Monday, July 27, 2009

Wishes: நட்புடன் ஜமால்!

பேரன்ட்ஸ் க்ளப் பிதாமகரும், ஹாஜர் அப்பாவுமான நம்ம நட்புடன் ஜமாலுக்கு பிறந்த நாள் மக்கா! (Jul-27)


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜமால்! :)
இன்னுமொரு நூற்றாண்டு இரும்! :)


வாழ்த்துவது: புதுகைத் தென்றல் அக்கா மற்றும் சங்கம்!

24 comments:

கோவி.கண்ணன் said...

ஜமால் வாழ்த்தில் வரும் 10 ஆவது பதிவிலும் வாழ்த்து சொல்லிக் கொள்கிறேன்.

சிங்கம்னா சும்மாவா ?

நிஜமா நல்லவன் said...

/கோவி.கண்ணன் said...

ஜமால் வாழ்த்தில் வரும் 10 ஆவது பதிவிலும் வாழ்த்து சொல்லிக் கொள்கிறேன்.

சிங்கம்னா சும்மாவா ?/

ரிப்பீட்டு

துளசி கோபால் said...

இப்ப இருக்கும் சிரிச்ச முகம் எப்பவுமே இருக்கணுமுன்னு சொல்லி வாழ்த்துகின்றேன்.

( சினிமாச் சான்ஸ் வருதாம்,ஜமால்)

பிறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

நட்புடன் ஜமால் said...

வாழ்த்தும் அனைத்து நெஞ்சங்களுக்கும்

நன்றிகள்


--- ஹாஜர் மற்றும் பெற்றோர்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

கோவி.கண்ணன் July 27, 2009 6:11 AM
ஜமால் வாழ்த்தில் வரும் 10 ஆவது பதிவிலும் வாழ்த்து சொல்லிக் கொள்கிறேன்.

சிங்கம்னா சும்மாவா ?//

இன்னொருமுறை சொல்லிக்கிறேன்....

திகழ்மிளிர் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

ஜே கே | J K said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜமால்

தமிழ் பிரியன் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜமால்!

அ.மு.செய்யது said...

எங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களும் துஆக்களும் !!

சந்தனமுல்லை said...

பிறந்தநாள் வாழ்த்துகள் ஜமால்!!

கானா பிரபா said...

பிறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள் boss

இராகவன் நைஜிரியா said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

கிரி said...

வாழ்த்துக்கள் ஜமால்

தேவன் மாயம் said...

வாழ்த்துக்கள் ஜமால்!! பதிவுலகம் உள்ளவரை நீடூடி வாழ்க!!

G3 said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜமால் :)

வடகரை வேலன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜமால்.

J said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தாமதமாகச் சொல்கிறேன்..
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜமால்..

பிரியமுடன்.........வசந்த் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா

பார்சா குமார‌ன் said...

வாழ்த்துக்கள் ஜமால்

Suresh Kumar said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா

ஜீவன் said...

//ஜமால் வாழ்த்தில் வரும் 10 ஆவது பதிவிலும் வாழ்த்து சொல்லிக் கொள்கிறேன்.

சிங்கம்னா சும்மாவா ?//

நானும்!! வாழ்த்துக்கள் ஜமால்!

sakthi said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

புதுகைத் தென்றல் said...

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்