Wednesday, July 8, 2009

அறிவிப்பு: பதிவர் சிந்தாநதி அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்

பதிவர் சிந்தாநதி ஆண்டு 2007 ல், சிறப்பாக எழுதிவந்த பதிவர், தமிழ்மணத்தில் நட்சத்திரமாகவும் எழுதி இருக்கிறார். பல குழுமங்களில் உறுப்பினராகவும், ஆலோசனை வழங்குபவராகவும் செயலாற்றினார்.

சிந்தாநதி அவர்களின் திடிர் மறைவு, நம்ப முடியாதாகவும், மிகுந்த சோகத்தையும் மன வருத்ததையும் தருகிறது, அவரது இல்லத்தினருக்கு மன அமைதி கிடைக்கவேண்டும்.

பதிவர்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்
:(

மேலும் விவரங்களுக்கு.

56 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மிகவருந்துகிறேன்..
வலைச்சரத்தினை தொடங்கியவரும் அவரே..

சென்ஷி said...

:((

என்ன நடந்தது.. எப்படி..

புதுகைத் தென்றல் said...

ஐயோ,

மிகுந்த மனவருத்தத்துடன் எனது இரங்கலை அவரது குடும்பத்தாருக்கு சொல்லிகொள்கிறேன்

$anjaiGandh! said...

அய்யோ.. என்ன இது? எப்படி நடந்தது? :((

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

வலைச்சரம், தமிழ்க் கணிமை என்று எத்தனை ஆக்கங்கள்!!
ஈழத் தமிழுக்குத் தான் எத்தனை பங்களிப்புகள்!!

சிந்தாநதி அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு!

அன்னார் இன்னுயிர் இறைவனடியில் அமைதி பெறட்டும்!

வாழ்க சிந்தாநதி!

மங்களூர் சிவா said...

shocking :((((((((((((((

ஜெகதீசன் said...

:((

தருமி said...

வருந்துகிறேன்.

வெட்டிப்பயல் said...

வலைச்சரம், தமிழ் கணிமைப் பற்றி பல முறை உரையாடியிருக்கிறேன்...

மிகவும் வருத்தமான செய்தி :(

மின்னுது மின்னல் said...

மிகவருந்துகிறேன்..

ராமலக்ஷ்மி said...

வருந்துகிறேன். குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

புதிய சிந்தனைகளிலும், உழைப்பிலும் என்றும் சேர்ந்து போய்விடாத மனிதரின் இழப்பு.. இணைய தமிழ் ரசிகர்களுக்கு.. பேரிழப்பு. :(

மிகவும் வருந்துகிறேன்.

தீப்பெட்டி said...

வருந்துகிறேன்..

கோபிநாத் said...

:((

அமிர்தவர்ஷினி அம்மா said...

வருந்துகிறேன். அவர் தம் குடும்பத்தாருக்கு இழப்பை தாங்கும் வலிமையை அளிக்க இறைவனை வேண்டுகிறேன்.

அதிஷா said...

வருந்துகிறேன்..

அவருக்கு வயது குறைவுதானே!

இராம.கி said...

வருந்துகிறேன்.

அன்புடன்,
இராம.கி.

.:: மை ஃபிரண்ட் ::. said...

:-((

முகவை மைந்தன் said...

வருந்துகிறேன்.

வால்பையன் said...

அண்ணாரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்!

G3 said...

:(((

சந்தனமுல்லை said...

:(( வருந்துகிறேன்!

வரவனையான் said...

மிக்க வருத்தாமாயிருக்கிறது... :(

முரளிகண்ணன் said...

மிக வருத்தமான செய்தி.

அவர்தம் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

பதிவர் பட்டறைக்கு அவர் செய்து கொடுத்த கையேடு பலராலும் பாராட்டப்பட்ட ஒன்று.

இணையத்தமிழுக்காக அவர் ஆற்றிய பல தொண்டுகள் அவரை நெடுங்காலம் நினைவில் வைத்திருக்கும்

தென்றல் said...

வருந்துகிறேன். ஆழ்ந்த இரங்கல்களை குடும்பத்தினருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எம்.ரிஷான் ஷெரீப் said...

மிகவும் வருத்தமாக இருக்கிறது. அன்னாரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நர்சிம் said...

வருந்துகிறேன்

# சுந்தரராஜன் # said...

மிக வருத்தமான செய்தி.

அவர்தம் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

சிவபாலன் said...

சிந்தாநதி அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு!

மிக வருத்தமான செய்தி.

அவர்தம் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

கானா பிரபா said...

அதிர்ச்சியான செய்தி :( ஆழ்ந்த இரங்கலைப் பகிர்கின்றேன்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

:( :( :(

அபி அப்பா said...

என்ன கோவி நென்ஞ்சுல நெருப்பை அள்ளி கொட்டுறீங்க:-(((

திகழ்மிளிர் said...

வருந்துகிறேன்

ஷாகுல் said...

என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஷாகுல் said...

என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கவிதா | Kavitha said...

ரொம்பவும் அதிர்ச்சி தகவல்.. நம்பமுடியவில்லை.. ஆடு புலி ஆட்டம் என்ற பதிவில் இவர்களுக்கு நன்றி கூறி இருந்தேன்.

மட்டுமல்லாது.. எனக்கு அவ்வப்போது மெயில் அனுப்பிக்கொண்டு தானே இருந்தார்கள்..??????

ரொம்பவும் வருத்தமாக இருக்கிறது.. :(((((((((

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்

கார்த்திகைப் பாண்டியன் said...

வருந்துகிறேன். குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்...:-((((((((

இராம்/Raam said...

:((

கும்க்கி said...

ஆழ்ந்த வருத்தங்கள்.

புதுகை.அப்துல்லா said...

naan blog thuvanga kaaranamaanavargalil oruvar sinthaanathi. i feel so sad

:((

நாகை சிவா said...

வருந்துகிறேன் :(

ஜோசப் பால்ராஜ் said...

My deepest Condolences to his family.

don't know what to say. Its a great loss.

சப்ராஸ் அபூ பக்கர் said...

ஆழ்ந்த அனுதாபங்கள்......

நன்றி அறியத் தந்தமைக்கு.....

ILA said...

அவர்தம் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

குசும்பன் said...

மிக வருத்தமான செய்தி:((

தமிழன்-கறுப்பி... said...

அதிர்ச்சியான விசயம் :(

ஆழ்ந்த துயர் பகிர்வுககள்.

King... said...

கவலைக்குரிய விசயம்...
துயர் பகிர்ந்து கொள்கிறேன்.

அருண்மொழிவர்மன் said...

அதிர்ச்சியளிக்கின்ற விடயம். சுவையான நிறைய தகவல்களை தந்தவர்.

வினையூக்கி said...

It's shocking. En varuthangal :((

ஜே கே | J K said...

வருந்துகிறேன்.

அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

கானா பிரபா said...

துயர் பகிர்ந்து கொள்கிறேன்

பதி said...

வருந்துகிறேன்... :(

தகடூர் கோபி(Gopi) said...

சிந்தாநதியை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Pot"tea" kadai said...

குடும்பத்தாருக்கு ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்னாரின் தமிழிணையப் பங்களிப்பு என்றும் அழியாது எம் நெஞ்ச்ங்களில் நிறைந்திருப்பார்.

சுரேகா.. said...

மிகவும் வருந்துகிறேன் !