக்கு

மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அதிஷா said...

அண்ணன் எத்தனாவது பொறந்தநாளு கொண்டாடறாரு

பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள்

வெட்டிப்பயல் said...

பிறந்த நாள் வாழ்த்துகள் தல...
நீங்க மறுபடியும் சிறுகதைகள் எழுதினால் நாங்க எல்லாம் ரொம்ப சந்தோஷப்படுவோம்னு இந்த நேரத்துல சொல்லிக்கிறேன் ;)

தருமி said...

அடடே! உட்டுட்டுமே அன்னைக்கே சொல்ல ..
பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கோபிநாத் said...

\\வாழ்த்த வயதில்லை
கீழ வுழுந்து கும்புட்டுக்கறோம்!\\

யோவ் மாப்பி சென்ஷி எம்புட்டு நேரம் தான் நீயே வுழுந்துக்கிட்டு இருப்பா!!!?? நவுருய்யா...நாங்களும் வுழனுமுல்லஆ ;))

ஆசானே...!!!!!! ;))))

கும்புட்டுக்கிறேன் ;))

இராம்/Raam said...

வாத்தி,

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்... :)

ராஜா | KVR said...

பிறந்தநாள் வாழ்த்துகள் இளவஞ்சி. மனுஷனை திரும்ப எழுதச் சொல்லுங்கப்பா.

இளவஞ்சி said...

தன்யனானேன் மக்களே!

சோம்பேறித்தனமான மொடையின் காரணமாக நான் வலைப்பக்கம் எழுதி பலகாலமாச்சுங்... இருந்தாலும் அனைத்து முக்கிய பதிவுகளையும் படிச்சுவைச்சு நானும் ரவுடிதான்ங்கற லெவல்லெயாவது நானும் பதிவர்னு இருக்கற எனக்கு அத்தாட்சியளிச்ச மக்களே.. நீங்க எல்லாம் இன்னும் என்னை ஞாபகம் வைச்சு வாழ்த்தறது நெஜமாவே புல்லரிப்பா இருக்குங்கப்பு...

இருந்தாலும் பால்பல்லுகூட விழாத பச்சைமண்ணு பாலகனான என்னப்பார்த்து “வாழ்த்த வயதில்லை”ன்னு சொன்ன சென்ஷி பெரியப்ஸ்ஸின் உள்குத்தை மென்மையாக கண்டிச்சுக்கறேன்!!!

எல்லா சோட்டாளிகளுக்கும் ரொம்ப நன்றிங்...

சந்தோஷம் பொங்குதே!!! :)))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள்.. :)

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் அண்ணாச்சி :)))

ஆயில்யன் said...

//இருந்தாலும் பால்பல்லுகூட விழாத பச்சைமண்ணு பாலகனான என்னப்பார்த்து “வாழ்த்த வயதில்லை”ன்னு சொன்ன சென்ஷி பெரியப்ஸ்ஸின் உள்குத்தை மென்மையாக கண்டிச்சுக்கறேன்!!//

சூப்பரேய்ய்ய்ய் :))

Anonymous said...

வாழ்த்த வயதில்லை
கீழ வுழுந்து கும்புட்டுக்கறோம்!

ILA

சென்ஷி said...

//இருந்தாலும் பால்பல்லுகூட விழாத பச்சைமண்ணு பாலகனான என்னப்பார்த்து “வாழ்த்த வயதில்லை”ன்னு சொன்ன சென்ஷி பெரியப்ஸ்ஸின் உள்குத்தை மென்மையாக கண்டிச்சுக்கறேன்!!!//

அண்ணே.. உங்களுக்கு இன்னும் பல்லே முளைக்கலைன்னு எல்லோரும் வருத்தப்படுறப்ப பால்பல்லு விழலைங்கற உண்மையை இப்படி சபையில ஒடைச்சிப்புட்டீகளே. இன்னமும் நீங்க தவழ்ந்துக்கிட்டுத்தானே இருக்கீக. :)

அண்ணே.. எல்லோரும் வற்புறுத்தி கூப்பிடுறோமுல்ல.. எழுத ஆரம்பிங்க.. போட்டோ பிடிக்கறதுக்கு தனி ரசிகர் மன்றம் இருக்கலாம். உங்க எழுத்துக்கு கொலவெறி பேரவையே இருக்குது..

-சென்ஷி

இளவஞ்சி said...

சென்ஷி,

எனக்கும் மக்கா உங்களோட பட்டய கெளப்பற பதிவுகளை படிக்கறப்ப ஏதாச்சும் மொக்கையாவாவது எழுதனும்னு ஆசைஆசையாத்தான் இருக்கும். இருந்தாலும் இப்பத்தின ஆணிபுடுங்கற வேலைல வீட்டு வர்றதுக்கே ராவாயிடுது... அதுக்கு அப்பறமும் நான் மடிக்கணினியோட செட்டிலான எங்கூட்டம்மா என்னை மொத்தமா செட்டில் செஞ்சிருவாங்கங்க பயந்தான் :) இதனால இப்ப கேமராபொட்டியகூட தொடறதில்லை :( இருந்தாலும் கூடிய சீக்கிரம் ஏதாச்சும் எழுத ஒடம்பு வளையுதான்னு பாக்கறேன்.

அன்பான அழைப்புக்கு மீண்டும் நன்றி :)

பரிசல்காரன் said...

வாழ்த்துகள் இளவஞ்சி!

வல்லிசிம்ஹன் said...

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் இளவஞ்சி.

ஜோ/Joe said...

உளம்கனிந்த வாழ்த்துக்கள் இளவஞ்சி!.

என்னை பிரமிக்க வைத்த பதிவர் நீங்கள்.

☼ வெயிலான் said...

இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் இளவஞ்'ஜி' :)

பாலராஜன்கீதா said...

இளவஞ்சிக்கு எங்கள் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.