Monday, July 6, 2009

WISHES:- இயற்கை மகள்

இயற்கை மகளுக்கு 07-ஜுலை 09) இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!



காதல்,தொடர்கதை ,கல்லூரி கதைகள் & மாணவர்கள் நலன் தொடர்பில் இன்னும் பல பதிவுகளில் மேலும் தன்னை மிளிரச்செய்து கொண்டே,மேற்படிப்பிலும் கவனம் செலுத்தி, ஊசி போடாத மருத்துவராக,மாணவர்களை டார்ச்சர் செய்யாத பேராசிரியராக, இந்த இனிய தருணத்தில் அனைவரும் வாழ்த்துவோம்!

10 comments:

rapp said...

இனியப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் இயற்கை மகள்.

தமிழ் said...

பிறந்தநாள் வாழ்த்துகள்

கோபிநாத் said...

இனியப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் இயற்கை மகள் ;)

Sanjai Gandhi said...

வாழ்த்துகள்..

*இயற்கை ராஜி* said...

ஆயில்ய‌ன் ந‌ன்றிங்க‌ பாஸ்..

*இயற்கை ராஜி* said...

பின்னூட‌த்தில் வாழ்த்திய‌ அனைவ‌ருக்கும் ந‌ன்றி

ஜோசப் பால்ராஜ் said...

வாழ்த்துக்கள் முனைவர் இயற்கை.

sakthi said...

பிறந்தநாள் வாழ்த்துகள்

நாகை சிவா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

*இயற்கை ராஜி* said...

வாழ்த்திய‌ அனைவ‌ருக்கும் ந‌ன்றி